Posts: 319
Threads: 22
Joined: Oct 2004
Reputation:
0
தமிழ் இளையோர் அமைப்பு என்ற தலைப்பில் குருவிகள் எழுதிய அனைத்துக் கருத்துக்களும் நிர்வாகம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன. இது அவரது கருத்துச் சுதந்திரத்தில் தலையிடும் ஒரு செயல். தன்னுடைய கருத்துக்கள் எவையோ அவற்றை துணிந்து முனவைக்கும் முழு உரிமையும் அவருக்கு உண்டு. ஆகவே அவர் தமிழ் இளையோர் பற்றியும் தமிழ் இளையோர் அமைப்பின் செயற்பாடுகள் பற்றியும் எழுதிய அனைத்துக் கருத்துக்களையும் வாசகர்களின் பார்வைக்கு விட வேண்டும். வேண்டுமானால் தனியான பக்கத்தில் குருவிகளின் கருத்துக்கள் என்ற பெயரில் அக் கருத்துக்களை வெளியிடுதல் சாலச் சிறந்தது. என்னுடைய விருப்பம் என்னவெனில் அவர் எழுதிய அக் கருத்துக்களை மற்றவர்கள் பார்வையிடக்கூடிய அளவில் மட்டுமாயினும் அப் பொன்னான கருத்துக்களை அனுமதியுங்கள் என்பதே.. ஆகவே.. வாகசப் பெருமக்களே.. குருவியின் கருத்துச் சொல்லும் உரிமையை மறுக்கும் நடவடிக்கைகளை நிறுத்தி குருவி தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக சொல்ல அனுமதிக்கும் படி நிர்வாகத்தை கேட்பீர்கள் என நம்புகிறேன். உங்களின் ஆதரவு குருவியின் கருத்து உரிமையைப் பாதுகாக்கும்.
Posts: 319
Threads: 22
Joined: Oct 2004
Reputation:
0
திரு வலைஞன்! நீக்கப்பட்ட குருவியின் கருத்துக்களை மோகன் பார்வையிட்டபின்னர் முடிவெடுப்பதாக சொல்லியிருந்தீர்கள். நிர்வாகம் என்ன முடிவெடுத்திருக்கிறது. தயவு செய்து நீக்கப்பட்ட குருவியின் கருத்துக்களை மீளவும் வெளியிடுங்கள். அவரை அடையாளம் காண அவை வாசகர்களிற்கு பெரிதும் உதவும். அல்லது அக்கருத்துக்களை ஏன் நீக்கினொம் என்றும் அக்கருத்துக்களில் நிறைந்திருந்த விசமத்தனம் என்ன என்பது பற்றியும் நிர்வாகம் விளக்க வேண்டும்.
Posts: 312
Threads: 4
Joined: Sep 2005
Reputation:
0
அப்படி என்ன கருத்தை குருவிகள் சொல்லீட்டார்.? பப்புக்குப்போய் தண்ணியடிக்கிறதைப்பற்றி சொன்னாரே அது போலவா.? இவோன் பெரியவர்களின் கருத்தை மீளச்சொன்னால் நண்றாக இருக்கும்.
:::::::::::::: :::::::::::::::
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
அப்படி ஒன்றுமில்லை. அகிலன் தலை ஆடாமல் கிடக்குது. வால் தான் வீராப்பு போடுது!
[size=14] ' '
Posts: 870
Threads: 22
Joined: Apr 2005
Reputation:
0
அட பார்ரா இவனை சே இவோனை குருவியின்ரை கருத்து மட்டுமல்ல குருவியின்ரை கருத்திற்கு பொதுவாக நான் எழுதிய கருத்தும்தான் நீக்கப்பட்டிருக்கு அப்ப எனது கருத்தை வெட்டினது மட்டும் கருத்து சுதந்திரம் பறிக்கபட்டதா தெரியேல்லையா குருவியின்ரை கருத்துக்கு மட்டும்தான் சுதந்திரம்உண்டா??