05-25-2004, 11:00 PM
<img src='http://kuruvikal.yarl.net/archives/images/butterfly.jpg' border='0' alt='user posted image'>
பட்டாம் பூச்சியே...
சின்னவன் என்
சிந்தை குழப்பி
சிறுமையாய் விளையாடவெண்ணும்
பூவோடு
உனக்கென்ன ரகசியம்....!
நாளை
காதல் பட்டாம் பூச்சியாய்
என் மனம் ஆக்கிரமிக்க
உன்னை ஒற்றனாக்கும்
திட்டம் தீட்டலோ....???!
பட்டாம் பூச்சியே
நீ பூச்சியாய் உள்ளவரையே
என் நண்பன்
பூவோடு உறவாடி
ஒற்றனானாய்
நீ என் எதிரி....!
எச்சரிக்கை செய்கிறேன்
அறுத்துக் கொள்
பூவோடு உன்னுறவு....!
வேண்டாம் எனியும்
காதல் பட்டாம் பூச்சிகள் கண்டு
தம் சுயம் தொலைத்து
காதல் பித்துக்களாய் அலையும்
மனித உறவுகள்....!
முதற் பதிவு இங்கே.... http://kuruvikal.yarl.net/archives/000937.html#more
பட்டாம் பூச்சியே...
சின்னவன் என்
சிந்தை குழப்பி
சிறுமையாய் விளையாடவெண்ணும்
பூவோடு
உனக்கென்ன ரகசியம்....!
நாளை
காதல் பட்டாம் பூச்சியாய்
என் மனம் ஆக்கிரமிக்க
உன்னை ஒற்றனாக்கும்
திட்டம் தீட்டலோ....???!
பட்டாம் பூச்சியே
நீ பூச்சியாய் உள்ளவரையே
என் நண்பன்
பூவோடு உறவாடி
ஒற்றனானாய்
நீ என் எதிரி....!
எச்சரிக்கை செய்கிறேன்
அறுத்துக் கொள்
பூவோடு உன்னுறவு....!
வேண்டாம் எனியும்
காதல் பட்டாம் பூச்சிகள் கண்டு
தம் சுயம் தொலைத்து
காதல் பித்துக்களாய் அலையும்
மனித உறவுகள்....!
முதற் பதிவு இங்கே.... http://kuruvikal.yarl.net/archives/000937.html#more
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->