11-29-2004, 01:47 PM
tamilini Wrote:Quote:நாங்களே சொல்லித்தான் கேட்டம் இப்படி ஒரு புத்தகம் உன்னிடம் இருக்காம் என்று.... பிறகென்ன ஒரு வரிப் பதில்...இருக்கு என்ர இல்லை...திருப்பிக் கொடுக்க வேணும்...உரையாடல் முடிஞ்சுது....மரியாதையும் கூட...பொய் சுயநலம் காட்டிய மாதிரியும் இருந்திருக்காது...!
நாங்க எத்தினை வருசம் கண்ணால காண்கிறம் செக்கிலேட்டும் கோலாவுக்கும் ஔகிறீமுக்கும் அலையுற பெண்களை... நிச்சயமா நாங்க அப்படி எல்லாரையும் நினைக்கல்ல...இருக்காங்க...அதை நீங்க மூடி மறைக்க இயலாது...அதுபோக நாங்க எல்லாம் கண்டவைக்கும் எதையும் வேண்டிக் கொடுக்க தயாரில்ல....எங்க பணத்தை தேவையில்லாமல் வீணடிக்கவும் தயாரில்ல....!
அந்தப்பெண் என்னிடம் இன்னொருவருடைய புக் இருக்கு என்று சொல்ல நீங்கள் அதை தரச்சொல்லி கேட்கலாம் என்று அந்தப்பெண் நினைச்சிருக்கலாம் அது இனொருவருடைய புத்தகம் தர முடியாது என்று சொன்னால் மனக்கசப்பு தானே என்று அந்த பெண் நினைச்சிருக்கலாம் இல்லையா...??
கண்ணால கண்டீங்களா..? சில வேளை உரிமையானவர்களிடம் உரிமையுடன் அவர்கள் கேட்டிருக்கலாம்... உரிமையானவர்களுடன் கேட்பது தப்பில்லையே.. பட் நாங்கள் இது வரை அப்படி காணலை.. கொடுத்தவர்களிற்கு தான் அதன் தாக்கம் தெரியும் என்ன.. அநியாயமாய் காசை செலவு செய்யும் போது.. என்ன குரு.. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
தெரியாத ஒருவரிடம் போய் எப்படி இல்லை என்று சொல்வதை வற்புறுத்திப் பெறுவது...! நாம் போனது புத்தகம் பற்றி பேச....அவர்களோட நட்புறவு வளர்க்க இல்ல மனம் கசக்கவும் காயவும்....! இப்படி ஒரு நிலை எமக்கு வந்திருந்து ஒரு பெண் கேட்டிருந்தா இதுதான் எங்க பதில்..."ஆமா புத்தகம் இருக்கு என்ர இல்லை உரியவரட்டக் கேக்காம கொடுக்கேலாது மன்னிக்கவும்...!"
கண்ணால கண்டது என்றா நாங்க தான் வேண்டிக் கொடுத்தம் என்பதா அர்த்தம்.... கண் முன்னால நடந்தா நீங்க பாக்க மாட்டீங்களோ....நல்லா விடுவியள் கதை... அதுசரி..பெண்களுக்கு தினம் தினம் ஒவ்வொரு பிரியமானவர்கள் போல...தினம் தினமும் ஒவ்வொருத்தர் வாங்கிக் கொடுக்கினம்....அதுதான்....ஏதோ... கண்டதைச் சொன்னம்... நாங்க எப்பவும் குருவிகள்... குரங்குச் சேட்டை எல்லாம் செய்வதில்லை....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


:twisted:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :x