Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
துப்பாக்கி ரவைகளைப் போட்டு விட்டு மாணவர்களை விரட்டி வருகின்ற
#1
வீதிக்கு வீதி சந்திக்கு சந்தி நிற்கும் இராணுவத்தினர் தமது துப்பாக்கி ரவைகளைப் போட்டு விட்டு அதனை விடயம் தெரியாமல் எடுக்கும் இளைஞர்கள் மாணவர்களை விரட்டி வருகின்றார்கள்.

குறிப்பாக பலாலி வீதி மற்றும் காங்கேசன் துறை வீதிப் பகுதிகளில் இத்தகைய செயல்கள் இடம் பெற்று வருகின்றன.இராணுவத்தினர் நிற்கும் நிலைகளுக்கு அண்மையாக துப்பாக்கி ரவைகளைப் போட்டு விட்டு பார்த்துக் கொண்டு நிற்கின்றார்கள்.

வீதியில் அநாதரவாக குறிப்பிட்ட ரவை கிடக்கின்றது என எண்ணி அதனைப் பற்றிய விபரம் எதுவும் தெரியாமல் யாராவது எடுத்தால் அதனை அவர் வைத்திருந்ததாகக் கூறி விரட்டி வருகின்ற நிலமை காணப்படுகின்றது இதனால் பொது மக்கள் பெரும் கவனத்துடன் வீதிகளில் செல்ல வேண்டியவர்களாகக் காணப்படுகின்றார்கள்



யாழ்ப்பாணத்தில் வாழும் மக்கள் மீது எந்தெந்த வகைகளில் இராணுவத்தினரும் இராணுவப் புலனாய்வாளர்களும் நெருக்கடிகளையும் குற்றங்களையும் சுமத்தி தமிழர் களை குற்றவாளிகளாக காட்டுவதில் பெரும் அக்கறையெடுதது செயல்பட்டுக் கொண்டு வருகின்றார்கள்
pathivu
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)