Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தேசியப் பூ !!!
#1
1.<img src='http://img.free.idleserv.net/2104er26.jpg' border='0' alt='user posted image'>

2.<img src='http://img.free.idleserv.net/2104er27.jpg' border='0' alt='user posted image'>


மேலே உள்ள 2 படங்களில் இல.1றில் உள்ள தமிழிழ தேசியப் பூவான கார்த்திகைப் பூவிற்க்கு பல பிரபலமான இணையத்தளங்களில் கால் முளைத்துள்ளது எனது எண்ணப்படியும் பலரை விசாரித்தளவிலும் படம் 2டில் தரப்பட்ட பூவே சரியானதென்றே நினைக்கிறோம். இது தவறாயின் சரியானதைத் தெரியப்படுத்துவீர்களென எண்ணுகின்றோம்.
.........
Reply
#2
நான் இந்த பூவை முன்ன பின்ன பார்த்தது இல்லை ஆகவே மன்னியுங்கள். 8)
Reply
#3
சிம்ப்பாப்வேயிலும் இதுதானாம் தேசியப்புூ
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)