Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Halpe me
#1
கணணிப் பகுதிக்கு வணக்கம்
டீவிடீ ஒளித் தட்டிலிருந்து வீசீடீ ஒளித் தட்டுக்கு பிரதி பண்ணும் மென் பொருளின் பெயரை தயவு செய்து அறியத் தாருங்கள். அப்படி ஏதும் மென் பொருளிருப்பின் எங்கிருந்து தரவிரக்கம் செய்யலாம் என்பதனையும் பணிவன்புன் தெரிவியுங்கள்.

ஒன்றுபடு தமிழா

அன்புன்

சீலன்
seelan
Reply
#2
<!--QuoteBegin-P.S.Seelan+-->QUOTE(P.S.Seelan)<!--QuoteEBegin-->கணணிப் பகுதிக்கு வணக்கம்
டீவிடீ ஒளித் தட்டிலிருந்து வீசீடீ ஒளித் தட்டுக்கு பிரதி பண்ணும் மென் பொருளின் பெயரை தயவு செய்து அறியத் தாருங்கள். அப்படி ஏதும் மென் பொருளிருப்பின் எங்கிருந்து தரவிரக்கம் செய்யலாம் என்பதனையும் பணிவன்புன் தெரிவியுங்கள்.

ஒன்றுபடு தமிழா

அன்புன்

சீலன்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

http://download.com இல் சென்று dvd to vcd என்று அடித்தால் 50க்கு மேற்பட்ட மென்பொருட்களை கக்குகின்றது
உங்கள் os க்கு ஏற்றவாறு மென்பொருட்களை தெரிவு செய்யலாம்.
Reply
#3
வணககம்p இளங்கோ.
உங்கள் உதவிக்கு எனது நன்றிகள்

அன்புன்
சீலன்
seelan
Reply
#4
நண்றி இளங்கோ நானும் பெற்றக்கொண்டேன்.
Reply
#5
நினைத்தேன் என்ன சேதுவை காணவில்லை இன்னும் நன்றி சொல்லவரவில்லை என்று.

எந்த மென்பொருளை இறக்கினீர்கள்?
எப்படி நன்றாக வேலை செய்கிறதா?
ஒரு dvd யை vcd க்கு மாற்ற எவ்வளவு நேரம் எடுக்கிறது?
என்பது பற்றி சொன்னால் மற்றவர்களுக்கும் பயன்படுத்துவதற்கு இலகுவாக இருக்கும்
Reply
#6
டீ வீ டி அடிக்கிறது
Reply
#7
http://www.dvdsoft.net/ என்ற முகவரியிலும் சில தகவல்கள் உள்ளன <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)