Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புரட்சி
#1
புரட்சி

அழுது பார்த்தோம் தொழுது பார்த்தோம்
உழுதும் பார்த்து விட்டோம் சமூகத்தைப்
பழுது பார்க்கவெனத் தலைவன் புறப்பட்டான் ஆலம்
விழுதுகளாய் தோழர்கள் ஆயிரம் பார்த்து விட்டோம் இனி
எழுகின்ற கதிரவனைப் பார்த்திடுவோம் பார்த்திடுவோம்

Inthuja Mahendrarajah
நன்றி


இது என் மனதை நன்றாக கவர்ந்த ஒரு கவிதை அதனால் தான் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
>>>>******<<<<
Reply
#2
பின்னிட்டா இந்துயா அக்கா.................. நல்லாருக்கக்கா கவிதை......................
Reply
#3
நல்லாயிருக்கு கவி தொடர்ந்து எழுதுங்க சந்தியா

Reply
#4
சந்தியா உங்கள் மனதைக் கவர்ந்த கவிதை என் மனதையும் கவர்ந்தது. இணைப்புக்கு நன்றி ஆனால் சுட்டகவிதை என்ற பகுதியில் போட்டு இருக்கலாமே உங்கள் சொந்த கவிதை அல்லாதவிடத்து
<b> .. .. !!</b>
Reply
#5
நன்றி கீதா அக்கா, பூனைக்குட்டி மற்றும் ரசிகை அக்கா


Rasikai Wrote:சந்தியா உங்கள் மனதைக் கவர்ந்த கவிதை என் மனதையும் கவர்ந்தது. இணைப்புக்கு நன்றி ஆனால் சுட்டகவிதை என்ற பகுதியில் போட்டு இருக்கலாமே உங்கள் சொந்த கவிதை அல்லாதவிடத்து



ரசிகை அக்கா அப்படி ஒரு பகுதி இருப்பது எனக்கு தெரியாது இனிமேல் போடும் போது அவ்வாறு செய்கின்றேன். நன்றி உங்கள் தகவலுக்கு
>>>>******<<<<
Reply
#6
[quote=சந்தியா]ரசிகை அக்கா அப்படி ஒரு பகுதி இருப்பது எனக்கு தெரியாது இனிமேல் போடும் போது அவ்வாறு செய்கின்றேன். நன்றி உங்கள் தகவலுக்கு

இங்கு போடலாம் சந்தியா
http://www.yarl.com/forum/viewtopic.php?t=...=1201&start=390
<b> .. .. !!</b>
Reply
#7
Rasikai Wrote:[quote=சந்தியா]ரசிகை அக்கா அப்படி ஒரு பகுதி இருப்பது எனக்கு தெரியாது இனிமேல் போடும் போது அவ்வாறு செய்கின்றேன். நன்றி உங்கள் தகவலுக்கு

இங்கு போடலாம் சந்தியாhttp://www.yarl.com/forum/viewtopic.php?t=1201&start=390

நன்றி அக்கா இணைப்பிற்கு
>>>>******<<<<
Reply
#8
நல்ல கவி சந்தியா..தொடர்ந்து போடுங்கள்..புதிய, நல்ல கவிகள் வாசிக்க எனக்கு ரொம்ப பிடிக்கும்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அப்ப இன்னும் கவி எழுத ஊக்கமாவும் இருக்கும்..

முற்கூட்டியே நன்றி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
..
....
..!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)