Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
குருவிகளாகிய நாம் களத்துக்கு கருத்தெழுத வராத சந்தர்ப்பத்தில் யாரும் புதிய பெயர்களில் பதிவு செய்து குருவிகள் போன்று பாவனை செய்ய முற்பட்டால் அது தொடர்பில் களப்பொறுப்பாளர் உடனடிக் கடும் நடவடிக்கை எடுக்க குருவிகளால் தாழ்மையுடன் கேட்கப்பட்டுள்ளார்....! குருவிகள் எனப்படும் நாம் ஒரு போதும் மாற்றுப்பெயர்களிலோ அல்லது நேர்மையற்ற வழிகளிலோ இக்களத்தில் கருத்தெழுத வேண்டிய அவசியத்தைக் கொண்டிருக்கவில்லை...எமது முடிவால் களப்பொறுப்பாளருக்கும் மற்றும் கள உறவுகளுக்கும் ஏற்பட்டுள்ள அசெளகரியங்களுக்காக எமது ஆழ்ந்த வருத்தங்கள்...நாம் எப்படி எமது சுய கெளரவம் கருதி கருத்தாடலில் இருந்துவிலகினோமோ...அதே அளவு இக்களத்தின் கெளரவத்தை பாதுகாக்கவும் வேண்டியவர்களாக உள்ளோம் என்பதையும் நன்கறிந்தே இச்செய்தியை இங்கு தருகின்றோம்...!
:!: :!: :!: :!:
நன்றி...நட்புடன் குருவிகள்
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 23
Threads: 3
Joined: Sep 2003
Reputation:
0
இப்போது தான் அறிந்து கொண்டேன்..
மோகனவர்க்கு இப்படியாய செய்தியொன்றும் அனுப்பினேன்..
---------------------------------------------
ஏன் பொறுப்பாளரே ..
காரணம் என்ன அறியலாமோ ?
களத்தில் கருத்தெழுத வந்தேன்..
கதையே இல்லாமல் சில வரையறைகள்... ஏன்?
பதில் தருவீர்களா?
--------------------------------------------
தாங்கள் தான் காரணமோ..
குருவிகள் என்று உங்களுக்குப் பெயர்
பட்சி என்பது எனது பெயiர்..
நீங்கள் குழப்பத்திற்குக் காரணமென்டால் ஏன் என்ன பழியென்று சொல்லிடுங்கள்..
உலகமெல்லாம் மனிதம் தேடி களத்திற்கு வருகை தந்தேன் என் ஆதங்கங்களை எழுதிச்செல்ல..வந்த இடத்தில் உங்களால் எனக்கு கோதனை..
என்றுபெறுவேன் நிம்மதி?
பொறுப்பாளர்கள் ஏன் சிந்திக்கவில்லை?
...
.............
Posts: 23
Threads: 3
Joined: Sep 2003
Reputation:
0
குற்றம் சுமத்துவது உங்கள் உரிமை..
குற்றத்தை மறுப்பது எனது உரிமை
தவறே இல்லாத விடயத்தில்..
நடு நிலை காக்க வேண்டியது யாழின் கடமை.
தயவு செய்து உங்கள் குறைநிறைகளில் என்னைச் சேர்க்க வேண்டாம்..
நான் மனிதம் தேடி அலைகிறேன்..இறுதியில் மனிதர்கள் உங்கள் சுய நலத்தில் என்னைப் பழியாக்காதீர்..
...
.............
Posts: 23
Threads: 3
Joined: Sep 2003
Reputation:
0
பல மணி நேரமாய் யாழில் தேடி அலைந்து கருத்தாடும் வழிகளையும் முறைகளையும் தனியாகப் படித்துணர்ந்து பொன்மொழியில் கருத்தெழுதச் சென்றால்..இடம் கொடுக்கவில்லை களம்..அதையும் முறையிடும் முறையை பார்த்துணர்ந்து செய்துவிட்டு உலா வந்தால் உங்கள் கருத்தொன்று இங்Nகு...
உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?
நீங்கள் யார்?
மனிதம் தேடி உலகில் அலைந்தேன்..இன்று மீண்டும் மனிதர்களின் சுயநல,சுய கௌரவப் போராட்டங்களில் நானே பாதிக்கப்படுகிறேன்..
ஏனிந்த வேட்கை மானிடர் உங்களுக்கு...
...
.............
Posts: 375
Threads: 8
Joined: Sep 2003
Reputation:
0
அனைவரிடமும் மீண்டும் தாயகத்தில் இருந்து சந்திப்பேன் என்ற நம்பிக்கையுடன் தங்கள் அனைவரிடம் விடைபெற்றுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
உங்கள்
தணிக்கை என்ற பெயரில் உலாவரும்
சேது.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
வாருங்கள் சண்முகி---நீங்கள் அவ்வை சண்முகியா...அல்லது சும்மா சண்முகியா....சரி வந்ததும் வராததுமாக் குழப்பிறாங்களே என்று பயந்து விடாதீர்கள்....நீங்களா ஒரு புதுத்தலைப்பைப் போட்டும் உள் நுளையலாம்...ஏதோ நுளைந்து விட்டீர்கள் களம்...கருத்துக்களை கனிவுடன் பகிர வாழ்த்துக்கள்...!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 347
Threads: 14
Joined: Aug 2003
Reputation:
0
வருக சண்முகி
உங்களை வரவேற்றுக் கொள்வதில் யாழ் கருத்துக்களம் மகிழ்ச்சி அடைகிறது. யாழ் கருத்துக்களப் பாவனை சம்பந்தமான சந்தேகங்கள் இருந்தால், "உங்கள் கருத்து" என்னும் பிரிவுள் எழுதுங்கள். புதிய கருத்தாக இருந்தால் புதிய தலைப்பிலும், ஏற்கனவே அந்த சந்தேகம் வேறு ஒருவரால் கேட்கப்பட்டிருந்தால், அதன் கீழும் எழுதுங்கள். தமிழில் எழுதுவதற்கான முயற்சிகளையும், உங்கள் பரீட்சார்த்த முயற்சிகளையும் வரவேற்புப் பகுதியில் எழுதுங்கள். நீங்கள் புதிய தலைப்பிலும் எழுதலாம், அல்லது பொருந்தின் ஏற்கனவே ஒருவர் எழுதிய தலைப்பின் கீழும் எழுதலாம்.
நன்றி.
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
வாருங்கள் சண்முகி
தங்கள் வரவு நல்வரவாகட்டும்
தாத்ஸ் என்ன புலனாய்வு பலமாகத்தான் இருக்கின்றது
[b] ?
Posts: 7
Threads: 1
Joined: Nov 2003
Reputation:
0
தற்போதய பனிப்பாளரும் உன்மையான பனிப்பாளருமான திருலோ........ ஒரு தீவிர தயக உனர்வாளி மட்டுமல்ல முன்னைநாள் போரா.........
ஆனால் அவர் ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் வேறு ஒரு ஊடகத்தில் கடமையாற்றி பன்னர் பங்காளராகசேர்ந்தவரான ழூத்த அறிவிப்பாளர் இவரை பனிப்பாளர் இல்லை தான்தான் வானொலி பனிப்பாளர் என nவிளிப்படையாக சொல்லி வந்ததாகவும்.
திருலோகசு............ சுமார் 25 000 பவுன்டுகளை இந்த நிறுவனத்தில் கொட்டி இதுவரை ஒரு பவுன்டு கூட இலாபமாக பெறவில்லையாம்.
ஆனால் அடுத்த பங்காளன் 8000 பவுன்டுகளை அதே வானொலியில் விளம்பரம் செய்யும் இரன்டு கடைகளில் நட்புரீதியாக வாங்கிபோட்டுவிட்டு அவர்களின் கடை விளம்பரத்தை இலவசமாக இவ்வளவுகாலமாக போட்டு அவர்களிடம் பெற்ற பனத்திற்கு கணக்கு முடித்ததாகவும்.
விளம்பரகாசை கணக்கு முடியும் ஆண்டு முடிவில் கேட்டபோது அவற்றை தனது சம்பளத்தில் களிக்கும்படியும்.
தங்களுடைய முதல் 8000 என்ன கணக்கு என கேட்க அதுவும் எமது சம்பளத்தில் களியும் எனவும் சொன்னதாகவும்.
மொத்தத்தில் ஒரு பவுன்டும் காசு போடாமல் 1 வருட வானொலி வருமானத்தை எடுத்துக்கொன்டு தன்னை பனிப்பாளர் எனவும் உலகம்முளுக்க சொல்லிக்கொன்டு திரிந்ததாகவும்.
புலிகளுக்கு ஆதரவான நிகள்ச்சிகள் நடத்தும்போது அவை தடை செய்யப்பட்டவை என அறிவிப்பாளர்களை தடுத்ததாகவும்.
பல பேரிடம் கடனாக வானொலிக்கென பெற்ற பனத்தை திருலோக சு...... தெரியாமல் சுத்தியதாகவும்.
தெரியவருகிறது.
உன்மையான பனிப்பாளன் அனைத்தையும் பெரிய இடத்திற்கு சொல்லி ஆலோசனைகள் பல பெற்று வந்ததாகவும் அவர்களின் நெறிப்படுத்தலில் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர்களின் நெறிப்படுத்தலில் புதிய வடிவில் வானொலி போக இருப்பதாகவும் தெரியவருகிறது.
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
எப்போது புதிய நெறிப்படுத்தலில் வானொலி வரப்போகிறது ?