02-14-2005, 01:13 PM
காதலை புனிதப்படுத்துங்கள்
காதல் புனிதம்தான்* ஆனால் இன்றைய காதல் புனிதம் நிறைந்த காதலாக இருக்கின்றதா? காதலிப்பவர்கள் புனிதத்துடன் நடந்து கொள்கின்றhர்களா? புனிதக்காதல் என்பது விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேதான் இருந்து வருகின்றது. அநீதக் காதல் என்பது அதிக எண்ணிக்கையில் அரங்கேற்றமாகிக் கொண்டிருக்கின்றது.
இன்று காதல் என்ற பெயாpல் நடக்கும் கொடுமைகளை பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றீர்கள்? காதல் என்ற போர்வைக்குள்ளே இன்று எத்தனையோ பெண்கள் தன் புனிதமான கற்பை இழந்து துடிக்கின்றனர். பிஞ்சிலே பழுத்து இளமையிலேயே கன்னி கழிந்து மானம் இழந்து வாழ்கின்றனர். இன்று எத்தனை பேர் காதலித்தவரையே திருமணம் செய்து கொள்கின்றனர் நிறைவேறிய காதல் எத்தனை? நிறைவேறhத காதல் எத்தனை? நினைத்துப் பாருங்கள். எத்தனையோ காதலர்கள் தோல்வி அடைந்து தற்கொலை செய்து கொள்ள வில்லையா? ஏன் இந்த தற்கொலை முடிவு? எதற்காக இந்த போராட்டம்* தற்கொலை என்பதை கோழைத்தனம் என்று அவர்கள் அறிந்ததில்லையோ? காதலால் அதிகம் பாதிக்கப்படு பவர்கள் பெண்கள்தான்.
பெற்றவர்கள் கஷ்டபட்டு பணத்தை வாhp இறைத்து கல்லு}hpப் படிப்பிற்கு அனுப்பி வைத்தால், அவர்கள் படிப்பைக் கெடுத்து காதலை அல்லவா கற்றுக்கொண்டு வருகின்றhர்கள். அங்கே பெற்றவர்களின் கனவு நினைவாக்கப்படுகின்றதா? மேலை நாட்டு நாகாPக மோகத்திலே வீழ்ந்து, நாகாPகம் என்று சொல்லிக் கொண்டு அநாகாPகமாக வாழ்க்கை நடத்துகின்றhர்களே, இது தான் நாகாPகமா? பெண்கள் ஆளுக்கொரு ஆண் துணையைத் தேர்ந்தெடுத்து கொண்டு கடற்கரை, சினிமா தியேட்டர் இன்னும் தனிமையான இடத்தை நோக்கி அலைகின்றனர். வசதி படைத்தவர்கள் லாட்ஜpலே ரூம் எடுத்துக்கொண்டு, குடியும் கும்மாளமும் போட்டு ஆடிக்கூத்தடிக்கின்றனர். பணத்தை வாhp இறைப்பதுடன், தன் பெண்மையையும் அல்லவா இழந்து விடுகின்றனர். இதுதான் புனிதக் காதலா? இதுதான் தமிழனின் நாகாPகமா? இதுதான் தமிழ் பண்பாடா? இது என்ன அமொpக்க நாடா? புனிதம் நிறைந்த தமிழ்நாடு*
தனித்தன்மை மிக்கவனேதமிழன்* தமிழச்சி* தமிழனுக்கு என்று தனி நாகாPகம் உள்ளது. அதுதான் பண்பாடு கலந்த வாழ்க்கை. வாழ்க்கை யின் பயணம் நன்றhக இருக்க வேண்டுமேயானால், பண்பட்ட வாழ்க்கையை நாம் அமைத்துக்கொள்ள வேண்டும்.
காதலில் வழுக்கி விழுந்த பல பெண்கள் இன்று விபச்சாரத் தொழிலுக்குத் தள்ளப்படுகிறhர்கள். கற்பாம், மானமாம், கண்ணகியாம் சீதையாம் கடைத்தெருவில் விற்குதடா அய்யோ* பாவம்* என்று ஒரு திரைப்படக்கவிஞன் பாடினானே? இதுதான் புனிதக்காதலா? ஐந்துக்கும் பத்துக்கும் பெண்மையை இழக்கின்ற இந்தக்கலி காலத்தில் காதலர் தினம் கொண்டாடுவதில் என்ன சிறப்பு.
காதலைப் புனிதப்படுத்தும் அறிவாளிகள், அதனால் வருகின்ற கேடுகளை உணர்ந்தார்களா? காதல் புத்தகங்கள், காதலை மையமாக வைத்து திரைப்படங்கள், காதலை மிகைப்படுத்திக்காட்டும் டெலிவிஷன் மெகா தொடர்கள், இவைகள் எல்லாம் பெண்களின் நல்வாழ்விற்கு துணை போகின்றனவா? இல்லையே* எங்கு பார்த்தாலும் கவர்ச்சி, ஆபாசம் இதுதானே இன்றைய நிலை* இதனால் சிறியவர்கள் முதல் பொpயவர்கள் வரை கெட்டுப்போகத் தானே வழி ஏற்படுகின்றது.
தாஜ;மகால் ஒரு காதல் சின்னம் என்று சொல்வதைக் காட்டிலும் அதுவொரு தாம்பத்ய நல்வாழ்வுச்சின்னம் என்று கூறுவது மிகப் பொருத்தமான ஒன்றhகும். ஷhஜகானும் மும்தாஜூம் கணவன் மனைவியாக வாழ்ந்த காலத்தில் மும்தாஜpடம் அழகும், பணிவும், பண்பும் பாசமும் நடைமுறைக் கோட்பாடுகளும் பிடித்திருந்த காரணத்தால், ஷhஜகான் அளவு கடந்த பாசத்தையும், அன்பையும் மும்தாஜpடம் செலுத்தி வாழ்க்கையில் முழு நிறைவு பெற்றhர். ஷhஜகான் தன் வாழ்நாளில் அதிகமான நேரத்தை மும்தாஜpடம் இருப்பதிலேயே கழித்தார். அதில் போpன்பம் கண்டார். காரணம் மும்தாஜpன் தாம்பத்ய வாழ்வின் ரகசியம்தான். இப்படிக் கணவனும் மனைவியும் இணை பிhpயாத இன்பத்தை அனுபவித்ததின் காரணத்தினால் மும்தாஜpன் மரணம் ஷhஜகானை வெகுவாக பாதித்தது. மும்தாஜpடம் வாழ்ந்த அந்த இனிமையான நாளை நினைத்து அவளை மறக்க முடியாமல் தன் தாம்பத்ய வாழ்வின் சின்னமாக மும்தாஜுக்காக மும்தாஜpன் நினைவாக மும்தாஜ; மகாலை அதிகப் பொருட்செலவில் கட்டி முடித்து அழகு பார்த்தார். அதுதான் இன்று தாஜ;மஹhலாக உலக அதிசயங்களில் ஒன்றhக இருந்து இந்தியாவின் பெருமையை பறைசாற்றிக் கொண்டு இருக்கிறது.
காதலர்கள் புனிதமாக நடந்து கொண்டால்தான் காதல் புனிதம் அடையும். கண் மூடித்தனமாக தன் இச்சைகளைப் போக்கிக் கொள்ள காதலைப் பயன்படுத்தினால் காதல் எப்படி புனிதம் அடையும். தொடரப் போவது, தற்கொலைப்பாறையில் குதித்தல், விஷம் குடித்து சாவு, தூக்கு போட்டு தற்கொலை, மண்எண் ணெய்யை ஊற்றி தீவைத்துக் கொள்ளுதல், அதிக தூக்க மாத்திரை சாப்பிட்டு மரணம், ரயிலில் விழுந்து தற்கொலை, கடலில் மூழ்கி சாவு. வேண்டாம் இனியும் இது தொடர்ந்தால் பெண்களின் வாழ்வில் கண்ணீர் தான் மிஞ்சுமே தவிர இன்பம் ஒரு போதும் கிடைக்கப் போவதில்லை.

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->