10-21-2003, 01:42 PM
வணக்கம் அனைவருக்கும்,
ஏற்கனவே எழுதப்பட்டிருக்கும் மற்றைய விளக்கங்களை வாசித்து விளங்கிக் கொண்டமைக்கு நன்றிகள். சந்தேகங்கள் தாராளமாகக் கேட்கப்படலாம். அனைத்தும் முடிந்தளவு விரைவில் விளக்கப்படும்.
<b>சரி உங்களுக்குரிய படத்தை/சின்னத்தை(Avatar) இணைப்பது பற்றிய விளக்கம் இது: </b>
1. யாழ் இணையக் கருத்துக்களத்தில் பதிந்த அங்கத்துவர்களாகிய நீங்கள், முதலில் உங்கள் பயனாளர் பெயரையும்
(Username), மறைவுச்சொல்லையும்(Password) பயன்படுத்தி உள்நுழைந்திருக்க வேண்டும்.
2. கருத்துக்களத்தின் மேற் பகுதியில் யாழ் இணையத்தின் பிரிவுகளுக்கான தொடுப்புகள் இருக்கும்:
முற்றம் - கருத்துக்களம் - விம்பகம் - மடல் - தேடி - நாற்சந்தி
அதன் கீழ் கருத்துக்களத்திற்கான தொடுப்புகள் இருக்கும்:
Home - Search - Memberlist - Statistics - Album - Links - Calendar - Recent Topics -
Nickpage - Staff Site - Ranks - Usergroups - FAQ - Profile - You have no new
messages - Log out [ வலைஞன் ]
3. மேற்கண்ட கருத்துக்களத்திற்கான தொடுப்புகளில், "Profile" என்பதை அழுத்துங்கள்(click).
அதனை அழுத்தியதும் உங்களுக்கான, உங்களைப்பற்றிய தரவுகள் அடங்கிய பகுதி திறக்கப்படும். அதன்
மேற்பகுதியில் பின்வரும் பிரிவுகள் இருக்கும்:
Public - Home - Registering - Profile - Buddylist - Private Messaging
4. மேற்கண்ட பிரிவுகளில் "Profile" என்பதை அழுத்துங்கள்(click).
அதனை அழுத்தியதும் அதன் கீழே உபபிரிவுகளை உள்ளடக்கிய இன்னொரு பகுதி திறக்கும்.
Public : Preferences : Signature : Avatar : Admin
5. மேற்கண்ட உபபிரிவுகளில் "Avatar" என்பதை அழுத்துங்கள்(click).
-அங்கு முதலாவதாக "Upload Avatar from your machine:" என்றிருக்கும். அதன் வலதுபுறத்தில் "Durchsuchen" என்று அழுத்துவதற்குரிய "Button" இருக்கும். அதனை அழுத்தி உங்கள் கணணியில் உள்ள படத்தினை இட்டுக்கொள்ளலாம்.
-அல்லது அடுத்து உள்ள "Upload Avatar from a URL:" என்பதில் வேறு தளத்தில் உள்ள ஒரு படத்தின் முகவரியைக் கொடுத்து யாழ் கருத்துக்களத்தில் இட்டுக் கொள்ளலாம்.
-அல்லது அதற்கும் அடுத்து உள்ள "Link to off-site Avatar:" என்பதில் வேறு ஒரு இணையத்தளத்தில் உள்ள படத்தின் முகவரியைக் கொடுத்து இணைக்கலாம்.
-அல்லது கடைசியாக உள்ள "Select Avatar from gallery:" என்பதன் மூலம் யாழ் இணையக் கருத்துக்களத்தில் உள்ள உங்களிற்கு விரும்பிய ஒரு படத்தைத் தெரிவு செய்யுங்கள்.
குறிப்பு:- உங்கள் படத்தின் அளவு 80x80 pixel (அகலம் x நீளம்) அல்லது அதை விடக் குறைவாக இருக்கவேண்டும்.
விளக்கம் காணும் என்று எண்ணுகிறேன். முயற்சி செய்யுங்கள். முடியவில்லையென்றால் நீங்கள் யாழ் கருத்துக்களத்தில் இட விரும்பும் படத்தை நிர்வாகத்தினரிடம் அனுப்பி வையுங்கள். நாம் அதனை இணைத்து விடுகிறோம்.
மின்னஞ்சல்:
mohan@yarl.com
valainjan@hotmail.com
நன்றி

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->