02-11-2005, 03:33 PM
சிக்கினார் `அவ்வை சண்முகி'
பெண்வேடம் போட்டு ஏமாற்றும் ஆண்களை, சினிமாக்களில் கேள்விப்பட்டிருக்கலாம். நிஜயத்திலும் நடக்கிறது என்றால் ...நம்புவது கஷ்டமாகத்தான் இருக்கும். `வீராங்கனை' என்ற தோற்றத்தில் தடகளப் போட்டிகளில் தங்கம், வெள்ளி என பதக்கங்களை வாரிக் குவித்த `வீரர்' வசமாகச் சிக்கியிருக்கிறார். இந்த `அவ்வை சண்முகி' சம்பவம் நடந்திருப்பது இங்கல்ல.... சிம்பாப்வேயில்!
சிம்பாப்வேயின் முன்னணி தடகள வீராங்கனை சமுகெலிசோ சிதோல். வயது 17 தான். அங்கு தேசிய அளவில் நடக்கும் தடகளப் போட்டிகள், தடை தாண்டும் ஓட்டம், தட்டு எறிதல், குண்டெறிதல், முப்பாய்ச்சல் என ஒன்று விடமாட்டாராம். கலந்துகொண்டால் தங்கம், வெள்ளி என்று பதக்கங்களுடன்தான் திரும்புவார். கனிஷ்ட அளவில் பல சர்வதேசப் போட்டிகளிலும் கலந்துகொண்டு பதக்கம் வாங்கியிருக்கிறார்.
கடந்த ஆண்டு பொட்ஸ்வானாவில் நடந்த சர்வதேச தடகளப் போட்டியில் தங்கம், மொரிஷியஸ் தடகளப் போட்டியில் ஐந்து பதக்கம் என்று சூப்ப வீராங்கனை இவர். கொஞ்சநாள் முன்புவரை எல்லாம் சுமுகமாகத்தான் போய்க் கொண்டிருந்தார். தோழி ஒருவர் தற்செயலாக சிதோலை கடந்த வாரம் `அப்படியே' பார்த்து `ஷாக்'காகி விட்டார்.
அலறியடித்துக்கொண்டு பொலிஸில் புகார் செய்துவிட்டார். பொலிஸார் சோதனை செய்ததில் சமுகெலிசோ சதோல் ஒரு ஆண் என்ற `குட்டு' வெளிப்பட்டது. பிடித்து உள்ளே அடைத்து விட்டனர்.
இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. `நான் நிஜமாகவே பெண்தான். பிறக்கும் போது எனக்கு ஆண், பெண் இருபால் உறுப்புகளும் இருந்தன. முழுப் பெண்ணாக மாறுவதற்காக உள்ளூர் டாக்டரிடம் எடுத்துக் கொண்ட சிகிச்சை சரியாகப் பலனளிக்கவில்லை' என்று விடயத்தை விரிவாக விளக்கியிருக்கிறார்.
இப்படி ஒரு `விசித்திர' வழக்கை கேட்ட ஹராரே நீதிமன்றம் விசாரணையை அடுத்தமாதம் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைத்திருக்கிறது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Á¡É¢ý º¢ó¾¨É¢ø þÕóÐ...
¿¡ý ¿¡§É¾¡ý... ¿£ ¿£§Â ¾¡ý...
¿¡ý ¿¡§É¾¡ý... ¿£ ¿£§Â ¾¡ý...

hock: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->