Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
2004
#1
2004 ம் ஆண்டு ஊடகச்சதனையாக புலிகளின் குரல் தமிழ் ஈழவானொலி ஜ பீ சீ ஈ ரீ பீ சி வானொலி கனடிய தமிழ் வானொலி (சிரிஆர்), கனடா தமிழ்ச்சோலை, அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் மீடியா வொய்ஸ் ஆகியன ஒன்றினைந்தன. இது ஒரு வரலாற்று சாதனையாகும்.
Reply
#2
உங்களுது வாழ்த்துக்ககை வானொலியில் கேட்டேன் . .
நன்றாக இருந்நது . .
வாழ்த்துக்கள் . .
Reply
#3
புது வருடத்தில் இருந்து யாராவது கருத்துக்களத்தில்
தழிழ் எழுத்தை எழுத்துப்பிழையின்றி எழுத பயிற்சியளித்தால் உதவியாகவிருக்கும்
Reply
#4
என்ன கணேஷ் அறுக்கிறீங்கள் போல.

முயற்சி செய்கிறேன்.
Reply
#5
அப்படியல்ல

எழுத்துப்பிழை மன்னிக்கலாம்
ஆனால் சொற்பிழைவிடாமல்
இருப்பது நல்லது

நானும் பலதடவைகள் பிழைவிட்டேன்
Reply
#6
உதாரணமாக வாழ்த்துக்கள்

வாள்த்துக்கள் அல்ல

வழி (பாதை) வளி (காற்று)

வளிகாட்டவேண்டும் ?
வழிகாட்டவேண்டும் ?

இதுபோன்ற தவறுகள் விடாமல்

தவிர்ப்பது நல்லது

விழி விளி கிழி கிளி
அழி அளி குளி குழி
துளி துழி

இவற்றுக்குள் வித்தியாசங்கள்
உள்ளது
Reply
#7
உங்கல் வலிகாட்டழுக்கு நண்றி! புத்தான்டிழ் உங்கல் போள் ஒருவறிண் வலிகாட்டழிள் நாணும் எலுத்துப்பிலை விடாது எலுத முயற்சிக்கிரேண். எணக்கும் இன்த குரைபாடு நிரயவே உல்லது.
Reply
#8
mohamed நிறைய தமிழ் TV பார்க்கிறீங்கள போல. அதக் குறையுங்க. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[i][b]
!
Reply
#9
<!--QuoteBegin-சாமி+-->QUOTE(சாமி)<!--QuoteEBegin-->mohamed நிறைய தமிழ் TV பார்க்கிறீங்கள போல. அதக் குறையுங்க. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நான் கூட அப்படித்தான் நினைத்தேன் சாமி.

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->உங்கல் வலிகாட்டழுக்கு நண்றி! புத்தான்டிழ் உங்கல் போள் ஒருவறிண் வலிகாட்டழிள் நாணும் எலுத்துப்பிலை விடாது எலுத முயற்சிக்கிரேண். எணக்கும் இன்த குரைபாடு நிரயவே உல்லது.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
மொகமட் எதுக்கும் உந்த இலவச ஒளிபரப்புகளை கொஞ்சம் பாக்கிறதைக் குறையுங்கோ.
Reply
#10
நாங்கள் பிழைவிடுவதை மன்னிப்பார்கள்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)