12-07-2004, 03:33 PM
|
பிடி இறுகுகிறது!இனி தப்பவே முடியாது!போலீசிடம் புதிய ஆதாரங்கள
|
|
12-07-2004, 05:00 PM
¬ñ¼Å¡! ¬ñ¼¡Å¡!
¿ñÀ÷¸§Ç þó¾¢Â¡Å¢Ä þÕì¸¢È «ÛÌñÎ¸Ç¢Ä º¢Ä ´§Ã §¿Ãò¾¢Ä ¦ÅÊ츾¡?? þó¾¢Â×째§Â «Ð×õ ¾Á¢ú¿¡ðÊÄ ¦ÅÊ측¾¡... :evil: :!: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
12-07-2004, 05:25 PM
Danklas Wrote:¬ñ¼Å¡! ¬ñ¼¡Å¡! ஏன் டக்ளஸ் சந்திரிகாம்மாவைவிடவுமா ஜெயாம்மா எதிரியாகிப்போனா ? உங்களுக்க கருணாவுடன் கதைபேச அடைக்கலம் தரும் தமிழகமல்லவா ? உப்பிடியா நன்றி மறந்து டக்ளஸ்.... :roll: :roll:
:::: . ( - )::::
12-07-2004, 05:30 PM
இணைப்பின் மூலம் வழங்கிய தகவலுக்கு நன்றி ஜீவன்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
12-07-2004, 05:38 PM
ASWINI2005 Wrote:Danklas Wrote:¬ñ¼Å¡! ¬ñ¼¡Å¡! ¾õÀ¢ ¯ôÀÊ ¸¨¾ì¸ ܼ¡Ð ²ý ¦º¡øÖõ À¡ôÀõ «Ãº¢ÂøÄ þ¦¾øÄõ º¸ƒõ¼¡. ¯ôÀÊ À¡÷ò¾¡ø Ãɢ ¸¡óò ܼò¾¡ý «ó¾ "¯õÁ¡" ܼ ¸¨¾ì¸Ü¼Ð. «Åý «É¨¼ìÌ ¦º¡ýÉÅý ¾¡§É "°õÁ¡" «¨ÁîºÃ¡¸ Å󾡸 «ó¾ ¸¼×Ç¡§Ä ¼Á¢Ä¸ò¨¾¸¡ô§Àü§ÈĦ¾ñÎ «ñ¨¼ìÌ «Åñ¼ ãò¾ §Áûà ¸Ä¢ÂÉ Å¢ðÊÄ ±ýÉÁ ÅÆ¢ý„¡ý À¡÷ò¾¢Âø ¾¡§É ¬¾ý ¯¦¾øÄ¡õ ¸¦Éì¸¢Ä ±ÎòÐì¸ Ü¼¡Ð ¸ñʧǡ/// <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
12-08-2004, 11:51 AM
தம்பி ஜீவன் நீங்கள் ஒரு விடயத்தை கவனிக்கவில்லை.கரடியினுடைய காலைப்பிடிச்ச நாய÷ கதைதொியுமா? அதுபோலத்தான் இப்ப தமிழக
பொலிசாாின் நிலையும். கலியுக கண்ணகி, நே÷மையின் அவதாரம், ஊரை வளைச்சு சிநேகிக்கு வழங்கிய அன்பின் தெய்வம்தமிழகத்தில் (அ)நியாய ஆட்சிபுாியும் அல்லிராணி,10000 சாலைத்தொழிலாழ÷களின் வேலையைப்பறித்து நீதிமன்றம் திரும்ப வேலை வழங்க உத்தரவுபிறப்பித்தும், வேலைவழங்காமுல் திரும்ப மேல்முறையீடு செய்து ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் த÷மதேவதை மாண்புமிகு அம்மாவின் இழந்துகொண்டிருக்கும் அரசியல் செல்வாக்கை மீட்பதற்கும் சங்கரமடத்தை தோழிக்கு வளைத்துக்கொடுப்பதற்குமாக பழிவாங்கல் நடவடிக்கையாக இப்படி வழக்குமேல் வழக்காக தொட÷வதாக பத்திாிகைகள் கூறுகிறது. சங்கரமடத்துக்கு சென்ற பெண்களையெல்லாம் விசாரணை செய்யும் பொலிசா÷ கண்ணகியையும் விசாரணை செய்யலாம்தானே?.. [/color] உஷா , சொ÷ணமாலா என தேவையில்லாமல் பொலிசா÷ பல பெண்களின் வாழ்க்கையுடன் விளையாடுகிறா÷கள். நடிகைகள் தரக்குறைவானவ÷கள் என்னவெல்லாம் செய்யலாம் என்றால் அம்மாவும் ஒருகாலத்தில் நடிகையாக இருந்தவ÷தானே..... யா÷ கண்டது சிலவேளைகளில் சொ÷ணமாலாவும் தமிழக முதலமைச்சராக வரக்கூடும் தமிழகத்தில் எதுவம் நடக்கலாம்....
12-08-2004, 12:46 PM
«ôÀ ¾õÀ¢ <b>Üòàº</b>¢ ¦º¡øÖȨ¾ À¡÷ò¾¡ø ¯Å÷ «ñ¨É "¦ƒ§Âó¾¢Ã÷" ´ýÛõ ¦ºö¾¡ «ôÀ¡Å¢§Â¡?? À¡÷ì¸ ¦¾Ã¢§Âø§Ä§Â.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
12-08-2004, 02:42 PM
அண்ணா டங்ளசு ஜெயேந்திர÷ அப்பாவியோ இல்லை கொடும்பாவியோ தொியாது. ஆனால் நாளொரு குற்றச்சாட்டுக்கள் அவ÷மேல் பொலிசாாினால் சோடிக்கப்படுகிறது. அதைப்பா÷க்கும்போது எப்படியாவது ஜெயேந்திரரை உள்ளே வைத்திருக்க அதிகாரவ÷க்கம் ஆசைப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்படும்
வரை அவ÷ குற்றம்சாட்டப்பட்டவரேயொழிய குற்றவாளி அல்ல. கண்ணகிக்கு இதைப்பற்றி கருத்து கூற தகுதியில்லை என்பது என் தாழ்மையான கருத்து. அந்த செல்வி பாிசுத்தம்மேல் வழக்குகள் நடந்துகொண்டிருக்கிறது. குற்றம் சாட்டப்பட்வ÷கள் குற்றவாளியென்றால் இப்ப செல்வி(?) எப்படி ஆட்சிசெய்யமுடியும். சங்கரமடம் அதிக வருவாய் தரும் ஒரு நிறுவனம். அப்படியானவற்றை கண்டால் பிாியமான தோழி அதை சொந்தமாக்க துடிப்பா÷. தோழியின் மனம்வாடினால் செல்வி மிகவும் உடைந்துவிடுவா÷. அதற்காக அவ÷ என்னவும் செய்து தோழியை மகிழ்விப்பா÷. இது கடந்தகால நடைமுறை. சென்னையில் ஒரு மருத்தவமனையை வாங்கியபோது செல்விக்கும் ஜெயேந்தரருக்குமிடையில் சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டதாக பத்திாிகைகள் கூறுகின்றன. அடுத்ததாக சங்கரமட வங்கிக்கணக்கில் கண்ணகி கணக்கில் வராத பணத்தை போட்டுவைத்ததாகவும் அதை கொடுப்பதில் இருவருக்குமிடையில் பிரச்சனைகள் ஏற்பட்டதாகவும் கருத்துக்கள் வந்திருக்கின்றன. அதிகாரவ÷க்கம் பொலிஸ்படையை வைத்துக்கொண்டு எதையும் உருவாக்கலாம். இந்தியாவில் இதற்கு முழுச்சாத்தியமும் இருக்கின்றது. வீரப்பன் கொலைபற்றி நிறைய சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. அவை யாவும் இந்த சங்கடியில் மறக்கப்பட்டுவிட்டன. ஜெயேந்திர÷ குற்றவாளியா இல்லையா என்பதை வெகுவிரைவில் அறியலாம்.
12-08-2004, 02:50 PM
மாலை மலாில் ரவிசுப்பரமணியத்தின் பற்றியுள்ளது.
http://www.maalaimalar.com/
[size=14]<b> </b>
[size=14]<b> !</b> |
|
« Next Oldest | Next Newest »
|
Users browsing this thread: 1 Guest(s)


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->