Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெண்களா ஆண்களா ஆசை பொறாமை கூடியவர்கள்...?
#1
பெண்களா ஆண்களா ஆசை, பொறாமை கூடியவர்கள்...?!
:twisted: :?: :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
:?: :?: :?:
Reply
#3
குருவி மீண்டும் ஒரு வம்பு வளர்க்க ஆயத்தமாகிறார்.:evil:
Reply
#4
நாட்டுக்கு ரொம்பதேவை
Reply
#5
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->பெண்களா ஆண்களா ஆசை, பொறாமை கூடியவர்கள்...?!
:twisted:  :?:  :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<span style='font-size:25pt;line-height:100%'>தான் மட்டுமே சரியென்று நினைக்கும் மனிதர்கள்.</span>
Reply
#6
என் அனுபவத்தில் இரண்டு பகுதியிலும் இருக்கிறது ஆனால் பெண்களிடம் இலகுவில் வெளிப்பட்டுவிடுகிறது
Tharma Big Grin
Reply
#7
தன் முகம் தனக்கு தெரிவதில்லையே?

கண்ணாடியாகவாவது உதவுமா என்ற நப்பாசைதான்.


வேண்டாம் மீண்டும் ஒரு பிரச்சனை இந்த களத்தில் அஜீவன்
Reply
#8
kuruvikal Wrote:பெண்களா ஆண்களா ஆசை, பொறாமை கூடியவர்கள்...?!
:twisted: :?: :roll:
சிந்திக்க வேண்டிய கேள்விதான் குருவிகள். ஆனால் ஆசை என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்? ஒரு பருவத்தில் ஆணுக்கு பெண்மேல் ஆசை வருகிறது... இன்னொரு பருவத்தில் பொருள்மீது ஆசை வருகிறது.. இதில் ஆண்களை முதன்மைப்படுத்தவே விரும்புகிறேன்.. ஆனால பொறாமை விசயத்தில்.. அதில் என்ன சந்தேகம்.. ஆண்களைத் துாண்டுபவர்களே பெண்கள்தானே.. இது நான் கண்ட அனுபவம்.. குருவிகளின் பதில் எப்படி? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.
Reply
#9
தேவையற்ற கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.
[b] ?
Reply
#10
சோழியான் அண்ணா...
ஏன் பருவத்தில் ஆணின் மேல் பெண்ணிற்கு ஆசை வருவதில்லையோ.....?????!

நாங்கள் நீங்கள் பகுத்தது போலவே பகுத்து கலந்தாலோசிப்போமே...அப்போ தெளிவாக விடை கிடைக்கும் அல்லவா....! இந்தக் கேள்விக்கு அநுபவங்கள் விடையானால்...பல புதிய அநுபவங்களைத் தரிசிக்க உள்ள இளையவர்களுக்கு உதவியாக இருக்கும் இல்லையா....?!

இளையவர்களும் தங்கள் அநுபவங்களைப் பகிர்ந்தால் இன்றைய சிறுசுகள் நாளை இளையவர்களாகும் போது சிந்திக்க ஒரு கருக் கிடைக்கும் இல்லையா....?!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)