01-07-2006, 02:05 PM
<span style='color:red'><b>15 கடற்படையினர் பலியான தாக்குதல் சம்பவம்:
[size=9][சனிக்கிழமை, 7 சனவரி 2006, 18:24 ஈழம்] [புதினம் நிருபர்] </span>
[b]திருகோணமலையில் டோரா படகுடன் 15 சிறிலங்கா கடற்படையினர் பலியான தாக்குதலுக்கும் தங்களுக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டரிடம் 'புதினம்' ஊடகவியலாளர் கருத்து கேட்ட போது அவர் கூறியதாவது:
கெவுலி முனை (பவுள்முனை) கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் டோரா படகு மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் எமக்கும் தொடர்பும் இல்லை.
புங்குடுதீவில் தர்சினி என்ற இளம்பெண்ணை சிறிலங்கா கடற்படையினர் கோரமாக பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிப் படுகொலை செய்தனர். அதையடுத்து மன்னாரில் பொங்கியெழும் மக்கள் படையினர் பேசாலையில் சிறிலங்கா கடற்படையினர் மீது தாக்குதலை தாங்கள் நடத்தியதாக உரிமை கோரினர்.
திருகோணமலையில் 5 அப்பாவித் தமிழ் மாணவர்களை சிறிலங்கா இராணுவம் ஈவிரக்கமின்றி சுட்டுக்கொன்ற நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கும் எமக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்றார் தயா மாஸ்டர்.</b>
புதினம்.கொம்

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&