01-01-2006, 10:07 AM
அர்த்தமுள்ள காதல்.......
பெண்ணே..........
நீ... என் இதயத்தில்
இல்லாமல் போயிருந்தால்
உறக்கம் என் உயிரை
உருவிக்கொண்டு போயிருக்கும்......
நீ....என் உணர்வில்
உதிக்காது போயிருந்தால்
காற்று என் உடலை
கரைத்துக் கொண்டு போயிருக்கும்....
நீ.... என்னோடு
வாழாமல் போனால்
நான் வாழ்வதில் அர்த்தமே
யாருக்கும் தெரியாமல் போய் விடும்........
>>>>என்றும் உன்னை நினைத்திருப்பேன் என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன் அன்று நான் இறந்திருப்பேன்<<<<<

>>>>******<<<<
>>>> <<<<
>>>> <<<<