Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எத்துயர் வரினும்
#61
தம்பி lakpora

எது பேச வேண்டுமோ அது பேசப்பட வேண்டும்
எது சொல்ல வேண்டுமோ அது சொல்லப்பட வேண்டும்
எது செய்யப்படுகிறதோ அது சொல்லப்பட்வேண்டும்
எது செய்யப்பட வில்லையோ அது சொல்லப்பட வேண்டும்

ஆனால் எவனோ எதுவோ சொன்னான் என்பதற்காக எழுதுதல் என்பது தவறு அவ்வாறு எழுதுவதற்கு ஊடகம் ஒன்றும் எடுப்பார் கைப்பிள்ளையில் ஊடக தர்மம் என்று ஒன்று உள்ளது அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
:evil: :?: :?: :twisted:


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)