Posts: 447
Threads: 49
Joined: Aug 2005
Reputation:
0
இன்று தனது "58"வது அகவையில் காலடி எடுத்து வைக்கும் மான்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு புலம் பெயர் ஈழத்தமிழர்களின் சார்பில் எமது வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்நாளில் சீரும், சிறப்பும் பெற்று பல்லாண்டு வாழ் வாழ்த்துகிறோம்.
எமது வாழ்விற்கான போராட்டத்தில் கடந்த காலங்களை மறந்து, அரசியலுக்கு அப்பால், உங்கள் காத்திரமான ஆதரவுகளை வழங்க வேண்டும். அது காலத்தின் தேவையும் கூட. கடந்த காலங்களில் பெருந்தலைவன் எம்.ஜி.ஆர், இன்று விருட்சமாகியுள்ள எமது தேசிய போராட்டத்தை வளர்ப்பதில் ஆற்றிய பங்கை ஞாபகமூட்டும் அதேவேளை தாங்களும் ஒரு உறுதியான பங்களிப்பை வழங்குவீர்களென நம்புகின்றோம்.
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
முதலில் அவர் சட்டசபையில் போட்ட தீர்மானத்தை வாபஸ் வாங்கட்டும்.... அதற்கு பின்பு உங்களுக்கு ஆதரவு கொடுக்கிறாரா பார்ப்போம்.....
,
......
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
<img src='http://img514.imageshack.us/img514/7899/crazyn129vs4jh.gif' border='0' alt='user posted image'><img src='http://img514.imageshack.us/img514/9002/teasin251iz6cc.gif' border='0' alt='user posted image'>
அட ஜெயதேவா,, பொஸ் ஜெயிலுக்குள்ள புத்தகம் எழுத போயிட்டார் எண்ட உடன, கட்சி தாவீட்டியா?? :oops: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 312
Threads: 4
Joined: Sep 2005
Reputation:
0
செய்த வினைகளையே உள்வாங்கி உடல் பருத்த அம்மையார் இன்னும் உடல் பெருக்காமல் வாழ்க என வாழ்த்துகிறோம்.
மறப்போம் மன்னிப்போம் எண்று. அவர்களின் தமிழீழத்துக்கான உதவிகளிற்காய் நண்றி உடையவராய் வாழ்த்துகிறேன்.
:::::::::::::: :::::::::::::::
Posts: 75
Threads: 2
Joined: Feb 2006
Reputation:
0
மான்புமிகு தமிழக முதல்வர் அம்மா ஜெயலலிதா பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....
*****************************************************
****************** தணிக்கை செய்யப்பட்டுள்ளது - யாழினி