Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஏக்கம்
#1
<span style='font-size:25pt;line-height:100%'>[/size]<b>ஏக்கம்
</b>

<img src='http://www.thamilsky.com/forum/eekam.jpg' border='0' alt='user posted image'>

[size=12]
ஏக்கம் ஏக்கம் மனிதன் வாழ்வில் என்றும் ஏக்கம்
தாய் நாட்டைப் பிரிந்த ஏக்கம்
தாய் தந்தையைப் பிரிந்த ஏக்கம்
தங்கை தம்பியைப் பிரிந்த ஏக்கம்
வெளி நாடு போய் சேர்ந்து விட வேண்டும் என்ற ஏக்கம்
வெளி மொழியைக் கற்று விட வேண்டும் என்ற ஏக்கம்
வேலை ஒன்று கிடைத்து விட வேண்டும் என்ற ஏக்கம்
வீடு ஒன்று வாங்கி விட வேண்டும் என்ற ஏக்கம்
உறவுகளை மறந்து ஏக்கத்துடனே வேலைக்கு ஓட்டம்
ஏக்கத்துடனையே எததனையோ மனதுகள் தூக்கம்
ஏக்கம் ஏக்கம் மனிதனின் கடைசி மூச்சு வரை ஏக்கம்

<b>துளசி</b></span>
Reply
#2
நல்ல ஆழமான உணர்வுகளை கொண்டு வரையப்பட்ட கவிதை நன்றாக இருக்கின்றது. ஏக்கம் என்னும் நினைவுகளால் துக்கத்தை துணைக்கு அழைக்காது. நம்பிக்கை என்னும் பக்கங்களை காட்டும் ஆக்கங்களையும் தாருங்களேன்...

நன்றி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#3
ஏக்கம் இது ஒவ்வொரு மனிதனிடத்திலும் ஒவ்வொரு விதமாக காணப்படுகிறது அதை அழகாக சொல்லி இருக்கிறீங்கள் ககோதரி

வாழ்த்துக்கள்
>>>>******<<<<
Reply
#4
எல்லோருடைய ஏக்கத்தையும் அழகாக ஏக்கத்துடனே சொல்லியிருக்கிறிர்கள். வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள்.

Reply
#5
Quote:வேலை ஒன்று கிடைத்து விட வேண்டும் என்ற ஏக்கம்
வீடு ஒன்று வாங்கி விட வேண்டும் என்ற ஏக்கம்
உறவுகளை மறந்து ஏக்கத்துடனே வேலைக்கு ஓட்டம்

உண்மைதான் இது தான் இங்க கூட நடக்குது .... :wink: கவிதை நல்லாயிருக்கு துளசி தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#6
உங்கள் ஏக்கங்களுடன் புலத்தில் பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்க வேண்டுமே என்ற ஏக்கத்தையும் சேர்த்து விடுங்களேன் சகோதரம்

தொடர்ந்தும் கவிதைகளைப் படைத்திடவும்

உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும்.
<b><span style='color:blue'> .
[size=15]


.</span></b>
Reply
#7
ஆகா..துளசி..ஏக்கங்கள் சுமந்து வந்த கவிதை..நல்லா இருக்கு <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

எல்லா ஏக்கங்களும் தீர்ந்தாலும்..புதுசா ஒண்டு வந்துடுமே :? :roll: :wink:
..
....
..!
Reply
#8
<b>உங்கள் விமர்சனங்களுக்கு நன்றி நண்பர்களே. </b> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#9
அருமையான கவிதை துளசிஅக்கா தொடர்ந்து எடுதுங்கோ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#10
கவிதை நன்றாக இருக்கின்றது ...வாழ்த்துக்கள!!
<img src='http://images.tamilstation.de/images/mXG80052.jpg' border='0' alt='user posted image'>
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::
Reply
#11
[size=18]நல்ல கவிதை வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
<img src='http://img408.imageshack.us/img408/6512/dividers2246sl.gif' border='0' alt='user posted image'>

ஏக்கங்கள்-மனதில்
தூக்கங்கள் போட்டால்...
மனிதவாழ்வில்
தாக்கங்கள் இல்லை!
Reply
#12
புலம் பெயர்ந்தவர்களுக்குப் பொருத்தமான கவிதை பாராட்டுக்கள்.

மதுரன் கூறியதுபோல் சோகங்கள்தான் எமது வாழ்க்கை என்று ஏக்கம் கொள்ளாமல் நம்பிக்கையை ஊட்டும் ஆக்கங்கங்கள் இங்கு மலரவேண்டும். அவை அனைவருக்கும் ஓர் அறிவுரையாகவும் அமையவேண்டும்.
நன்றி.

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)