Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Dvd யில் இருந்து Avi க்கு மாற்ற
#1
<b>Dvd யில் இருந்து Avi க்கு மாற்றும் முறை</b>


தேவையான மென்பொருட்கள்
A1 Dvd ripper http://www.dvdapp.com/dvd_ripper.htm
Divx codec http://www.divx.com/divx/divxpro/download/

மென்பொருட்களை தரவிறக்கி கணணியில் நிறுவிக்கொள்ளவும்.
Avi க்கு மாற்ற Hard Disk ல் அதிக இடம் தேவை.

A1 Dvd ripper ஐ இயக்கவும்.
Dvd ஐ dirve ல் இட்டபின் file->Open dvd root ஐ தெரிவுசெய்து வரும் window வில் Dvd drive ஐ தெரிவுசெய்து ok ஐ அழுத்தவும்.

A1 Dvd Ripper window வில் dvd ல் உள்ள படங்களின் விபரம் வரும்.

அதில் படம் அல்லது பாட்டு உள்ளவற்றை தெரிவு செய்யவும். (Length ஐ கவனித்து தெரிவு செய்யவும்)


<img src='http://img99.exs.cx/img99/5919/11ee.jpg' border='0' alt='user posted image'>


பின்பு Settings ->Video setting சென்று output format ல் AVI (Divx,MPEG4..) ஐ தெரிவு செய்யவும். codec option ல் Divx 5.2.1 codec ஐ தெரிவு செய்யவும். Divx 5.2.1 codec ஐ தெரிவு செய்யவும்.
configure அழுத்தவும்.


<img src='http://img99.exs.cx/img99/7002/24hh1.jpg' border='0' alt='user posted image'>


Divx codec properties window தோன்றும்
ஆதில் Average bitrate 2000 Kbps ஆக தெரிவு செய்யவும்.


<img src='http://img99.exs.cx/img99/976/37rz.jpg' border='0' alt='user posted image'>


ok ஐ அழுத்தவும். Apply ஐ அழுத்தவும்.



Average bitrate குறைவாக கொடுத்தால் கோப்பின் அளவு குறைவாகவும் படத்தின் தெளிவும் குறைவாகவும் வரும். உங்களின் தேவைக்கு ஏற்ற வகையில் அளவை கொடுக்கவும்.
(1500 Kbps க்கு தரமான படம் கிடைக்கும்.)


Output folder பகுதியில் >> ஐ அழுத்தி சேமிக்க வேண்டிய இடத்தை தெரிவு செய்யவும்.

Convert ஐ அழுத்தி avi க்கு மாற்றவும.


மேலும் avi யில் இருந்து Vcd க்கு மாற்ற


A1 Dvd Ripper ன் பதிவு எண் வேண்டும் என்றால் தனிமடலில் தொடர்புகொள்ளவும்.

<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>
Reply
#2
நன்றி ராகவா , அழகாக விளக்கம்!
Reply
#3
நன்றி ராகவா.
dvd இல் இருந்து avi இற்கு மாற்றும் மென்பொருளையும்
அதன் மூலம் எப்படி மாற்றுவது என்பதற்கான விளக்கத்தையும்
தந்தமைக்கு நன்றிகள். பயனுள்ள தகவல்கள்.


Reply
#4
நன்றி ராகவன்
தொடர்ந்து தெரிந்தவற்றை பகிர்ந்துகொள்ளுங்கள்.
மிகவும் பிரயோசனமாக இருக்கிறது.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)