Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உதவி தேவை
#1
உதவி தேவை

நான் ஒரு குறும்படமும், கருந்துரையாடலும் செய்துக்கொண்டிருக்கின்றேன். எனக்கு
வக்கிரவின்டில் போடவதற்கு விடியோக் சினரிஸ் தேவைப்படுகின்றது. எங்கே இறக்கிக்கொள்ளலாம்? அல்லது உங்கள் யாரிடத்திலாவது உண்டா?? இருந்தால் தந்து உதவுங்களேன்????

நன்றி
எனது விலாசம்: rajkumar1974@hotmail.com நான் மெசன்சரில் உள்ளேன். நன்றி
Reply
#2
கணணியில் DVD,VCD படங்கள் ஓடும் போது அதனை நிழற்படங்களாக(still picture) save செய்து பார்த்தேன். VCDயை வெளியில் எடுத்த பிறகு save செய்த படம் வெறும் கறுப்பு கட்டமாகவே தெரிகிறது. என்ன காரணம். save செய்ய வேறு வழி இருக்கிறதா? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
வழி இருக்கின்றது ஆனால் பணம் கொஞ்சம் செலவாகும் :roll:
Reply
#4
வணக்கம் வசி
VCD Cutter போட்டு பாhருங்கள் நான் அதில்தான் வெட்டி எடுப்பேன். அதைவிட வேறு ஏதாவது இருந்தால் அறியத்தருகின்றேன்

vasisutha Wrote:கணணியில் DVD,VCD படங்கள் ஓடும் போது அதனை நிழற்படங்களாக(still picture) save செய்து பார்த்தேன். VCDயை வெளியில் எடுத்த பிறகு save செய்த படம் வெறும் கறுப்பு கட்டமாகவே தெரிகிறது. என்ன காரணம். save செய்ய வேறு வழி இருக்கிறதா? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
[b] ?
Reply
#5
வசிசுதா
நீங்கள் என்ன மென்பொருள் பாவிக்கிறீர்கள் என்று தெரியாததினால் உங்கள் பிரச்சினை என்னவென்று சொல்லமுடியாது.
ஆனாலும் சீடியை எடுத்தபின் அந்தப்படம் தெரியவில்லை என்பதை வைத்து என்ன பிரச்சினை என்பதை ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது.


நீங்கள் நிழற்படங்களை சேமிக்கும் போது உங்கள் மென்பொருளின் product file (Extension ) இல் சேமித்துள்ளீர்கள்
அந்த file ஒருவித லிங் நீங்கள் தெரிவுசெய்த படம் எங்கே உள்ளது என்பதை மட்டும் காட்டும் அங்கே சீடி இல்லாத போது கறுப்பாக தெரியலாம். சீடியை போட்டதும் மீண்டும் படம் தெரியலாம்.

நீங்கள் நேரடியாக image ஆக சேமித்து வைக்கவேண்டுமெனில்.

save as இன் மூலமோ அல்லது export மூவமோ சென்று

jpg, png, gif, tif, bmp, pcx என்ற ஏதாவது Extension ஐ தெரிவு செய்து நிழற்படமாக சேமிக்கலாம் சீடி இல்லாத போதும் அந்தப்படங்களை பார்க்கமுடியும்.
Reply
#6
நன்றி இளங்கோ, பரணி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
<span style='font-size:25pt;line-height:100%'> மாயா பற்றி பலர் வினவுகிறார்கள். தெரிந்தவர்கள் எழுதினால் பலர் பயனடைவார்கள்....................</span>
Reply
#8
[quote=AJeevan]<span style='font-size:25pt;line-height:100%'> மாயா பற்றி பலர் வினவுகிறார்கள். தெரிந்தவர்கள் எழுதினால் பலர் பயனடைவார்கள்....................</span>

www.miauk.com
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#9
Aruvi Wrote:[quote=AJeevan]<span style='font-size:25pt;line-height:100%'> மாயா பற்றி பலர் வினவுகிறார்கள். தெரிந்தவர்கள் எழுதினால் பலர் பயனடைவார்கள்....................</span>

www.miauk.com
அருவி மாயா என்பது மாயா என்ற வீடியோ எடிற்றிங் மென்பொருள் ஒன்று இவ் இணைப்பு அல்ல..
[b][size=18]
Reply
#10
இதிலை இருக்கு கொஞ்சம் பாருங்க ..

http://en.wikipedia.org/wiki/Maya_(software)
http://www.alias.com/glb/eng/products-serv...amilyId=3900009
[b][size=18]
Reply
#11
vasisutha Wrote:கணணியில் DVD,VCD படங்கள் ஓடும் போது அதனை நிழற்படங்களாக(still picture) save செய்து பார்த்தேன். VCDயை வெளியில் எடுத்த பிறகு save செய்த படம் வெறும் கறுப்பு கட்டமாகவே தெரிகிறது. என்ன காரணம். save செய்ய வேறு வழி இருக்கிறதா? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
இந்தாங்கள் இந்த இணையத்தில் தரவிறக்கம் செய்து பாருங்கள். இது விடியோவில் இருந்து அனிமேசன் (gif)படம் செய்ய உதவும் ஆனால் நீங்கள் இலவசமாக பயன்படுத்தும் போது Trial என்ற சொல் படத்தின் மேல காணப்படும்! இதுவும் சரிவரவில்லையென்றால் சொல்லவும்! என்னொரு மென்பொருளும் இருக்கு தேடி எடுத்து தாறேன்!
http://www.avlandesign.com/vp.htm
Reply
#12
இது நான் சொன்ன மற்ற மென்பொருள், இதில் பல விளையாட்டுக்கள் செய்யலாம், வெட்டல், கொத்தல். இணைத்தல், படமாக சேமித்தல் என்று பல விளையாட்டுக்கள் செய்யலாம்! முயற்சி செய்துபாருங்கள்!
http://www.aoamedia.com/XVideoConverter.exe

இந்த இணைப்பில் உள்ள ஒளிப்பதிவும் இந்த மென்பொருளை கொண்டுதான் VCDஇருந்து வெட்டி எடுத்தனான்
http://www.yarl.com/forum/viewtopic.php?t=...=asc&highlight=
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)