Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இணையத் தளங்களை வைரஸ் தாக்கும் அபாயம்
#1
<b>வைரஸ எதிர்ப்பு வல்லுனர்களும் அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத் திணைக்களமும் இணைந்து உலகின்; இணையத் தளங்கள் வைரஸினால் தாக்கப்படக் கூடிய சாத்தியப்பாடுகள் உள்ளன என்று எச்சரிக்கை விடுத்துள்ளன. வைரஸ் எதிர்ப்பு புரோகிராம் Antivirus Program இல்லாத கணனிகள் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த வைரஸ்கள் Scop Download Ject அல்லது Toofer போன்ற பெயர்கள் கொண்டவை என்று இனங்காணப்பட்டுள்ளன. மைக்ரோ சொப்ட் மென்பொருளின் ஒரு பதிப்பான INTERNET INFORMATION SERVER இது இலக்கு வைத்து தாக்கின்றது.

Microsoft Internet Explore ஐப் பயன்படுத்தும் பயன்பாட்டாளர்கள் இந்த வைரஸின் தாக்கத்தை எதிர்கொள்வர் என்று மைக்ரோசொப்டினால் எச்சரிக்கப்பட்டுள்ளது எனினும் Windows XP Service Pack 2RC2 என்ற மென்பொருளில் இயங்கும் கணனிகளுக்கு ஆபத்தில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. தீய நோக்கிலமைந்த குறியீடகளைக் கொண்ட இந்த வைரஸ் Program கள் Windows 2000 Serevr இலும் 115 இலும் இயங்கும் web server கொண்ட கணனிகள் 835732 புதுப்பித்தலை பெறாத பட்சத்தில் அவை Internet Explore பயன்படுத்துவோரின் கணனிகளைத் தாக்க பயன்படுத்தப்படலாம் என்று மைக்ரோசொப்ட் எச்சரித்துள்ளது. website நிர்வாகிகள் தமது வலையமைப்புக்களை பக்குவமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.</b>

http://www.microsoft.com
----------
Reply
#2
ஓட்டை இருந்தால்த்தான் அவனுக்கும் வியாபாரம்.. திருத்திறவனுக்கும் வியாபாரம்.. அவனொருத்தன் சுயம் நிர்ணயம் உரிமை யெண்டு ஏமாத்திறான்.. இவன் ஓட்டை வைரஸ் எண்டு ஏமாத்திறான்.. எனக்கு இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் தெரியேல்லை..
Truth 'll prevail
Reply
#3
சுயமாக சிந்தித்தால் சுயம் நிர்ணயம் புரியும்.வைரசுகள்தான் பிரச்சனை..
Reply
#4
தகவலுக்கு நன்றி .. வெண்ணிலா...
Reply
#5
சுயமே இல்லை இதில் சுயமாக சிந்திப்பதா ?

வைரஸ்கள் எங்கும்
கையடக்கத்திலும் வைரஸ்

yarl Wrote:சுயமாக சிந்தித்தால் சுயம் நிர்ணயம் புரியும்.வைரசுகள்தான் பிரச்சனை..
[b] ?
Reply
#6
தாத்தாவுக்கு எதை பார்த்தாலும் சுயநிர்ணயமாக தான் தெரியுதோ.......!
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)