Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யுனிகோட்
#1
கீழ்வரும் கடிதம் எனக்கு ஒருவரால் அனுப்பப்பட்டது. இதுசம்பந்தமான விபரங்கள் யாருக்காவது தெரியுமா?

இந்த பிரச்சனைக்கு தயவு செய்து விடைசொல்லவும்.
யுனிகோட் வலைப்பக்கங்களில் உள்ள ஏதாவதொரு பந்தியை
கொப்பி பண்ணி வேட்டில் பிரதி பண்ணும்போது 90%ஆன எழுத்துக்கள்
சரியாக அமைகின்றன, ஆனால் மெய்யெழுத்துக்களுடன் (உ,ஒ) சேருமிடங்களில்
தவறுகள் காணப்படுகின்றன.
வேட்டில் என்னிடம் யுனிகோட் எழுத்துருக்களான தேனீ, இள்ங்கோ,அருள்மதி, லதா.(Tscu Arulmathi, Tscu Inaikathir,Latha, Tau_1_ Elango)
போன்றவை உள்ளன. இருந்தும் இவை தவறுவதேன்.
தயவு செய்து வழிசொல்லவும்.
Reply
#2
ஆமாம் வேட்டில் அது ஏதோ பிரச்சனை கொடுக்கிறது. இதற்கு தற்சமயம் ஒரு தீர்வு "ஓப்பின் ஒபீஸ்" எனப்படும் இலவச மென்பொருளே..இதனில் ஒரு பிரச்சனையுமில்லாமல் வேர்ட்டில் win98 வைத்திருந்தாலும கூட
பதியலாம் வாசிக்கலாம். முயன்று பார்த்து அனுபவத்தை பகிருங்கள்.

http://download.services.openoffice.org/oo...ex.html#windows
Reply
#3
எனக்கு வேட்டில் பிரதி பண்ணிப் போடும்போது பிரச்சினை இல்லை ஆனால் பாமுனிமூலம் தட்டச்சு செய்தால் இடைக்கிடை பெட்டிகள்தான் தெரியுது

நோட்பாட்டில் எந்தவிதப் பிரச்சினையுமின்றி தட்டச்சுச் செய்யலாம் பிரதி பண்ணியும் போடலாம்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)