Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திருமலையில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம்
#1
திருமலையில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் Cry Cry Cry .
ஜ வியாழக்கிழமைஇ 3 மார்ச் 2005 ஸ ஜ மூதூர்ää ஸ
திருமலை நகரசபைக்குச் சொந்தமான மைக்கேசன் மைதானப்பகுதியில் தற்காலிக குடியிருப்புக்களை அமைக்கும் நடவடிக்கையில் ஜே.வி.பி ஈடுபட்டுள்ளதாகவும்ää இதையடுத்து அங்கு பதட்டம் நிலவுவதாகவும் திருமலை ஏகாம்பரம் வீதியில் 300ற்கு மேற்பட்ட மக்கள் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சுனாமியால் பாதிக்கப்பட்ட தமக்கு ஒழுங்காக நிவாரணப் பணிகளே ஆரம்பிக்கப்படாத நிலையில் சுனாமியைப் பயன்படுத்தி பெரும்பான்மையினருக்காக குடியிருப்புக்களை அமைக்கும் பணிகளை ஜே.வி.பி மேற்கொள்வதானது தமிழ்-சிங்கள மக்களிடையேயான உறவுகளைப் பாதிக்குமெனவும் மறியலில் ஈடுபட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தினையடுத்து திருமலை சந்தைப்பகுதியில் சில தமிழ்மக்கள் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நகரமத்தியில் கைக்குண்டொன்று வெடிக்கவைக்கப்பட்டதுடன் கிங்ஸ் ஹோட்டல் பகுதியில் வேன் ஒன்று எரிக்கப்பட்டுள்ளதாகவும்ää திருமலையில் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

திருமலை நகரசபையினர் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்ததனையடுத்து குடியேற முயன்றோரின் உடமைகளை பறிமுதல் செய்யுமாறு நீதிமன்றத்தால் பொலீசாருக்குப் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் குடியேற்ற நடவடிக்கை கைவிடப்பட்டு;ள்ளதாகவும்ää இதனையடுத்து ஆர்ப்பாட்டமும் நிறைவுபெற்றதாகவும் கூறப்படுகிறது.
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply
#2
சிங்களவன் ஜே. ஆர் காலத்தில செய்ததை தொடருகிறான் போல :twisted: :twisted: :evil: :evil:
. .
.
Reply
#3
இப்பத்தான் புலிகள் ஆயுதம் இல்லாமல் இருக்கிறார்களே.. அந்த துணிவுதான். :x
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)