12-04-2003, 09:39 AM
DIAL 4 பாட்டு
எங்கு நோக்கி செல்கின்றது இன்றைய ஓளி ஒலி பரப்பு
மெல்லத்தமிழ் இனி சாகுமா ? என இந்திய பத்திரிகையில் ஓர் அன்பர் வினாவ புலம்பெயர் ஈழத்தமிழர் உள்ளவரை தமிழ் வீழ்வதா ? என இந்திய பத்திரிகை பதில் வழங்க மெய்சிலிர்த்து நின்றபோது மெல்ல மெல்ல தமிழ் நொருங்குகின்றதோ என ஒரு சில தொலைக்காட்சிகள் காட்டிக்கொள்கின்றது. நேற்று தற்செயலாக DIal 4 பாட்டு பார்க்க நேர்ந்தது. அதில் ஒரு அறிவிப்பாளார் ஏதோ வீட்டில் கதைப்பது போல ஓருமையில் கதைப்பதும் வார்த்தைகளை வளைத்துக்கொள்வதும் தமிழை அணுவணுவாயக்கொல்வதும் மிகமிக தாராளமாக இருந்தது. பார்க்க சகிக்கமுடியவில்லை. திருந்திக்கொள்ளுங்கள் இல்லையேல் விலகிக்கொள்ளுங்கள். நல்ல அறிவிப்பாளர்கள் எத்தனையோபேர் காத்திருக்க ஓரிருவரால் அத்தொலைக்காட்சி மீதே வெறுப்புணர்வு ஏற்படுகின்றது

[b] ?

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->