Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மறக்கத் தகுமோ தமிழ் ஒளி சிறப்பு நிகழ்ச்சி
#1
ரிரிஎன் இல் மாவீரர் வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு மறக்கத்தகுமோ என்ற தொலைபேசியால் நேயர்கள் இணையும் கேள்வி பதில் நிகழ்ச்சியில் கேட்ட கேள்விகள்.

-1- மணலாற்றில் இந்தியப்படை பல கட்டங்களாக நடத்திய மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையின் பெயர்?
செக்மேற் 1..3

-2- களத்தில் என்ற பத்திரிகயை ஆரம்பித்த போராளி யார்?
தியாக தீபம் லெப் கேணல் திலீபன்

-3- மணலாற்றில் வீரச்சாவை அடைந்த முதலாவது மாவீரரின் பெயர் என்ன?
லெப் கேணல் ஜீவன்

-4- சாள்ஸ் அன்ரனி படையணி எதிர் கொண்ட முதல் சமர் எது?
வன்னி விக்கிரம 2

-5 யாழ் குடா இடப்பெயர்வு என்று ஆரம்பமானது?

-6- தவளை இராணுவ நடவடிக்கை எத்தினை நாட்கள் நடந்தது?
3 நாட்கள்

-7- தென்தமிழீழத்தின் முதலாவது மாவீரர் யார்?

-8- புலிக்கொடி தமிழீழத்தேசியக் கொடியாக அறிவிக்கப்பட்டது எப்போ? 1990 கார்த்திகை

-9- மாவீரர் துயிலும் இல்லங்கள் எத்தனையாம் ஆண்டு முதலில் தாயகத்தில் ஆரம்பிக்கப்பட்டது?

-10- கடற்புலிகள் எத்தினையாம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)