Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிறிலங்கா கொடி தூக்குவது நியாயமானதா???
#81
ஆமாம் உங்களுக்கு ஆமாம் போடாதவர்கள் எல்லாம் புத்திசாலிகள்இல்லை தானே

தனி நபர் தாக்குதல் எல்லாம் எங்களுக்கு பழக்கம் இல்லை அதெல்லாம் உங்களுக்குனுதான்கை வந்த கலையாயிற்றே
. .
.
#82
<b>நித்திலா wrote:</b>
வணக்கம் எல்லாருக்கும் என்ன இது களத்தில கொஞ்ச நாள் இல்லை எண்டா இப்படியா Confusedhock: :evil:

ஏன் ராஜா நான் களத்திற்கு வராத நாள் பாத்து தான் எனது கருத்துக்கு பதில் எழுதுவீங்களா :evil:

இது வரை நான் உங்களை எத்தனையோ கேள்விகள் கேட்டிருக்கிறன் ஒண்டுக்கும் பதில காணன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

யார் களத்தில இல்லையோ அவங்க கருத்துக்கு மட்டும் பதில் எழுதுற உங்கட வீரமும் உங்களுக்கு பின்பாட்டு பாட இருக்கிற ஆக்களையும் பாத்தா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :evil:

<b>நித்திலா</b>

வார்தைகளில் கவனம் வேண்டும். உங்களைப் போன்றவர்களுக்கு நினைப்புகள் தான் பிழைப்பைக் கெடுக்கின்றன. நீங்கள் ஒன்றும் மார்கிரெட் தாட்சர் இல்லையே. நீங்கள் இம்மாதம் 15 ம் திகதிவரை களத்தில் இருந்துள்ளீர்கள். இராஜாதிராஜா அவர்கள் உங்கள் கருத்திற்கு பதில் கருத்து 14 ம் திகதி இணைத்துள்ளார். அதுமட்டுமன்றி ஒருவரின் கருத்திற்கு பதில் எழுதும் போது கருத்தெழுதியவர் களத்தில் உள்ளாரா என பார்த்துத்தான் எழுத வேண்டுமென்று ஏதாவது புதிதாக களவிதிகள் உண்டா என்ன ??

நீங்கள் எது வேண்டுமானாலும் எழுதுவீர்கள். அதற்கு மற்றவர்கள் பதில் எழுதக் கூடாதா என்ன??

<b>நீங்கள் இதே களத்தின் இன்னொரு பக்கத்தில் இந்தியர்கள் ஐரோப்பாவிற்கு கழுவ வருவதாக எழுதியுள்ளீர்கள். தெரியாமல் தான் கேட்கின்றேன் எம்மவர் எல்லோரும் இங்கு என்ன கலெக்டர் உத்தியோகமா பார்க்கின்றனர். </b> :roll: :roll: :?:
<i><b> </b>


</i>
#83
Quote:ஏன் ராஜா நான் களத்திற்கு வராத நாள் பாத்து தான் எனது கருத்துக்கு பதில் எழுதுவீங்களா
என்ன பிள்ளை சின்னப்பள்ளைத்தனமாக் கதைக்கிறியள். உண்மையிலேயே சின்னப் பிள்ளதைானாக்கும். நீர் களத்தில நிக்கிறீரோ இல்லயோ எண்டு உமக்கு பதில் எழுதுறவைக்கு எப்பிடி தெரியும்? அப்பிடிப் பாத்தால் நீர் ஒரு கேள்வியைக் கேட்டு அதுக்கு பிறகு கொஞ்ச நாள் விட்டு நீர் இருக்கிறீரோ இல்லயோ என்று பாத்து பிறகு தான் பதில் சொல்ல வேணுமாக்கும். இல்லாட்டி நீர் எழுதிப் போட்டு போம். நான் 10 நாளைக்கு நிக்க மாட்டன். அதனாலை யாரும் பதில் சொல்ல வேண்டாம்.. எண்டு..
, ...
#84
காவடி Wrote:
Quote:இந்தியாவை பற்றி நாங்கள் பேசக்கூடாது எண்று இந்தியா கொடுங்கோல் சட்டம் போட்டிருக்கிறதா.....????
கவனமடாப்புவை.. தமிழீழத்தைப் பற்றி நாங்கள் பேசக்கூடாது எண்டு தமிழீழ அரசு கொடுங்கோல் சட்டம் போட்டிருக்கா எண்டு அவங்கள் கேக்க முதல் அதுக்கு சொல்லுறதுக்கு ஏதாவது பதில் றெடி பண்ணுங்கோ

பேசுங்கோ யார் வேண்டாம் எண்டது ஆனால் உண்மையானதை பேசுங்கள்....! விளக்கம் இல்லாததை நாங்கள் விளங்கப்படுத்துகிறோம்.... அதைவிட்டு சும்மா தாக்குதல் எல்லாம் இல்லாமல் சொல்லலாம்.... பதில் தரவேண்டியது ஈழத்தவன் கடமை...!
::
#85
காவடி

பார்த்தப்பா பிறகு நீங்களும் அவர்களுக்கு காவடி எடுப்பதாகச் சொல்வார்கள். :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<i><b> </b>


</i>
#86
வசம்பண்ணா நீங்கு என்ன உத்தியோகம் பாக்கிறீங்க எண்டு எனக்கு தெரியாது எனக்கு தெரிஞ்சு எந்த இலங்கையரும் டொக்டருக்கு படிச்சுட்டு இங்க பிளேட் கழுவயில்லை கோயில்ல சாப்பாட்டுக்கு நிக்கவில்லை(இnதையெல்லாம் பகிடி பண்ணுவதற்காக எழுதவில்லை இங்கு ஏதொ தாங்கள் பெரிய முன்னேறிய நாட்டவர் எண்டு பேசுபவர்களுக்கு எழுதப்பட்டது)

அதே போல தங்கள்வேற நாட்டவர் எண்டு பொய் சொல்லி அகதி அந்தஸ்து கேட்கவில்லை

இல்லை கேக்கிறன் எனறு குறை நினைக்காதீங்க நீங்கள் ஒரு ஈழத்தவரா இல்லை எமது நாட்டை எமது மக்களை எமது போராட்டத்தை கொச்சைப்படுத்துபவர்களக்கு ஆதரவாக மடடுமெ கருத்து எழுதுறதென்ட பிடிவாதத்தோட இருக்கிறீங்க அது தான் கேட்கிறன்
. .
.
#87
இங்கு எனது கேள்வி என்ன எண்றால்... சிறுவயதுமுதல் இந்திய அணிக்கு ஆதவு தரும் ஈழதவனில் நானும் ஒருவன்... 96ம் ஆண்டின் உலககோப்பையில் "கொல்கத்தாவில்" இந்திய இலங்கை அணிவிளையாடும் போது இலங்கை தோற்பதை பார்ப்பதற்காக "சோலோபவர்" கலங்கள் மூலம் 12V லொறி பற்றரிவாங்கி சார்ச் ஏத்தி கறுப்பு வெள்ளை தொலைக்காட்ச்சியில் பார்த்தவர்களில் நானும் ஒருவன்.... அந்த போட்டியில் ஏற்பட்ட கலவரத்தால் இந்தியா தோற்றதாய் அறிவிக்கப்பட்டு வினோத் கம்பிளி அழுதபடி வெளியேறியதை சோகமாக பார்த்துக் கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன்... ஆதலால் கேக்கிறேன்....!

எனக்கு என்ன சொல்லவருகிறார் ராஜாதிராஜா... ???? இந்தியாவுக்கு ஆதரவளிப்பது குற்றமா....??? அப்படிச் சொல்ல அவருக்கு என்ன தகுதி இருக்கிறது....???

பதில் வசம்பரிடம் இருந்தும் வரலாம்...!
::
#88
Niththila Wrote:அதே போல தங்கள்வேற நாட்டவர் எண்டு பொய் சொல்லி அகதி அந்தஸ்து கேட்கவில்லை

இல்லை கேக்கிறன் எனறு குறை நினைக்காதீங்க நீங்கள் ஒரு ஈழத்தவரா இல்லை எமது நாட்டை எமது மக்களை எமது போராட்டத்தை கொச்சைப்படுத்துபவர்களக்கு ஆதரவாக மடடுமெ கருத்து எழுதுறதென்ட பிடிவாதத்தோட இருக்கிறீங்க அது தான் கேட்கிறன்

சரியான கேள்வி

ஒரு லோயராக அகதியாக வருபவர்கள் எப்படி வருகிறார்கள் தெரிந்து கேட்கிறீர்கள்...!
::
#89
Thala Wrote:இங்கு எனது கேள்வி என்ன எண்றால்... சிறுவயதுமுதல் இந்திய அணிக்கு ஆதவு தரும் ஈழதவனில் நானும் ஒருவன்... 96ம் ஆண்டின் உலககோப்பையில் "கொல்கத்தாவில்" இந்திய இலங்கை அணிவிளையாடும் போது இலங்கை தோற்பதை பார்ப்பதற்காக "சோலோபவர்" கலங்கள் மூலம் 12V லொறி பற்றரிவாங்கி சார்ச் ஏத்தி கறுப்பு வெள்ளை தொலைக்காட்ச்சியில் பார்த்தவர்களில் நானும் ஒருவன்.... அந்த போட்டியில் ஏற்பட்ட கலவரத்தால் இந்தியா தோற்றதாய் அறிவிக்கப்பட்டு வினோத் கம்பிளி அழுதபடி வெளியேறியதை சோகமாக பார்த்துக் கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன்... ஆதலால் கேக்கிறேன்....!

எனக்கு என்ன சொல்லவருகிறார் ராஜாதிராஜா... ???? இந்தியாவுக்கு ஆதரவளிப்பது குற்றமா....??? அப்படிச் சொல்ல அவருக்கு என்ன தகுதி இருக்கிறது....???

பதில் வசம்பரிடம் இருந்தும் வரலாம்...!

நன்றி....

இந்தியன் நன்றி மறப்பவன் அல்ல......
,
......
#90
Thala Wrote:எனக்கு என்ன சொல்லவருகிறார் ராஜாதிராஜா... ???? இந்தியாவுக்கு ஆதரவளிப்பது குற்றமா....??? அப்படிச் சொல்ல அவருக்கு என்ன தகுதி இருக்கிறது....???

பதில் வசம்பரிடம் இருந்தும் வரலாம்...!


<b>இந்தியாவிற்க்கு ஆதரவு தந்தால் யார் குற்றம் என்று சொன்னது ??? இங்கு நித்திகா வேண்டுமென்றே இந்தியாவிற்க்கு ஆதரவு தர வேண்டாம் என்று சொன்னார். நான் இத்தனை நாள் ஈழ் தமிழ்ர்கள் சிங்கள இலங்கையை விட தமிழ்க தமிழர் பால் தான் அதிக அன்பு வைத்துள்ளார் என்று நினைத்து இருந்தேன். அது தவறு என்றால் தெளிவு படுத்துவும்</b>
.
.
#91
Niththila Wrote:வசம்பண்ணா நீங்கு என்ன உத்தியோகம் பாக்கிறீங்க எண்டு எனக்கு தெரியாது எனக்கு தெரிஞ்சு எந்த இலங்கையரும் டொக்டருக்கு படிச்சுட்டு இங்க பிளேட் கழுவயில்லை கோயில்ல சாப்பாட்டுக்கு நிக்கவில்லை(இnதையெல்லாம் பகிடி பண்ணுவதற்காக எழுதவில்லை இங்கு ஏதொ தாங்கள் பெரிய முன்னேறிய நாட்டவர் எண்டு பேசுபவர்களுக்கு எழுதப்பட்டது)

அதே போல தங்கள்வேற நாட்டவர் எண்டு பொய் சொல்லி அகதி அந்தஸ்து கேட்கவில்லை

<b>ஆம் லன்டனில் இந்திய மருத்துவர்கள் சிலர் தற்போது வேலை கிடைகாமல் அங்கு கோவில் பிரசாதம் வாங்கி காலத்தை கடத்துகிறார்கள் என்று எனக்கும் தெரியும். அதனால் என்ன எங்கள் நாடு ஒன்னுறுக்க்மே பிரயஜோனம் இல்லை என்று ஆகி விடுமா??சில வருடம் முன்பு கணிணி மென் பொருள் எழுதும் இந்தியர்கள் அமெரிகாவில் இருந்து வேலை இழந்து இந்தியா வந்தனர். அத்துடன் அவர்கள் வாழ்க்கை முடிந்து விட்டதா !! மீண்டும் துளிர்த்து இன்று உலகில் கணிணி தொழில் நுட்பத்தில் உலகில் முதல் இடத்தை இந்தியா பிடிக்க வில்லையா ?


யாரோ ஒன்று அல்லது 2 நபர்கள் அகதி சலுகைக்யை தவறாக பிரயோகித்து இருந்தால் இந்தியாவில் உள்ள அத்துணை பேரும் கெட்டவர்கள் ஆகி விடுவார்களா !! இங்கு தமிழ் நாட்டில், பெங்களீரில் நீண்ட காலாமாக வசித்து வரும் உங்கள் ஈழ மக்களை கேட்டு பாரும் , அவர்களுக்கு மரியாதை குறைவாக ஏதாவது சம்பவம் நட்ந்து இருக்கிறாத என்று !! லன்டம் மட்டும் தான் உலகம் இல்லை !!</b>
.
.
#92
இங்கு தூயவன், தல, நித்திலா போன்றவர்களை பார்த்தால் அது தவறு என்று தான் தெரிகிறது ராஜாதிராஜா....

நம் அரசு பாம்புக்கு தான் பால் வார்த்து வந்திருக்கிறது......
,
......
#93
rajathiraja Wrote:<b>இந்தியாவிற்க்கு ஆதரவு தந்தால் யார் குற்றம் என்று சொன்னது ??? இங்கு நித்திகா வேண்டுமென்றே இந்தியாவிற்க்கு ஆதரவு தர வேண்டாம் என்று சொன்னார். நான் இத்தனை நாள் ஈழ் தமிழ்ர்கள் சிங்கள இலங்கையை விட தமிழ்க தமிழர் பால் தான் அதிக அன்பு வைத்துள்ளார் என்று நினைத்து இருந்தேன். அது தவறு என்றால் தெளிவு படுத்துவும்</b>

நீங்கள் சொல்வது அவ்வளவு நல்லதாக இல்லை.... நித்திலா இந்தியாவுக்கு எதிராக யார் விளையாடினாலும் தான் அவர்களுக்கு ஆதரவு எண்று சொன்னார் அது அவரின் நிலைப்பாடு.... அதுக்காக நீங்கள் உங்கள் ஆதரவு வேண்டியதில்லை எண்றது நண்றாக இல்லை....!

இங்கு பலபேர் இந்திய இராணுவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் இருந்து வந்தவர்கள். அவர்கள் எல்லாம் பழயதை இப்பவே மறக்கவேண்டும் என்று நினைப்பது நடவாதவிடயம்....

வரும் நீங்கள் நட்போடு பேசினால் எவரும் சீண்டிப்பார்க்க முயலமாட்டார்கள்.! இதுதான் யதார்த்தம். அல்லது அப்படி நடப்பவர்களை செய்யாதீர்கள் எண்று விளக்கம் சொல்லவும் ஆட்க்கள் உள்ளார்கள்.! இதுவும் ஜதார்த்தமானது....
::
#94
Niththila Wrote:சடகோபன் ரமேசுக்கு பிறகு எந்த தமிழரையும் தனது அணியில சேர்க்காத இந்திய அணிக்கு சப்போட் பண்ணித்தான் எங்கட பாசத்தை நிருபிக்க வேண்டும் எண்டு இல்லையே

எதுவுமே தெரியாமல் பிதற்றுவதே நித்திலாவுக்கு பிழைப்பாகி விட்டது.... சடகோபன் ரமேசுக்கு பிறகு லஷ்மிபதி பாலாஜி வந்தார்.... அது கூட தெரியாமல் பிதற்றி வருகிறார்.....
,
......
#95
எங்களை அடித்து கலைத்த சிங்கக் கொடியை எரிக்கனுமே தவிர எக்காரணம் தூக்க கூடாது. மானம் கெட்ட தமிழர் இல்லை நாங்கள்.


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)