Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விடுதலைப்புலிகளுக்கு உலங்குவானூர்தி சேவை நிறுத்தம்
#1
விடுதலைப்புலிகளுக்கு உலங்குவானூர்தி சேவை நிறுத்தம் அல்லது நிறுத்தப்படும்.
?
முழுமையான செய்தி இன்னமும் கிடைக்கவில்லை.

பி.கு சந்திரிகா விளையாட்டை ஆரம்பிக்கிறா
முடிக்கத்தெரியாமல் பழையபடிபோல அல்லாடப்போகிறா<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#2
யாழ் அண்ணாவும் தொடங்கீட்டீங்களா.. உளவில.. அப்ப சரி.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
நமக்கு தொழில் இணைய உழவுதான் உளவு இல்லை.

மேலே கூறப்பட்ட தகவல் ஐபிசி வானொலி .எனினும் தகவலை எழுத்தில் எழுதும்போது அவா்கள் சொன்னதற்கும் நான் எழுதவதற்கும் சிலசமயம் கருத்தில் மாறுபாடு வரலாம். எனவேதான் முாலம் எழுதவில்லை
Reply
#4
yarl Wrote:விடுதலைப்புலிகளுக்கு உலங்குவானூர்தி சேவை நிறுத்தம் அல்லது நிறுத்தப்படும்.
?
முழுமையான செய்தி இன்னமும் கிடைக்கவில்லை.

பி.கு சந்திரிகா விளையாட்டை ஆரம்பிக்கிறா
முடிக்கத்தெரியாமல் பழையபடிபோல அல்லாடப்போகிறா<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

நேர்வே தரப்பிற்கு உலங்குவானூர்தி கொடுப்பதில்லையென சிறிலங்கா விமானப்படை முடிவு.
ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 12 டிசெம்பர் 2004 ஸ ஜ அப்துல்லா ஸ
தமிழீழ விடுதலைப்புலிகள் உறுப்பினர்களுக்கும் , நோர்வேத் தரப்பினருக்கும் இனிமேல் உலங்குவானூர்தி சேவையை வழங்குவதில்லை என சிறிலங்கா விமானப்படை முடிவெடுத்திருப்பதாகத் தெரியவருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்திலிருந்து கட்டுநாயக்கா விமானநிலையத்துக்கோ அல்லது வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கிடையிலோ , சமாதானப் பிரதிநிதிகளுகான போக்குவரத்து சேவையை இனி மேற்கொள்வதில்லை என பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து நடத்திய ஆலோசனையின் பின்னர், விமானப்படை தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோர்வே அனுசரணையாளர்கள் மற்றும் இராஜதந்திரிகளையும் இனிமேல் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு அண்மையிலுள்ள சிறிலங்கா விமானநிலையம்வரை விமானப்படையினர் கொண்டு சென்று விடுவது என்றும், புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் அவர்கள் தரை மார்க்கமாகவே செல்ல வேண்டும் எனவும் விமானப்படை முடிவெடுத்துள்ளது. இந்தத் திரைமறைவு நாடகத்தில் ஜே வி பி அமைப்பினர் இருப்பதாகவும் அறியமுடிகிறது.

(nitharsanam)
Reply
#5
இந்த முடிவை முதல் எடுத்திருந்தால். ஏ9 பாதையால் ஒருக்கால் எல்லோரும் பயணம் செய்தால். அந்தபாதையை பார்த்து முடிவு வந்துஇருக்கும். இப்போ பாதை திருத்திய பின்பு வருகினம்.ம்ம்ம்ம்
.
.
Reply
#6
நந்தா, விமானப்படையின் செய்தியை நிதர்சனம் செய்திகளாக போட்டிருக்கிறீர்கள். அச்செய்தி புதினம் தளத்தில் வெளிவந்த செய்தி இது உங்களை தவறாக கருதிக் கூறவில்லை. செய்திகளை போடும்போது தெளிவாக போடுவது நல்லதென்று நினைக்கிறேன்.

இச்செய்தி தொடர்பான எனது கருத்து:

இப்படி முன்னரும் விமானப்படை பிகு பண்ணியிருந்தது. ஆனால் பின்னர் அது சரி செய்யப்பட்டது. ஆகவே இதுவும் ஒரு மிரட்டல் செய்தியாகவே கருத வேண்டும்.
S.Nirmalan
Reply
#7
nirmalan Wrote:நந்தா, விமானப்படையின் செய்தியை நிதர்சனம் செய்திகளாக போட்டிருக்கிறீர்கள். அச்செய்தி புதினம் தளத்தில் வெளிவந்த செய்தி இது உங்களை தவறாக கருதிக் கூறவில்லை. செய்திகளை போடும்போது தெளிவாக போடுவது நல்லதென்று நினைக்கிறேன்.

இச்செய்தி தொடர்பான எனது கருத்து:

இப்படி முன்னரும் விமானப்படை பிகு பண்ணியிருந்தது. ஆனால் பின்னர் அது சரி செய்யப்பட்டது. ஆகவே இதுவும் ஒரு மிரட்டல் செய்தியாகவே கருத வேண்டும்.

நிர்மலனண்ணோய் நிதர்சனத்திலை முதல்வந்த செய்தியுங்கோ அது. ஆனால் இங்கு பதியப்பட்ட நேரம்தான் பிந்திவிட்டது.

அதுசணியண்ணோய் புதினத்துச் செய்திபற்றி இங்கை நானொன்றும் எழுதலீங்கோ. ஏனுங்கோ நீங்க புதினத்தை இதிலை அழைக்கிறிங்கோ.

இன்னும் உந்த எனக்கு உனக்கெண்ட குடுமிப்பிடி உங்களை விட்டுப்போகேல்லையண்ணை.

நிதர்சனப்பிரதி புதினம் லிங் தரவோ நிர்மலண்ணோய் :?: :?: :?: Idea
Reply
#8
நந்தா நீங்கள் பாவம். ஏனெனில் செய்தி எதில் முதல் வந்தது என்று கூடத் தெரியாமல் இதில் புலம்புகிறீர்கள்.

நானும் பல இணையத்தளங்கள் பார்ப்பவன் என்கிற ரீதியில் இதனை கூறினேனே தவிர இதில் அவருக்கு இவருக்கு வால் பிடிக்க வேண்டிய அவசியமில்லை.
S.Nirmalan
Reply
#9
yarl Wrote:விடுதலைப்புலிகளுக்கு உலங்குவானூர்தி சேவை நிறுத்தம் அல்லது நிறுத்தப்படும்.
?
முழுமையான செய்தி இன்னமும் கிடைக்கவில்லை.

பி.கு சந்திரிகா விளையாட்டை ஆரம்பிக்கிறா
முடிக்கத்தெரியாமல் பழையபடிபோல அல்லாடப்போகிறா<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

விமான சேவை வழங்க போறாவோ தெரியா,.... :wink:
[b][size=18]
Reply
#10
nirmalan Wrote:நந்தா நீங்கள் பாவம். ஏனெனில் செய்தி எதில் முதல் வந்தது என்று கூடத் தெரியாமல் இதில் புலம்புகிறீர்கள்.

நானும் பல இணையத்தளங்கள் பார்ப்பவன் என்கிற ரீதியில் இதனை கூறினேனே தவிர இதில் அவருக்கு இவருக்கு வால் பிடிக்க வேண்டிய அவசியமில்லை.

அண்ணோய் நிர்மலன் ! நாமளும் இணையத்துக்கைதானுங்க வாழுறம். ஏவல் பேய்களுக்கு வால்பிடிச்சு இன்னொரு இணையத்தை நளினம் பண்றேல்லண்ணே.

உலகம் விளங்காமல் நீங்கள் வணங்குற புதினம்தான் இணையமும் உலகுமெண்டு நீங்க அழுவுறதுக்கு நாம ஒண்ணும் பண்ணேலேண்ணா. Idea Idea Idea Idea
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)