03-11-2006, 07:23 PM
<b>சிக்கன் 65 (Chicken 65)</b>
<b>தேவையான சாமான்கள்:</b>
கோழி-400கிராம், இஞ்சி-1 துண்டு, மிளகாய்த்தூள்-2தேக்கரண்டி, வினிகர்-1 மேசைக்கரண்டி, உள்ளி-10 பல், எண்ணை-1 கோப்பை, உப்பு-தேவையான அளவு
<b>செய்யும் முறை:</b>
1. கோழியைத் தோலை உரித்து பெரிய துண்டுகளாக வெட்டி கழுவிக்கொள்ளவும்.
2. இஞ்சி, உள்ளி அரைத்து உப்பு சேர்த்து வினிகருடன் கலக்கி, மிளகாய்த்தூளைச் சேர்த்து கோழித்துண்டுகளில் தடவி முன்று மணி நேரம் உற வைக்கவும்.
3. பிறகு கோழித் துண்டுகளை அரை அவியலாக வேகவைத்து தண்ணீர் இல்லாமல் எடுத்துக்கொள்ளவும்.
4. பாத்திரத்தில் எண்ணை விட்டுக் காய்ந்ததும் கோழித் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
<b>இப்போது சிக்கன் 65 ரெடியாக உள்ளது.
</b>(இப்போது தான் பறவைக் காய்ச்சல் நோய் வந்துள்ளது)
[size=24][i][b]கவனம் சரியா?
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->