Posts: 28
Threads: 11
Joined: Dec 2005
Reputation:
0
இன்று 26.12.2005 ரொரன்ரோவில் மாலை 5.30 க்கு சுனாமியின் முதலாமாண்டு நினைவு நிகழ்வு நடந்தது. மிகக்கடுமையான குளிர்.அப்படியிருந்தும் பலர் அந்த திரந்தவெளியரங்கில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்வாயிருந்தது....வாழ்க தமிழினம்....வளர்க தமிழர் ஒற்றுமை...
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
[quote=kuloth]இன்று 26.12.2005 ரொரன்ரோவில் மாலை <b>5.30 க்கு </b>சுனாமியின் முதலாமாண்டு நினைவு <b>நிகழ்வு நடந்தது.</b> மிகக்கடுமையான குளிர்.அப்படியிருந்தும் பலர் அந்த திரந்தவெளியரங்கில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்வாயிருந்தது....வாழ்க தமிழினம்....வளர்க தமிழர் ஒற்றுமை...
பிற்பகல் 3:30 இலிருந்து 5:30 வரை நிகழ்வுகள் நடைபெற்றன.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.