09-07-2003, 11:55 PM
[quote=Kanani]சீதனம் அவர் கேட்கிறார்.... கொடுக்க முடியாவிட்டால் அடுத்த மாப்பிள்ளையைப் பார்க்கவேண்டியதுதானே....நீங்கள் கொடுக்கிறியளோ இல்லையோ பக்கத்துவீட்டார் கூடக் கொடுத்து மாப்பிள்ளையை அமுக்கிப்போடுவினம்.... சீதனம் மாப்பிள்ளைக்கே அவற்ற உத்தியோகத்துக்குத்தானே!!
முதல் நீங்கள் பெண் பகுதி எல்லோரும் சீதனம் தரமாட்டோம் என்று சொல்ல வேண்டும்...உங்களுக்குள் ஒற்றுமை இல்லை பிறகு???
கொடுக்கிறவை கொடுக்கு மட்டும் வாங்குறவை வாங்குவினம்.[/quote]
[quote=Mathivathanan][size=18]சீதணம் கொடுப்பவருக்கும் பிரச்சனையில்லை.. சீதணம் வாங்குபவருக்கும் பிரச்சனையில்லை.. ஏங்குபவருக்குத்தான் பிரச்சனை.. உதென்ன கணணி ஒற்றுமையாகிறதெண்டு புதுக்கதை.. அக்கா தங்கச்சி.. மச்சாள்மாரோடை உவளவை போடுற போட்டிக்கு.. ஈடுகுதுத்து நிக்கிறதுக்கு இன்னும் டபிளா வேண்டவேணும்.. அவள் எக்ரெஞ்சன் கட்டினால் இவள் கட்டவேணும்.. அவளு புதுக்கார் வாங்கினால் இவள் வாங்கவேணும் அவள் வேறை இடம் மாறினால் தானும் அங்கை மாறவேணும்.. அவள்வீட்டை பாட்டி வச்சால்... இவள் அதைவிட பெரிசா வைக்கவேணும்.. எல்லாத்திலையும் போட்டி.. உவளவை ஒற்றுமையாகினால்.. சூரியன் மேற்கிலை உதிக்கும்.. ஒருவேளை வராமல் விட்டாலும் விட்டிடும்.. ஏதொ நடக்கிறதை பார்த்துக்கொண்டு இருக்கிறது உத்தமம்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Truth 'll prevail