Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Kavinjar Thamarai
#41
shiyam Wrote:
Quote:சியாமண்ணா இது பரீசில் நடந்த பெண்கள் சந்திப்பில் அலசப்பட்ட பெண்ணியம் அல்ல.
ஓகோ பெண்ணியத்திலை பாரீஸ் லண்டன் டெல்லி எண்டு வித்தியாசம் இருக்கோ??எனக்கு தெரியாமல் போச்சு நான்தான் ஏதோ பெண்களுக்காக மொக்கு தனமா கதைச்சு போட்டன் போலை

லண்டன் ää பரீஸ் என்றெல்லாம் பெண்ணியம் இருக்கென சொல்லவரவில்லையண்ணா பெண்கள் சந்திப்புக்களில் போயிருந்து பெண்ணியம் கதைச்சிட்டு எழும்பிப்போறதோடை கதைச்சதுகளை மறந்;து பழையகுருடி எதையோ திறவடி என்ற கணக்கில் திரிபவர்களின் கருத்துக்களையும் அவர்களையும் முன்னிலைப்படுத்தியல்லவா இங்கு குருவியண்ணா முதல் பலர் இங்கு பெண்ணியம் பேசுகிறார்கள். அதுதான் கேட்டேன். வேறில்லை.
:::: . ( - )::::
#42
ASWINI2005 Wrote:[quote=shiyam]
Quote:சியாமண்ணா இது பரீசில் நடந்த பெண்கள் சந்திப்பில் அலசப்பட்ட பெண்ணியம் அல்ல.
ஓகோ பெண்ணியத்திலை பாரீஸ் லண்டன் டெல்லி எண்டு வித்தியாசம் இருக்கோ??எனக்கு தெரியாமல் போச்சு நான்தான் ஏதோ பெண்களுக்காக மொக்கு தனமா கதைச்சு போட்டன் போலை

லண்டன் ää பரீஸ் என்றெல்லாம் பெண்ணியம் இருக்கென சொல்லவரவில்லையண்ணா பெண்கள் சந்திப்புக்களில் போயிருந்து பெண்ணியம் கதைச்சிட்டு எழும்பிப்போறதோடை கதைச்சதுகளை மறந்;து பழையகுருடி எதையோ திறவடி என்ற கணக்கில் திரிபவர்களின் கருத்துக்களையும் அவர்களையும் முன்னிலைப்படுத்தியல்லவா இங்கு குருவியண்ணா முதல் பலர் இங்கு பெண்ணியம் பேசுகிறார்கள்

பெண்ணியங்கள் கவனியுங்க...குருவிகள் கதைக்கிறது பெண்ணியம்...ஆணியமல்ல...சரியா....! பிறகு குருவிகளோட சண்டைக்கு வரக்கூடாது...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#43
தமிழர்களின் பாரம்பரிய கலாசார விழுமியங்களையும் பண்பாட்டுக் கோலங்களையும்

அப்பிடியெண்டால் என்னண்ணா?
#44
poonai_kuddy Wrote:தமிழர்களின் பாரம்பரிய கலாசார விழுமியங்களையும் பண்பாட்டுக் கோலங்களையும்

அப்பிடியெண்டால் என்னண்ணா?
உம்மைமாதிரி குனிஞ்சு கொண்டு நடந்து போக வேண்டியதுதான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
; ;
#45
தனிமனித வாழ்க்கையில் எவ்வளவோ விடயங்கள் நடந்தேறுகின்றன. சில விடயங்களை தடுக்க முடிவதில்லை. எங்கேயோ கேட்ட ஞாபகம் எந்த பலத்திலும் ஒரு பலவீனம் இருக்கும் எண்டு. இவ்வாறு பிரபல்யமானவர்களின் படுக்கையறையை எட்டிப் பார்த்து களத்தில் கத்தி விடுவதால் நமது படுக்கையறை சுத்தம் என்று ஆகிவிடாது. சிலருடைய வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கும். சிலருடைய வாழ்க்கை எப்படி வாழக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கும். பன்னாடைகள் போல கள்ளை வடியவிட்டு குப்பைகூழங்களை எங்கள் மனதுக்குள் சேமித்து வருவது போல தென்படுகின்றது. இந்த விவாதத்தில் நான் முன்னர் கருத்து தெரிவித்த பின்னர் இது தொடர்பில் சில தேடல்களை செய்து பார்த்த போது... இருவருமே விவாகரத்தான பின்னர் தான் சந்தித்தாகவும் திருமணம் செய்து கொண்டதாகவும் அறிந்தேன். அது உண்மையோ பொய்யோ ஞான் அறியேன். இருப்பினும் இது போன்ற விடயங்களை அலசி ஆராய்வதால் எமக்கு கிடைக்கப்போவது தான் என்ன?
.
.!!


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)