Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நு}ல்கள் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும்
#1
<b>ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்க ஆதரவில்
நு}ல்கள் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும்</b>



ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்க ஆதரவில் நம்மவர்களின் படைப்புக்களின் அறிமுக நிகழ்வும், இலங்கையிலிருந்து வருகை தந்திருக்கும் கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளரும், கலை இலக்கிய வாதியுமான திரு. தில்லை நடராசா அவர்களுடனான கலந்துரையாடலும் இடம்பெறும். எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலை இலக்கிய ஆர்வலர்கள் தமிழுணர்வாளர்கள், கவிஞர்கள் யாவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

காலம்: 20.06.2004 - ஞாயிறு பிற்பகல் 14.30
இடம்: Internationales Zentrum
Nieder Str.5
47051 Duisburg - Zentrum


அறிமுகமாகும் நு}ல்கள் விபரம்:-

1<b>. ஓர் ஆத்மாவின் இராகம் - கவிதைநு}ல்
ஜேர்மனியின் கவிஞர் த.சு.மணியம்

2. விடியலின் முகவரி - கவிதைநு}ல்
பிரான்ஸ் - பாரிஸ் கவிஞர் த.சரீஷ்

3. தாயகதரிசனம் - நு}ல் - வண்ணை தெய்வம்
பிரான்ஸ் - பாரிஸ் ஏ.பீ.சீ வானொலிக் கவிஞர்</b>


பிரதம விருந்தினர்:-

திரு. தில்லை நடராசா
(இலங்கை கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர்)


அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்...

<b>
- ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் -</b>


தொடர்புகட்கு:-
சி. இராஜகருணா: 02351 ஃ 86 01 56
ரவீந்திரன்: 02381 ஃ 95 66 09
வ.சிவராசா: 0203 ஃ 70 64 80
sharish
Reply
#2
நு}ல்கள் அறிமுக நிகழ்வையும் கலந்துரையாடலையும் நடாத்த இருக்கும்ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு எனது வாழ்த்துக்கள்.

ஈழத் தமிழ் எழுத்தாழர்களை ஊக்குவிக்கும் ஜேர்மன் எழுத்தாழர் சங்கத்திற்கு எனது பாராட்டுக்கள்!!!
Reply
#3
அறிமுக நிகழ்வுக்கு வரமுடியுமோ தெரியாது.
ஆனாலும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
விசேடமாக இளங்கவிஞர் சரீஷிற்கு எனது பாராட்டுக்கள்.


Reply
#4
புலம்பெயாந்தும் புகழ்மணம் பரப்பும் அன்பு நண்பர் சாPசிற்கு எமது வாழ்த்துக்கள்

என்ன இளைஞன் அருகில் இருக்கின்றீர்கள் ஒர் நடை எட்டிப்பார்த்துவிட்டு உங்கள் குடிலில் சற்று எழுதிக்கொள்ளுங்கள் எமக்கும் பார்த்ததுபோல உணர்வு தரும்
[b] ?
Reply
#5
ஆமாம் உண்மைதான் பரணீ அண்ணா...
ஆனாலும் எனக்குப் பதிலாக சண்முகி அக்காவை அனுப்பி வைக்கிறேன். அவர் அந்த நிகழ்வைப் பார்வையிட்டு அதுபற்றி எங்கள் எல்லோருக்குமாக களத்தில் எழுதுவார் என்று நம்புகிறேன். சரிதானே? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)