Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உள்ளாடைகளில் `சிவன்' படம்
#1
உள்ளாடைகளில் கடவுள் படமா?
இந்துக்கள் கடும் எதிர்ப்பு


வாஷிங்டன், பிப்.8-

பெண்களின் உள்ளாடைகளில் கடவுள் படம் இடம்பெற்று இருப்பதற்கு இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

உள்ளாடைகளில் `சிவன்' படம்

அமெரிக்காவில், இணையதள நிறுவனம் ஒன்று பெண் களுக்கான உள்ளாடை பற்றிய விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது. அந்த உள்ளாடை களில் இந்துக்கடவுளான சிவபெருமானின் உருவப்படம் இடம் பெற்றுள்ளது. ``இந்து என்பதற்காக பெருமைப்படு'' என்பது போன்ற வாசகங்களும் அந்த விளம்பரத்தில் இடம்பெற்றுள்ளன. அத்துடன் `ஓம்' என்ற பெயரிலும் உள்ளாடைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

இந்துக்கள் எதிர்ப்பு

இந்த இணையதள நிறுவனத்தின் உள்ளாடைகளில் கடவுளின் படம் இடம்பெற்று இருப்பதற்கு அமெரிக்காவில் உள்ள இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

பல்வேறு இந்து அமைப்புகளை உள்ளடக்கிய அமெரிக்க இந்துக்கள் தலைமை அமைப்பு உடனடியாக அந்த உள்ளாடைகளை வாபஸ் பெறவேண்டும் என்று வற்புறுத்தி உள்ளது.

இதே இணையதள நிறுவனம் சீக்கிய மதநம்பிக்கைக்கு எதிரான அடையாளங்களுடன் வெளியிடப்பட்ட உள்ளாடைகளை சீக்கியர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக சமீபத்தில் வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Dailythanthi
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
சிவபெருமானே கோவிக்கல! இவனுங்களுக்கு என்ன....... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#3
thaiman.ch Wrote:சிவபெருமானே கோவிக்கல! இவனுங்களுக்கு என்ன....... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

§ƒ¡ùùùùù.. ±ýÉö¡ ¸¨¾ì¸¢È£÷ º¢Å¦ÀÕÁ¡ý §¸¡Å¢ì¸Ä ±ñÎ ¯ÉìÌ ÅóÐ ¦º¡ýɡá?? «Å÷ ±ýÉ ¦ÃýºøÄ þÕ츢ȡ§Ã¡.. :wink: («¾¡ñ¼¡ôÀ¡ ÒÄ¢ §ÁÄ ±í¸¼ ¦ÀÊÂû ¨¸ÂÅîÍð¼¡í¸ûû.. ¯ûÇÐ째§Â ¦¸¡ïºò¨¾ ÅîÍ즸¡ñ§¼ ¿¡ý ÀÎÈ À¡Î.. «ïÍ ¬Ú À羺¢¸¨Ç ÅîÍ즸¡ñÎ ¾¡ý ´Õ ¦Àâ ÀÕôÒ ±ñÎ ¸¡ðÎÈÐ측ñÊ ¸ÕÉ¡ À羺¢ (À羺¢ À羺¢)«ÅÛìÌ ¦º¡ýÉ¡ý, «Åí¸§Ç¡¼ §¿Ãõ ÅÕõ§À¡Ð §Á¡¾Ä¡õ þôÀ §À¡ö (¬Æ¢¨Æ §ÀÃ¨Ä¸Ç¡Ä À¡¾¢ì¸ôÀðÊÕ츢ÈÁì¸Ù측¸ «Åí¸ µÎ Àðξ£Ã¢È §¿Ãò¾¢Ä)«¼í¸¢ þÕì¸î¦º¡øÄ¢.. ºÉ¢Âý À¢ÊôÀ¡ý þôÀ §À¡ö ¨¸Â¡Ç¸¡¾ ¦À𨼠¾Éò¨¾ ¸¡ðÊÒð¼¡ý. :evil: ±í¸ ºñ¨¼ ¦¾¡¼í¸¢Î§Á¡ ±ñÎ º¢Å§É ¦Ãý…É¢Ä þÕ츢ȡ ¿£÷ §ÅÈ..) :oops:

±É¢ ±í¸ àû ÀÈ츧À¡§¾¡..Cry Cry ..

À¢.Ì<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->«ôÒ ¸ÕÉ¡ ´ñÎ ÁðÎõ ¦º¡øÄ¢ôÒð¼ý ¦¸¾¢Ä ¯ÉìÌ ºí̾¡ñÊ.. «ó¾ §¿Ãõ À¡÷òÐ ±ýÉð¼ ¯¾Å¢§¸ì¸¾¡... :evil: )
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
வியாபாரத்திற்காக மற்றவர்களில் மத அல்லது கலாச்சார நம்பிக்கைகளை பயன்படுத்துவதும் கேவலப்ப்டுத்துவதும் கண்டிக்கத்தக்கது. இதே போல் ஆசிய அல்லது மத்திய கிழக்கு நிறுவனம் ஒன்று ஜீசஸ் படத்தை உபயோகித்தால் அவர்கள் சும்மா இருப்பார்களா? இரண்டுமே தவறானது தான்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#5
இந்திய சமூகத்தினர் எதிர்ப்பை அடுத்து இந்து மத படங்கள் அச்சிடப்பட்ட உள்ளாடைகள் விற்பனை நிறுத்தம்

அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் இணையதள ஆடை விற்பனைக் கடை ஒன்று இந்து மத சின்னங்கள் மற்றும் படங்கள் அச்சிடப்பட்ட உள்ளாடைகளை விற்பதை நிறுத்தியுள்ளது.

அமெரிக்காவில் வாழும் இந்திய சமுதாயம் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இகழ்ச்சி மற்றும் அவதூறுக்கு எதிரான அமெரிக்க இந்துக்கள் என்ற அமைப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தியதை அடுத்து கலிபோர்னியா மாநிலத்திலுள்ள இந்நிறுவனம் இந்துமதப் படங்கள் அச்சிடப்பட்ட உள்ளாடைகளை தனது இணையதளத்திலிருந்து அகற்றியுள்ளது.

BBC TAMIL NEWS
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#6
இந்தியாவில் மட்டும் வினாயகர் சதுர்த்தியன்று பிள்ளையாரை கொண்டுபோய் கடலில் காலால் மிதித்தும் இழுத்து உடைத்தும் எறியலாம் உள்ளாடையில்போட்டால் என்னவாம்??
; ;
Reply
#7
யோவ் வேண்ண டங்களா சிவபெருமான் வந்து உங்கிட்ட கம்ளைன் பண்ணீணாரா இவனுவள் இப்படி உள்ளாடை செய்து போடுறானுவள் என்டு??? பிறகு என்னத்துக்கு எங்கிட்ட கேட்கிறீர் சிவபெருமான் வந்து சொன்னவரா என்டு?? இப்படியாவது எங்கட சிவபெருமான் வெளி உலகத்துக்கு தெரியுதேன்டு சந்தோசப்படுங்க. எங்கட மதத்தையும் மொழியையும் எப்படி வளக்கிறீங்க?? மணல்ல எழுதிறதுää அரிசீல எழுதிறதுää ரொய்லெற்றில வாத்தியார பற்றி தப்பு தப்பு தப்பா எழுதிறது இப்படி தானேய்யா எங்கட மொழிய வளக்கிறீங்க. சிவபெருமான் என்டுஒருத்தர் இருக்கிதெண்டு வெள்ளைக்காரனுக்கு தெரிஞ்சது பெரிய விசயம் தான்.
Reply
#8
:!:
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)