Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உதவி...!
#61
kuruvikal Wrote:
tamilini Wrote:இதென்ன வியாதியாய் இருக்கும்...??

பீசி திடீரென பிறீஸ் ஆகிறது.. மெவுஸ் & கீகோட் கூட வேலை செய்யல.. ஒரு தடவை கீக் என்ற சத்தம் மட்டும் வருது.. ஏன் இப்படி.. கஸ்டப்பட்டு வேக் பண்ண இப்படி வந்தவுடன்.. சட்டவுன் பண்ண.. எல்லாம் போய்விடுது.. ஏதாவது வைரஸ் பிரச்சனையா.. ?? Cry Cry Cry

முதலில உந்தப் பழைய கணணியைத் தூக்கி வீசிட்டு...புதிசா ஒன்று வாங்குங்க...மிஞ்சிப் போனா ஒரு 250 - 300 பவுண்ஸ் வந்துதில்ல...! பிசி சேல் போடுவாங்க இல்ல அங்க வாங்குங்க வற் இல்லாமல் மலிவா வாங்கலாம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

நீங்கள் எத்தனை வாங்கினீர்கள்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#62
kavithan Wrote:
BBC Wrote:மென் பொருட்கள் சுடுவதற்கு ஒரு நல்ல தளம் சொல்லுங்களேன் ......

என்ன மென்பொருள் வேணும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Nortan Anti Virus/Firewall (Including Key)
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#63
kuruvikal Wrote:
tamilini Wrote:இதென்ன வியாதியாய் இருக்கும்...??

பீசி திடீரென பிறீஸ் ஆகிறது.. மெவுஸ் & கீகோட் கூட வேலை செய்யல.. ஒரு தடவை கீக் என்ற சத்தம் மட்டும் வருது.. ஏன் இப்படி.. கஸ்டப்பட்டு வேக் பண்ண இப்படி வந்தவுடன்.. சட்டவுன் பண்ண.. எல்லாம் போய்விடுது.. ஏதாவது வைரஸ் பிரச்சனையா.. ?? Cry Cry Cry

முதலில உந்தப் பழைய கணணியைத் தூக்கி வீசிட்டு...புதிசா ஒன்று வாங்குங்க...மிஞ்சிப் போனா ஒரு 250 - 300 பவுண்ஸ் வந்துதில்ல...! பிசி சேல் போடுவாங்க இல்ல அங்க வாங்குங்க வற் இல்லாமல் மலிவா வாங்கலாம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

நன்றிங்க உங்கள் அறிவுரைக்கு... :x
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#64
BBC Wrote:
kavithan Wrote:
BBC Wrote:மென் பொருட்கள் சுடுவதற்கு ஒரு நல்ல தளம் சொல்லுங்களேன் ......

என்ன மென்பொருள் வேணும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Nortan Anti Virus/Firewall (Including Key)

உங்களுக்கு எதுக்கு கீ.. சும்மா தாறதை போடுங்களேன் நான் பல நாட்களாக முயற்சி செய்கிறேன் ஆனால் நோற்றன் மட்டும் உடைக்க முடியவில்லை... இதோ இந்த இனைப்பில் 5 மென் பொருள் தந்திருக்கிறார்கள் இதில் நோற்றன்ம் இருக்கு அதனை தரவிறக்கம் செய்து உங்கள் கனனியில் இடுங்கள்..இடும் போது இரு தடவை அதனை திறக்க வேண்டி இருக்கும்..அதாவது முதலில் அன்ரி வைரஸ் இட்டால் பின்னர் அதில் உள்ள பயரவோலை இடுவதற்கு திரும்ப திறக்க வேண்டும் அப்படி செய்தால் உங்களுக்கு 3 மாதங்களுக்கு 2004 நோற்றன் பயரவோலும் அன்ரி வைரஸ்சும் பாதுகாப்பு வழங்கும்..அதுக்கு பிறகு 2005 விட்டிடுவார்கள் அதை எடுக்கிறது தானே இதை விட்டிடு சும்மா கீ தேட்டிடு இருக்கிறியள்

http://www.microsoft.com/athome/security/d...ds/default.mspx
[b][size=18]
Reply
#65

http://www.microsoft.com/athome/security...fault.mspx

தகவல்களுக்கு நன்றி கவிதன். நான் தற்போது இலவசமாக கிடைத்த Nortan AntiVirus & Firewall மென்பொருளையே உபயோகித்து வருகின்றேன். அந்த இலவச Subscription 3 மாதங்களுக்கே தந்தார்கள். அது இன்னும் சில நாட்களில் முடிவடைவதாலேயே Key தேடுகின்றேன், அது இருந்தால் ஒரு வருடத்திற்கு Subscriptio உபயோகிக்கலாம். Key உருவாக்கும் சிறிய மென்பொருள் ஒன்று உண்டு, அதை உபயோகித்தால் 1 வருடம் உபயோகிக்கலாம், அந்த மென்பொருளையே தேடி வருகின்றேன்,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#66
Quote:தகவல்களுக்கு நன்றி கவிதன். நான் தற்போது இலவசமாக கிடைத்த Nortan AntiVirus & Firewall மென்பொருளையே உபயோகித்து வருகின்றேன். அந்த இலவச Subscription 3 மாதங்களுக்கே தந்தார்கள். அது இன்னும் சில நாட்களில் முடிவடைவதாலேயே Key தேடுகின்றேன், அது இருந்தால் ஒரு வருடத்திற்கு Subscriptio உபயோகிக்கலாம். Key உருவாக்கும் சிறிய மென்பொருள் ஒன்று உண்டு, அதை உபயோகித்தால் 1 வருடம் உபயோகிக்கலாம், அந்த மென்பொருளையே தேடி வருகின்றேன்,
_________________
அந்த மென்பொருள் இருக்கு ஆனால் அதில் எப்படி உருவாகுவது என்று தெரியாது அதில் வருவது வேலை செய்யவும் மாட்டுதாம்..

இதை அப்படியே அழித்து விட்டு உங்கடை புறோக்கிறாம் பைலில் உள்ள போல்டரையும் அழித்து விட்டு திரும்ப டவுள்லோட் பண்ணி திரும்ப இன்ஸ்ரோல் பண்ணலாம்... அது தடை ஏதும் சொல்லது <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#67

அந்த மென்பொருள் இருந்தால் தாருங்கள், அதனை எப்படி உபயோகிப்பது என்று எனக்கு தெரியும். உபயோகித்து பார்த்து சரி வந்தால் உங்களுக்கும் கூறுகின்றேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#68
ஆகா ஆகா.. நல்ல கள்ளர் தான் எல்லாரும் என்ன.. ?? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#69
tamilini Wrote:ஆகா ஆகா.. நல்ல கள்ளர் தான் எல்லாரும் என்ன.. ?? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

தாங்களும் தான்... என்னிடம் மைக்கிறோமீடியா கீ வேண்டினீர்களே :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#70

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#71
எனக்கும் ஏதாவது கீ இருந்தா தாங்களேன்!
Reply
#72
இதோ இது தான் நோற்றன் 2004 அன்ரி வைரஸ்சின் கீ ஜெனறேற்ரர்
[b][size=18]
Reply
#73
:roll: :roll:
Reply
#74
hari Wrote::roll: :roll:

என்ன மன்னா தயக்கம் .. அது என் தளத்தில் இருந்து தான் இணைப்பு கொடுக்க பட்டுள்ளது வைரஸ் பிரச்சனை உங்களுக்கு வராது எனக்கு மட்டும் தான்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#75
kavithan Wrote:[quote=hari]:roll: :roll:

என்ன மன்னா தயக்கம் .. அது என் தளத்தில் இருந்து தான் இணைப்பு கொடுக்க பட்டுள்ளது வைரஸ் பிரச்சனை உங்களுக்கு வராது எனக்கு மட்டும் தான்

ஆஹா! என்ன உயர்ந்த உள்ளம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஆனால் நீங்கள் மந்திரி.?
----------
Reply
#76
vennila Wrote:

இது எங்கையோ அடிக்கிற மாதிரி தெரிகிறதே,! :evil:
Reply
#77
hari Wrote:

ஆஹா! சட்டென புரிந்துகொண்டீர்களே. நீங்கள் மன்னரல்லவா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#78
vennila Wrote:
hari Wrote:
vennila Wrote:[quote=kavithan][quote=hari]:roll: :roll:

என்ன மன்னா தயக்கம் .. அது என் தளத்தில் இருந்து தான் இணைப்பு கொடுக்க பட்டுள்ளது வைரஸ் பிரச்சனை உங்களுக்கு வராது எனக்கு மட்டும் தான்

ஆஹா! என்ன உயர்ந்த உள்ளம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஆனால் நீங்கள் மந்திரி.?
இது எங்கையோ அடிக்கிற மாதிரி தெரிகிறதே,! :evil:

ஆஹா! சட்டென புரிந்துகொண்டீர்களே. நீங்கள் மன்னரல்லவா

ஆமா நீங்கள் என்ன எழுதினியள் .. மன்னா உங்களுக்கு என்ன புரிந்தது...... :roll:

இது வைரஸ் உள்ள தளத்தில் நான் எடுத்தது இப்போது உங்களுக்காக வைரஸ் இல்லாத என் தளத்தில் வைரஸ் நீக்கப்பட்டு தரப்படுகிறது.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#79
இணையமூலம் (எம்எஸ்என்) அல்லது வேறுவழிமூலம் எப்படி அனுமதியடன்
மற்றையகணனியில் உள்ள பைல்பளைப் பார்ப்பது?
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)