Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
நன்றி பிரபா. நல்ல பதிவு ஒன்று. சினிமா பற்றிய அறிவை, தேடலை வளர்த்துக்கொள்வது நாமும் எம்மவர் சினமாவை தரமானதாக கட்டியெழுப்ப துணையாக இருக்கும். அந்தவகையில் நல்லதொரு முயற்சி. வெறும் சினிமாக் கிசு கிசுக்களை படித்து சுவைக்கின்ற நம்மவர்க்கு இப்படியான ஆக்கங்கள் பயனுள்ளதாக அமையும். (அவர்கள் இதை வாசித்தால்). தொடர்ந்தும் எழுதுங்கள். நன்றி.
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
வீடு படம் நானும் பார்த்து இருக்கிறேன். அந்த படத்தில் ஒரு பாடலும் இல்லை. நல்ல படம்
<b> .. .. !!</b>
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
கானா பிரபா நீங்க யாழிலயும் இருக்கிறீங்கிளா <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Posts: 47
Threads: 11
Joined: Jan 2005
Reputation:
0
பின்னூட்டமிட்ட இளைஞன், ரசிகை, சினேகிதி உங்களுக்கு என் நன்றிகள்.
ஆமாம் நான் யாழிலிலிருந்து வந்து யாழில் இருக்கிறேன் :-)
Posts: 186
Threads: 2
Joined: Jan 2005
Reputation:
0
ஐயா, பிரபா,
நீரும் வந்துவிட்டீரோ?
சினேகிதி மாதிரி இஞ்சயே படுத்துக்கிடக்காம அங்கயும் இடக்கிடை எழுதும்.
Posts: 47
Threads: 11
Joined: Jan 2005
Reputation:
0
நல்லவன் நீங்கள் சொன்னாச் சரி :-)
Posts: 638
Threads: 21
Joined: Nov 2005
Reputation:
0
கானாபிரபாவின் ஆக்கங்கள் தொடர்ந்து படித்து வருகிறேன். வீடு,செம்மீன், பதேர் பாஞ்சாலி, செவென் சமுரை,சினிமாபரடைசோ என்று தொடர்ந்து சினிமாப்படங்களுக்கு விமர்சனம் செய்து வருகிறார் என்று நினைச்சுப்போனால், விமர்சனத்தின் முடிவின்பின்பு ஈழத்தைப்பற்றியும் எழுதுவது உண்மையில் பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள்.
! ?
'' .. ?
! ?.
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
ம்ம் படத்தைப்பற்றிய மீள் பார்வை மிக நன்றாக உள்ளது
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
வீடு படத்தை இனித்தான் பார்க்க வேண்டும். அருமையான பதிவு. வாழ்த்துக்கள்...
Posts: 47
Threads: 11
Joined: Jan 2005
Reputation:
0
வணக்கம் ஷண்முகி
தங்களின் பின்னூட்டத்தை அளித்தமைக்கு என் நன்றிகள்.