01-29-2006, 01:21 PM
<b>கடவுளுக்கு கண் இல்லை. ( நகைச்சுவைக்கு மட்டும் )
நிறுவ வேண்டியது :- கடவுளுக்கு கண் இல்லை...
நிறுவல்:-
அன்பே சிவம் ( 1ஆவது தரவாக எடுத்து கொண்டது )
சிவம் கடவுள்
ஆகவே அன்பு = கடவுள்
அன்பும் காதலும் ஒன்று
அன்பு = கடவுள் என்பதால்
ஆகவே காதலும் கடவுளும் ஒன்று
காதல் = கடவுள்
காதலுக்கு கண்ணில்லை ( 2ஆவது தரவாக எடுத்து கொண்டது)
காதல் = கடவுள் ( மேலே நிறுவப்பட்டது )
காதலுக்கு கண்ணில்லை... ஆதலால் கடவுளுக்கும் கண்ணில்லை. :roll:</b>

http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&