Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
வெகுவிரைவில் 20வருட தேசத்தின் வலியினை வரைய இருக்கின்றேன். கன்னி முயற்சியாய் இது அமைகின்றது உங்கள் கரங்களில் தவழ இருக்கும் இந்த மகவை நீங்கள்தான் விமர்சித்து வளர்க்க உதவவேண்டும். நன்றி பரணீ
விலக விலக புள்ளிதானே. .
[b] ?
Posts: 329
Threads: 12
Joined: Jun 2003
Reputation:
0
வாழ்த்துக்கள் பரணி
வரையுங்கள். வெற்றி கிடைக்கும்
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
நன்றி முல்லை
இதுவரை காதலில் நீந்திப்பார்த்தேன் இப்போதுதான் சற்று விலகிப்பார்க்கின்றேன். இதற்கு அத்திவாரம் இட்டது சூரியன்.கொம்மில் திரு. நீலவண்ணன் எழுதும் 24 மணிநேரம் மற்றும் சோழியன் அண்ணா எழுதிய கறுப்பு யுூலை ஒரு அனுபவப் பகிர்வு போன்ற ஆக்கங்கள்தான். இப்படியொரு பதிப்பை எழுதவேண்டும் என்ற அவாவை து}ண்டிது திரு.வைரமுத்து எழுதிய தண்ணீர்த்தேசம்.
அதைவாசித்தபோதுஎனக்குள் ஏன் நானும் எனது தேசத்தின் வலியை என்னால் இயன்றவலை எழுதமுனையக்கூடாது என எண்ணி தொடங்கியுள்ளேன். உங்கள் அனைவரினதும் பக்கபலம் இருக்கும்வரைக்கும் அதை என்னால் வரையமுடியும்.
எமது தேசத்தின் முழுமையான வரலாறு பற்றிய இணையத்தளங்களின் விபரங்கள் அறிந்தால் அவற்றை அறியத்தாருங்கள்
நட்புடன்
பரணீதரன'
[b] ?
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
முயற்சி திருவினையாக்க வாழ்த்துக்கள் பரணீ...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 182
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
உமது முயற்சிக்கு வாழ்த்துக்கள் பரணீதரன் வெற்றி என்றும் உம் பக்கமே.
. . . . .
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
வாழ்த்துக்கள் பரணீ.. ஆரம்பம் கஸ்டமாக இருந்தாலும்.. தொடரும்போது பாரம் குறைந்துவிடும்.. அவசரப்படாமல் நிதானமாக எழுதுங்கள்.. தங்களுடைய ஆக்கத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
.
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
வெகுவிரைவில் இந்த தாய் தளத்தில் அதனை தொடராக வழங்குகின்றேன்
உங்கள் ஊக்கம் இருக்கும்வரைக்கும் என்றும் நாம் ஓய்வதில்லை
நன்றி
[b] ?
Posts: 207
Threads: 29
Joined: Apr 2003
Reputation:
0
[b]பரணி...!
[b]விலக விலக புள்ளிதானே. ............
[b]பயனுள்ளதாயும், சுவையுள்ளதாயும் அமைய வாழ்த்துக்கள்.
Nadpudan
Chandravathanaa