01-26-2006, 03:51 AM
விரதமிருப்பதை ஆன்மீகத்துடன் தொடர்புடைய விஷயமாகத்தான் பலரும் நினைத்துப் பின்பற்றுகிறhர்கள். ஆனால் அது உடல் ஆரோக்கியத்திற்கு மகத்தான நன்மைகள் செய்வது நிறைய பேருக்குத் தொpவதில்லை. விரதமிருக்கும் பழக்கமுள்ளவர்களுக்கும், இருக்கப் போகிறவர்களுக்கும் சில ஆலோசனைகள்...
விரதம் என்றhல் பொதுவாகப் பலரும் வெறும் தண்ணீரை மட்டுமே குடிப்பது என்று இருக்கிறhர்கள். முதல் முறையாக விரதமிருப்பவர்களுக்கு அது சாpப்படாது. விரதத்தில் காய்கறிகளை சாப்பிடுவது, பழங்களை சாப்பிடுவது, ஜூஸ் மட்டும் சாப்பிடுவது எனப் பல வகை உண்டு
பழ விரதம்„
முதல் முறையாக விரதம் இருக்கத் தொடங்குபவர்களுக்கு இந்த வகை உதவும். மலச்சிக்கலால் அவதிப்படுவோருக்கும் இது பலனளிக்கும். பழ விரதத்தில் ஒவ்வொரு பழத்துண்டையும் நன்றhகமென்று தின்ன வேண்டும். அதன் கடைசித் துளி ஜூஸ் இறங்குகிற வரை கடித்துச் சாப்பிட வேண்டும். தோல், கொட்டைகள் (சிறியவை) உட்பட எதையும் விலக்காமல் சாப்பிட வேண்டும். பழங்களை சாப்பிடும் போது திரவ உணவு, தண்ணீர் உட்பட எதையும் குடிக்கக் கூடாது. பழங்களை சாப்பிடும் முன் அல்லது சாப்பிட்ட பிறகு அரை மணி நேரத்திற்கு தண்ணீர் குடிக்கக் கூடாது.
காய்கறி விரதம்„
இந்த விரதத்தைப் பெரும் பாலும் யாரும் விரும்புவதில்லை. பச்சைக் காய்கறிகளை அப்படியே சாப்பிடப் பலருக்கும் பிடிப்பதில்லை. ஆனால் இது பல் ஈறுகளுக்கு மிகச் சிறந்த பயிற்சி. விருப்பமுள்ளவர்கள் கேரட், பீட்ரூட், காலிஃபிளவர் போன்றவற்றை சாப்பிடலாம். காய்கறிகள் ஃபிரஷ்ஷhக இருக்க வேண்டியது அவசியம். காய்கறிகளை நன்றhக, தேவைப்பட்டால் வெந்நீhpல் கழுவி விட்டுக் கூட சாப்பிடலாம். தோலோடு சாப்பிடுவது நல்லது. காய்கறிகளோடு, பழங்களையும் சேர்த்து சாப்பிடவே கூடாது.
ஜூஸ் விரதம்„
மிகச் சிறந்த விரதமிது. இதைப் பின்பற்றுவதால் அதிகளவு வைட்ட மின்களும், தாதுக்களும் உடலுக்குப் போகும். இரத்த ஓட்டம் சீராக இருக்க இது உதவும். பழரசங்கள் எளிதில் சொpக்கக் கூடியவை என்பதால் சொpமானக் கோளாறுகள் ஏற்படுவதில்லை. அல்சர் நோயாளிகளுக்குக் கூட உகந்தது.
ஜூஸ் விரதம் என்று பார்க்கும் போது நிறைய ஜூஸ் குடிக்க வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு அதிகம் ஜூஸ் குடிக்கிறேhமோ அத்தனை சீக்கிரம் உடலின் கழிவுகள் அகற்றப்படும். உடலில் தண்ணீர் சேர்வதும் தவிர்க்கப்படும்.
நன்றhகக் கழுவப்பட்ட, ஃப்ரெஷாhன பழங்களிலிருந்தே ஜூஸ் தயாhpக்கப்பட வேண்டும். ஜூஸை உறிஞ்சும் போது அது வாயினுள் உள்ள உமிழ்நீருடன் நன்றhகக் கலக்கும்படி சிறிது நேரம் அதை வாயிலேயே வைத்திருந்து விட்டுப் பிறகே விழுங்க வேண்டும்.
சில தகவல்கள்„
ஏதேனும் உடல்நலக் கோளாறhல் பாதிக்கப்பட்டோர் மருத்துவாpன் ஆலோசனையின்றி விரதமிருக்கக் கூடாது.
விரதமிருக்கும் போது வைட்டமின், தாது போன்றவை கலந்த மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்ளப்படக் கூடாது.
விரதமிருக்கும் போது வாய் துர்நாற்றம், தலைவலி, உடல் நாற்றம், காதுகளில் அதிக அழுக்கு சேர்தல், சளியுடன் கூடிய இருமல் போன்றவை இருக்கலாம். இருமலின்போது சளியைத் துப்பி விடுவது, நாற்றம் போகக் குளிப்பது, வாய் நாற்றத்திற்கு மவுத் வாஷ் உபயோகிக்காமல், கிராம்பை மெல்வது போன்றவை இவற்றுக்கான தீர்வுகள்.
Thanks
inaKaran..

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............