Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சுவாரசியமான சம்பவங்கள்
#61
அவரை கோட்டுக்கு கொண்டு போனதே வில்லங்க கேசில.. நீதிபதிக்கு கோவம் வராமல் எப்படி.......?? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#62
tamilini Wrote:அவரை கோட்டுக்கு கொண்டு போனதே வில்லங்க கேசில.. நீதிபதிக்கு கோவம் வராமல் எப்படி.......?? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

ஒண்டும் செய்யாமல் இருந்தவர்களையே எத்தினையோ பேரை ஜெயிலிலை போட்டதுக்கு இது பறுவாயில்லை தான்
[b][size=18]
Reply
#63
என்ன தம்பி கொட்டாவி விட்டதற்கு தண்டனை போதுமா இல்லை...?? அவர் செய்த சேட்டைக்கு காணுமா....?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#64
இது கொட்டாவி விட்டதுக்கு மட்டும் தான்... இனி தான் அவர் செய்த குற்றத்துக்கு....... இல்லை எத்தினை தமிழரை எந்த வித குற்றமும் செய்யாமல் உள்ள அனுப்பி வைத்துள்ளார்கள் ஆனால் இது சுவாரசிய சம்பவமாக இருகிறது.. மற்றது காணாமல் போனோர் பட்டியலிலும்,கண்ட கண்ட பட்டியலிலும் ,பத்திரிகைகளிலும் , போட்டு கிடக்கே ஒளிய அவர்களுக்கு விடிவுகிடைக்கிறதா.. இல்லை..........


கொட்டாவி விட்டதுக்கு ஒரு வருட சிறை என்றால் பல்லாயிரம் தமிழர்களை கொன்று ஆவியாக அலையவிட்டவர்களுக்கு எத்தினையாண்டு சிறை கொடுக்கணும்.........

பாலியல் சேட்டை செய்தவரை கைது செய்வினம்..... கற்பழித்து கொடுரமாக தமிழ் பெண்களை கொலை செய்த எத்தனையோ இராணுவத்தினர் வெளியில் நடமாடி திரியினம் அவையை யார் கைது செய்யிறது..... அப்படி கைது செய்பவையை அவையே விடுதலை செய்விக்க முயற்சிப்பினம்....

எது எது க்கு எல்லாம் தண்டனை கொடுப்பது என்று விவஸ்தையே இல்லாமல் போச்சு.... :twisted:
[b][size=18]
Reply
#65
இங்கில்லை என்றாலும் இறைவனின் முன்னிலையில் தண்டனை நிச்சயம் கிடைக்கும். அவன் மனிதனை போல அநீதவான் இல்லை. அனால், யார் அதை நினைத்து அஞ்சுகிறார்கள் என்பதுதான் கேள்வி குறி...
(, ) ., .
-
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)