Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வெஜிடபிள் குருமா செய்வோமா?
#1
வெஜிடபிள் குருமா


பட்டாணி 200 கிராம்
பீன்ஸ் 200 கிராம்
காலிஃப்ளவர் 100 கிராம்
உருளைக் கிழங்கு 200 கிராம்
காரட் 200 கிராம்
பூண்டு 5 பல்
இஞ்சி ஒரு சிறு துண்டு
பெரிய வெங்காயம் 2
பச்சைமிளகாய் 6
கசகசா அரைத் தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு 6
பொட்டுக்கடலை ஒரு மேசைக்கரண்டி
தேங்காய் அரை மூடி
பட்டை ஒரு அங்குல துண்டு
கிராம்பு 4
எண்ணெய் 2 மேசைக்கரண்டி
எலுமிச்சம்பழம் 1
உப்பு தேவையான அளவு


1)பட்டாணியை 5 அல்லது 6 மணிநேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.

2)பீன்ஸ்இ உருளைக்கிழங்குஇ காரட்இ காலிஃப்ளவர் ஆகியவற்றை அலசிஇ பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

3)பூண்டுஇ இஞ்சிஇ பச்சை மிளகாய் மூன்றையும் ஒன்றாய் அம்மியில் அல்லது மிக்ஸியில் இட்டு நன்கு மைபோல அரைத்துக் கொள்ளவும்.

4)பின்பு கசகசாஇ முந்திரிப்பருப்புஇ பொட்டுக்கடலை ஆகியவற்றை தனியே அரைத்துக் கொள்ளவும்.

5)தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.

6)ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும்இ பட்டைஇ கிராம்புஇ நறுக்கிய பெரிய வெங்காயம் ஆகியவற்றைப் போடவும்.

7)வெங்காயம் சிவந்ததும்இ அரைத்து வைத்துள்ள இஞ்சிஇ பூண்டுஇ மிளகாய் கலவையைப் போட்டு வாசனை வரும் வரை கிளற வேண்டும்.

8)பிறகு காய்கறிகளைப் போட்டுஇ தேங்காய் பாலையும் ஊற்றிஇ தேவையான உப்பு சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.

9)கால் மணி நேரம் கழித்துஇ காய்கறி வெந்தவுடன் கசகசாஇ பொட்டுக்கடலை மசாலாவினை போட்டு குருமா கெட்டியானவுடன்இ சிறிது நேரம் சிறு தீயில் வைத்திருந்து பிறகு இறக்கவும்.

10)இறக்கும் போது ஒரு மூடி எலுமிச்சம் பழத்தினை பிழிந்து விடவும்.


சுட்டது
அறுசுவை.com
>>>>******<<<<
Reply
#2
சுட்ட வெஜிடபிள் குருமா பார்க்க நல்லாத்தான் இருக்கு. அப்படியே செய்து போட்டு ஒரு பார்சல் அனுப்பி விடுங்கோ
<b> .. .. !!</b>
Reply
#3
சரி அக்கா என்ன நான் செய்து நீங்கள் சாப்பிட்டு பிறகு ஆஸ்பத்திரிக்கு போகாவிட்டால் சரி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry Cry Cry Cry
>>>>******<<<<
Reply
#4
சீச்சீ தங்கை பாசமா செய்து தரும் போது அக்காக்கு ஒன்றும் ஆகாது ஆகவே பயப்படாமல் செய்து அனுப்புங்கோ :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
#5
என்ன எங்களுக்கு செய்து தர மாட்டீங்களா? சந்தியா?
இணைப்புக்கு நன்றி
Reply
#6
இறக்கும் போது ஒரு மூடி எலுமிச்சம் பழத்தினை பிழிந்து விடவும் :roll:
************************

என்ன சந்தியா பயப்பிடுத்திறீங்கள்?

நன்றி இணைப்புக்கு சந்தியா

Reply
#7
Rasikai Wrote:சீச்சீ தங்கை பாசமா செய்து தரும் போது அக்காக்கு ஒன்றும் ஆகாது ஆகவே பயப்படாமல் செய்து அனுப்புங்கோ :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->



சரி அக்கா பிறகு என்ன அனுபினால் போச்சு



iniyaval Wrote:என்ன எங்களுக்கு செய்து தர மாட்டீங்களா? சந்தியா?
இணைப்புக்கு நன்றி


நன்றி இனியக்கா


உங்களுக்குமா? அப்பச்சரி அனுப்பி விடுகின்றேன்

உங்கள் இருவரது விலாசம் என்ன?
>>>>******<<<<
Reply
#8
RaMa Wrote:இறக்கும் போது ஒரு மூடி எலுமிச்சம் பழத்தினை பிழிந்து விடவும் :roll:
************************

என்ன சந்தியா பயப்பிடுத்திறீங்கள்?

நன்றி இணைப்புக்கு சந்தியா


அக்கா அதுவா? அது வாசத்திற்கும் சுவைக்கும் அதற்குப் போய் இந்த முழி முழிக்கிறீங்கள்


நன்றி அக்கா
>>>>******<<<<
Reply
#9
சந்தியா Wrote:உங்கள் இருவரது விலாசம் என்ன?

இரசிகை
யாழ்.கொம்
யாழ்

இதுக்கு அனுப்பு விடுங்கோ வரும் :wink:
<b> .. .. !!</b>
Reply
#10
வெஜிடபிள் குருமா செய்முறை தகவலுக்கு நன்றி சந்தியா.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#11
[quote=RaMa]இறக்கும்

நல்ல காலம்..........அப்பிடியே பெருவிரலை இழுத்துக் கட்டி நெத்திலை 1ரூபாவை வைக்கச் சொல்லேலை .............
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#12
MUGATHTHAR Wrote:[quote=RaMa]இறக்கும்

நல்ல காலம்..........அப்பிடியே பெருவிரலை இழுத்துக் கட்டி நெத்திலை 1ரூபாவை வைக்கச் சொல்லேலை .............





:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:
>>>>******<<<<
Reply
#13
MUGATHTHAR Wrote:[quote=RaMa]இறக்கும்

நல்ல காலம்..........அப்பிடியே பெருவிரலை இழுத்துக் கட்டி நெத்திலை 1ரூபாவை வைக்கச் சொல்லேலை .............


முகஸ் இப்படி எல்லாம் நக்கல் பன்னகூடாது பிறகு வினித்துட பாடும் சரி(நான் விட்ட பிழைகளை பிறகு யாரும் கனக்கு எடுத்துவிட்டா)
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#14
வினித் Wrote:
MUGATHTHAR Wrote:[quote=RaMa]இறக்கும்

நல்ல காலம்..........அப்பிடியே பெருவிரலை இழுத்துக் கட்டி நெத்திலை 1ரூபாவை வைக்கச் சொல்லேலை .............


முகஸ் இப்படி எல்லாம் நக்கல் பன்னகூடாது பிறகு வினித்துட பாடும் சரி(நான் விட்ட பிழைகளை பிறகு யாரும் கனக்கு எடுத்துவிட்டா)
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

கணக்கு எடுத்து விட்டால் என்ன? எடுத்தாச்சு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Reply
#15
யாரும் தப்பாக நினைக்காதைங்கோ..குருமா என்றால் என்ன? நாம இலங்கை தமிழர்கள் செய்யும் உணவில் ஒன்றா அது? படங்களில் தான் கேள்வி பட்டிருக்கிறேன்.. என்ன அது என்று சொன்னால்..பிற்காலத்தில் செய்து நானும் பேர் வாங்கிடுவேன்.. :roll: :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
..
....
..!
Reply
#16
quote="ப்ரியசகி"]யாரும் தப்பாக நினைக்காதைங்கோ..குருமா என்றால் என்ன? நாம இலங்கை தமிழர்கள் செய்யும் உணவில் ஒன்றா அது? படங்களில் தான் கேள்வி பட்டிருக்கிறேன்.. என்ன அது என்று சொன்னால்..பிற்காலத்தில் செய்து நானும் பேர் வாங்கிடுவேன்.. :roll: :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->[/quote]



சகி குருமா என்றால் ரவை என்று நினைக்கிறன்..எனக்கும் வடிவா தெரியலை...நான் நினைக்கிறன் உங்க கேள்வியை வினித் அண்ணா பார்க்கலை போல இல்லாட்டி உடனும் பதில் தந்திருப்பார்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#17
நாங்கள் வைக்கிற சிக்கின் கறியை அவர்கள் பொரித்து பொட்டு கொஞ்சம் வித்தியாசமாக வைப்பார்கள் அதைத்தான் சிக்கின் குருமா என்று சொல்லுவார்கள்.
<b> .. .. !!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)