06-12-2004, 10:23 PM
வணக்கம் நண்பர்களே
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
ஒளிப்பதிவு என்று பார்த்தால் எனக்கு அவ்வளவு அனுபவம் அனுபவம் இல்லை. ஆனால் மென்பொருள் என்று பார்த்தால் சிறிதளவு அனுபவம் உண்டு. அந்தவகையில் நான் பொழுது போக்காக உபயோகிக்கும் சில மென்பொருள்களை எங்கே பெற்றுக் கொள்ளலாம் என்ற உங்களுக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன்.இவ் மென் பொருள்கள் மைக்ரோமீடியா மென்பொருள் கம்பனியின் உடையது.இதனை http://www.macromedia.com என்ற தளத்தில் பெற்றுக்கொள்ளலாம். இங்குள்ள அனைத்துமென் பொருள்களும் ஒரு மாதத்திற்கு இலவசம். அவற்றில் Mcromedia Flash MX 2004,Director MX 2004, என்பனவற்றில் வீடியோ Editing குகளைச் மேற்கொள்ளலாம். இதில் Director MX 2004 மிகவும் திறன் வாய்ந்த வீடியோ மென்பொருள், Macromedia Flash MX 2004 மிகமிக திறன்வாய்ந்த அனிமேசன் மென்பெருள்.
நீங்கள் Macromedia Flash MX 2004 ஜ தரவிறக்கம் செய்யும் போது Macromedia Studio MX 2004 இல் அடங்குகின்ற Dreamweaver MX ,Fireworks MX போன்றவற்றையும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Macromedia Studio MX 2004 க்கான Serial Number கருத்தைப் பொறுத்தே நான்நேரடியாக உங்களுக்கு இவ்வாறானவற்றை வழங்க முடியும். :?:
http://www.macromedia.com/software/
நன்றி
<b><span style='font-size:25pt;line-height:100%'>கவிதன்</b></span>
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> ஒளிப்பதிவு என்று பார்த்தால் எனக்கு அவ்வளவு அனுபவம் அனுபவம் இல்லை. ஆனால் மென்பொருள் என்று பார்த்தால் சிறிதளவு அனுபவம் உண்டு. அந்தவகையில் நான் பொழுது போக்காக உபயோகிக்கும் சில மென்பொருள்களை எங்கே பெற்றுக் கொள்ளலாம் என்ற உங்களுக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன்.இவ் மென் பொருள்கள் மைக்ரோமீடியா மென்பொருள் கம்பனியின் உடையது.இதனை http://www.macromedia.com என்ற தளத்தில் பெற்றுக்கொள்ளலாம். இங்குள்ள அனைத்துமென் பொருள்களும் ஒரு மாதத்திற்கு இலவசம். அவற்றில் Mcromedia Flash MX 2004,Director MX 2004, என்பனவற்றில் வீடியோ Editing குகளைச் மேற்கொள்ளலாம். இதில் Director MX 2004 மிகவும் திறன் வாய்ந்த வீடியோ மென்பொருள், Macromedia Flash MX 2004 மிகமிக திறன்வாய்ந்த அனிமேசன் மென்பெருள்.
நீங்கள் Macromedia Flash MX 2004 ஜ தரவிறக்கம் செய்யும் போது Macromedia Studio MX 2004 இல் அடங்குகின்ற Dreamweaver MX ,Fireworks MX போன்றவற்றையும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Macromedia Studio MX 2004 க்கான Serial Number கருத்தைப் பொறுத்தே நான்நேரடியாக உங்களுக்கு இவ்வாறானவற்றை வழங்க முடியும். :?:
http://www.macromedia.com/software/
நன்றி
<b><span style='font-size:25pt;line-height:100%'>கவிதன்</b></span>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&