Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
Mathivathanan Wrote:ஓமொம் முக்கியமாக அஸ்ராவில் வருவது..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
தாத்ஸ் அஸ்ராவில் அது மட்டுமா வருது? <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தமிழ் பயங்கரவாதத்தை வழக்கும் சிங்கள பவுத்த பேரினவாதம்.
இலங்கைக்குள் பயங்கரவாதம் தலைது}க்கி இருப்பதாக று. ஆ. Pலையளநயெ
( னுசைநஉவழச ஐகெழசஅயவழைn னுநியசவஅநவெ ழக புழஎநசnஅநவெ ஐகெழசஅயவழைn) அறிக்கை வெளியிட்டிரகக்கிறார். கொட்டாவ கொலைகளைய ஒரபயங்கரவாத செயல் என சித்திரிக்கிறார் இவர். ஆதற்கு அப்பால் பல விடையங்களையும் இந்த கொலையுடன் முடிச்சுப்போட்டு சமாதானத்திற்கு எதிரான ஒரு செயல் இது எனவும் இலங்கையின் யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு எதிரான செயல் இது எனவும் கன்டிக்கிறார் இவர். கோலைகளை செய்தவர்கள் பயங்கராவாதிகளாக இவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். கொலை செய்தவர்கள் தற்போது தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் அமைப்பில் சென்று சறன் அடைந்திருக்கிறார்கள். இந்த சறன் அடைந்த பயங்கரவாதிகள் என இவரால் சித்தரிக்கப்பட்டவர்கள் இவரின் அரசாங்கத்தின் பாதுகாப்பில் இறுதிவரை பாதுகாப்பாக கொலையுன்டவர்களுடன் இறுதிவரை இருந்தவர்கள்.
கொலை செய்யப்பட்ட அனைவரும் கொலையாளியும் இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பில் ஆயதங்களுடன் தென் இலங்கையில் வலம்வந்தார்கள். தலாதாமாளிகையை புனித வாசஸ்தலமாக நினைக்கும் பவுத்த மதத்தை தளுவும் இவர்களின் பாதுகாப்புடன்தான் பொலநறுவையில் உள்ள புனித பவுத்த விகாரையுpல் இவர்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தார்கள். இவர்களை ஆயதங்களுடன் விகாரையில் வைத்து கைது செய்த சிங்கள விடயம் அறியாத அப்பாவி பொலிசார் சிங்கள பவுத்த பேரினவாத அரசியல் நிர்பந்தம் காரனமாக மீன்டும் பாதுகாப்பாக கொலை செய்த பயங்கரவாதியையும் கூட இருந்த பயங்கரவாதிகளையும் வெளியே விடவேன்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டது எந்த வகையான பயங்கரவாதத்திற்குள் உள்ளடக்குவது.
புயங்கரவாத தடைச்சட்டத்தின் கிழ் ஆயதங்களுடன் கைது செய்யப்படும் எவரும் உடனடியாக ஆயதங்களுடன் விடுதலை செய்யபடமுடியாது இவ்வாறு கைது செய்யப்பட்ட எந்த ஒரு விடுதலைப்புலிப்போராளியும் இந்த அரசாங்க காலத்தில் விடுதலைசெய்யப்பட்டதாக வரலாறு இல்லை. இன்றும் பல தாயக விடுதலைப்போராளிகள் சிறைகளில் எந்த குற்றமும் செய்யாமல் வாடுகிறார்கள்.
கோலைமேற்கொன்ட பயங்கரவாதிக்கும் கொலைகாறனால் கொலை செய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கும் இரகசிய மறைவிடம் கொடுத்து அவர்களுக்கு 3 நேர எணவு கொடுத்து உடை கொடுத்து பாதுகாப்பு கொடுத்து வெத்திரிருந்த சிங்கள பேரினவாதத்தினை எந்த பயங்கரவாதத்திற்குள் அடக்குவது? சுpங்கள பவுத்தமே சிங்கள பவுத்த பேரினவாத்துடன்கூடவே பயங்கரவாதத்திதையும் வளக்கின்றது என்ற உண்மையை மறுக்குமா? இதே பயங்கரவாதிகளால்தான் மட்டகளப்பில் 3 சிறுசுகளின் தகப்பனும் பத்திரிகையாளனுமான ஜு.நடேசன் பயங்கரமானமுறையில் கொலை செய்யப்பட்டான் அப்போது ஏன் பயங்கரவாதத்திற்கு எதிராக தகவல் தினைக்களம் அறிக்கை விடேல்லை? அந்த துன்பியல் சம்பவம் ஏன் பயங்கரமாக இவர்களுக்க தென்படேல்லை? இந்த பயங்கரவாத நடவடிக்கையை கட்டுப்படுத்த ஏன் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை? இந்த பயங்கரவாதம் அரங்கேறியதும் சிங்கள பவுத்த பயங்கரப்பேரினவாதத்தின் கோட்டைக்குள்தான்.
புயங்கரவாதிகளுக்காக கவலை கொள்ளும் சிங்கள அரசியல் தலைமைகள் கருணாவின் அடி ஆட்களையும் தமிழ் பயங்கரவாதிகளையும் சிங்கள தேசத்தின் முhலை முடுக்கெல்லாம் பாதுகாத்து வைத்து தமிழ் மக்கழை கொன்றொளிப்பதற்கு ஏவல் பிசாசுகளாக பயன்படுத்த முனைகிறார்கள். தாயகவிடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தனது மாயை வலைக்குள் சிங்கள பவுத்த பேரினவாதம் விளுத்தி அவர்களின் உதவியுடன் தனது பேரினவாத அடக்குமறையினை தமிழ் மக்கள் மீது கட்டவிள்து விரும் சிங்கள பவுத்த பேரினவாதம் எந்த வரையறைக்குள் அடங்குகிறது.
இலங்கையின் அரசியல் வரலாற்றுக்கு அப்பால் மட்டகளப்பில் கைது செய்யப்பட்ட தமிழ் பயங்கரவாதிகளான மாறன் என்பவருக்கு சிறைக்குள் ஆயதமும் கொடுத்து தொலைத்தொடர்பு வசதியும் செய்து கொடுத்து உலகம் முளுக்கு தமிழ் தேசியத்திற்கு எதிராக பிரச்சாரப்பீரங்கிகளை பாச்சிய சிங்கள பேரினவாதத்தை எந்த வரையறைக்குள் கொன்டுவருவது. உலக சட்ட நியமங்களுக்க அப்பால் நீதிமன்ற உத்தரவிற்கு அப்பால் ஒரு தனிநபர் ஆயதத்துடனும் தொலைத்தொடர்பு கருவியுடனும் சிறையில் சுகபோகம் அனுபவிக்கும் ஒரு நாடு என்றால் அது அம்மையாரின் ஆட்சியல் இலங்கையில்தான் முடிந்திருக்கிறது.
இந்த தமிழ் பயங்கரவாதிகளை மறுவாழ்வளித்து அவர்களை யனனாநாய நீரோட்டத்தில் கலக்க தான் புhரன ஒத்துளைப்பு கொடுப்பதாக ஈ பி டீ பீ செயலாளர் கே என் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருக்கிறார் இப்படிப்பட்ட பயங்கரவாதிகளுக்குதான் தான் மறுவாழ்வு கொடுப்பதாக தெரிவித்திருக்கிறார். தமிழ் துnருhகி கருணாவும் நாளை மனம் மாறி கொட்டாவவில் நடந்த சம்பவம்போன்று தென் இலங்கையையை ஒரு பத்தலாட்டத்திற்கு உள்ளாக்கினாலம் சந்தேகப்படுவதற்கு இல்லை. இதனை தென் இலங்கை பேரினவாத சக்திகள் சிந்தித்து தமிழ் மக்களால் ஒதுக்கப்பட்டவர்களை புறந்தள்ளி கபடவளியில் நாட்டை அளிவுப்பாதைக்கு இளுத்து செல்லாமல் தமிழ் தேசியத்துடன் ஒத்து சமாதான பாதையை நேர்வளியில் தெரிவுசெய்து முன்னோக்கி நகருவதே சிறந்தது.
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
தமிழருக்குள்ளையே யார் பயங்கரவாதியள் எண்ட பிரச்சனை பெரிசா வந்திட்டுதுபோலை.. அல்லாட்டால் இப்படி ஒரு கட்டுரையே வந்திருக்காது..
தமிழனை சுடச்சொல்லிச்சொன்ன தமிழனோ..
தமிழனைச்சுட்ட தமிழனோ..
அல்லது சுடப்பட்ட தமிழனோ..
யார் இப்ப பயங்கரவாதி..
Truth 'll prevail
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
ம்.. சமாதானத்துக்கு வக்காலத்துவாங்கி சிற்றலைவழியா செய்தி சொல்லுறஅளவுக்கு வந்திட்டுது.. யார் பயங்கரவாதியெண்டு தீர்மானிக்கவேண்டியவை தீர்மானிக்கட்டன்..
Truth 'll prevail
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
மாறன் ரி-ஸி றேடியோவுக்கு நேற்று ஒரு பேட்டி குடுத்ததா செய்தி வந்திருக்கிது.. ஜெயிலுக்கிள்ளை சுட்டு கொண்ட மாறன் எப்படி றேடியோவுக்கு பேட்டி குடுப்பார்..?
Truth 'll prevail
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
நல்லாத்தான் சிஐடி வேலை பார்க்கிறியள்.