Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
<b> செட்டிநாட்டுத் தக்காளி குருமா </b>
தக்காளி 10
பச்சைமிளகாய் 3
பெரிய வெங்காயம் 1
முந்திரிப்பருப்பு 8
பூண்டு 3 பல்
சோம்பு அரைத் தேக்கரண்டி
தேங்காய் ஒரு மூடி
கசகசா ஒரு தேக்கரண்டி
இலங்கப்பட்டை இரண்டு சிறிய துண்டுகள்
கடுகு ஒரு தேக்கரண்டி
எண்ணெய் ஒரு தேக்கரண்டி
உப்பு 3 தேக்கரண்டி
தக்காளி, வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவேண்டும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
துருவியத் தேங்காய், கசகசா, முந்திரி, பட்டை, சோம்பு, பச்சைமிளகாய், பூண்டு, சிறிது நறுக்கிய வெங்காயம் முதலியவைகளை அம்மியில் அல்லது மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதுடன் அம்மி அல்லது மிக்ஸி கழுவிய நீரையும் சேர்த்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளிக்கவும்.
பிறகு மீதமுள்ள நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு சிறிது வதக்கி அதனுடன் நறுக்கி வைத்துள்ள தக்காளித் துண்டங்களைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
நன்றாக வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள விழுதினை, கழுவின நீருடன் கொட்டி நன்கு கொதிக்கவிடவும்.
நன்றாக கொதித்தவுடன் உப்புச் சேர்த்து கலக்கி இறக்கவும்.
ரோசம் தொடரும்......
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
<b>கருணைக்கிழங்கு குழம்பு</b>
கருணைக்கிழங்கு கால் கிலோ
மிளகாய் வற்றல் 5
சீரகம் 3 தேக்கரண்டி
சிறிய வெங்காயம் 10
புளி சிறிய எலுமிச்சை அளவு
மஞ்சள் பொடி அரைத் தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிது
எண்ணெய் 3 மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
கருணைக்கிழங்கினை வேக வைத்து எடுத்து, தோலை உரித்துவிட்டு சிறுசிறு துண்டுகளாய் நறுக்கிக் கொள்ளவும்.
மிளகாய் வற்றல், சீரகம், உரித்த வெங்காயம் ஆகியவற்றை ஒன்றாய் அரைத்துக் கொள்ளவும்.
புளியை சற்று ஊற வைத்து, கரைத்து எடுத்துக் கொள்ளவும். அந்த புளித் தண்ணீரில் அரைத்த மசாலாவினையும், சிறிது மஞ்சத்தூள் மற்றும் தேவையான உப்பு போட்டுக் கரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அதில் அவித்த கருணைக்கிழங்குகளைப் போட்டு, புளித் தண்ணீரில் கரைத்த மசாலாவினையும் ஊற்றி கொதிக்க விடவும்.
குழம்பு நன்றாக கொதித்து கெட்டியானவுடன் லேசானத் தீயில் வைத்து எண்ணெய் தெளிந்தவுடன் இறக்கவும்.
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
இந்திய செய்முறையா..... :?:
நம்முரில் கரணைகிழங்கை பொரித்து தான் குழம்பு வைப்பார்கள் மன்னா............
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
மன்னிக்கவும்! குளக்கட்டான் தயவுசெய்து கேள்விகள் மட்டும் கேட்கவேண்டாம்! சின்ன சிக்கல் இருக்கு வெளியில் இப்பொழுதுக்கு சொல்லமுடியாது.
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
மன்னா சுட்டபழம் என்றாலும் சுவைக்கும்தானே? ஒரு சட்டம் போட்டுவிடுங்கள் சமையல்பற்றிய உங்கள் சந்தேகங்கள் கேட்டு என்னை தொல்லைப்படுத்தக்கூடாது என்று <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 608
Threads: 7
Joined: Nov 2003
Reputation:
0
ஹரி அண்ணா இங்கு நீங்கள் எழுதும் அனைத்து சமையலையும் நீங்கள் சமைத்துப்பார்த்துத்தான் எழுதுகிறீர்களா?? அல்லது சுட்டு ஒட்டுவது மட்டும் தானா? நீங்கள் சமைத்து சாப்பிட்டு பார்த்துத்தான் எழுதுகிறீர்கள் என்றால் நாமும்; முயற்சிக்கலாம்... இல்லை என்றால் வாசிப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்வது சாலச்சிறந்தது என நினைக்கிறேன்
நன்றி
Posts: 613
Threads: 35
Joined: Dec 2004
Reputation:
0
சுட்டு ஒட்டுறதுக்கும் ஒரு திறமை வேண்டும். யாரும் கேள்வி கேட்டால் சமாளிக்க வேண்டும். ஒரு தடவை தன்னும் அந்த செய்முறையை சமைச்சு பார்க்க வேண்டும்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=16][b].
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ம் மன்னர் அந்தப்புரத்தில பிசி என்றது இப்ப தான் புரிஞ்சிச்சு.. மண்ணிக்காய் எல்லாம் சமைத்துப்பழகிறார் போல கிடக்கு.. இது நல்லாய் இல்லை அண்ணியும் சமைக்கணும் அப்புறம் சம உரிமை பாதிக்கப்படும். :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஏன் ருசி பாத்து பாத்து சாப்பாட்டையே காலி பண்ணுறியளே.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:¯í¸Ç¢ý «ñ½ý ¾í¨¸ À¡ºòÐìÌ «Ç§Å þø¨Ä¡?? ¦Åí¸¡Âõ ¦ÅðÎõ¦À¡ØÐܼ «Æ¡¾ þó¾ «í¸¢¨Ç ¯í¸Ç¢ý «ÇÅüÈ À¡ºò¾¢ý ãÄõ «Æ¨ÅòÐÅ¢ðË÷¸§Ç...
±ò¾¨É §À¡ò¾ø¸¨Ç ¯û§Ç ¾ûǢɡÖõ ŠÃÊ¡¸(«ì¸¡Ç¢ð¼ «ÊÅ¡íÌõ¦À¡ØÐܼ «ÆÁø º¢Ã¢îͦ¸¡ñÊÕôÀ÷ «Ð§ÅÈÅ¢¼Âõ) þÕìÌõ ±ÉÐ «òà¨ÅÔõ º¨ÁÂø À̾¢Â¢ø ÅîÍ ºÃ¢îÍôÒð˸§Ç..
டக் அண்ணா இங்க ஒரு தங்கை இருக்கன் எல்லா இப்படி அழக்கு};hது. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
தயவுசெய்து சமையல் பகுதியில் வந்து அழுதுகொண்டிருக்கவேண்டாம்! பிறகு மதன் சார் வந்து பொருத்தமான பகுதியில் கருத்தாடுங்கள் என்று சொல்லி துயர்பகிர்வு பகுதிக்கு மாற்றிவிடப்போகிறார்!
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
hari Wrote:தயவுசெய்து சமையல் பகுதியில் வந்து அழுதுகொண்டிருக்கவேண்டாம்! பிறகு மதன் சார் வந்து பொருத்தமான பகுதியில் கருத்தாடுங்கள் என்று சொல்லி துயர்பகிர்வு பகுதிக்கு மாற்றிவிடப்போகிறார்!
ÁýÉ¡ ¿£÷ ܼ ¾ôÀ¡¸ ¿¢¨ÉòÐÅ¢ðË÷ §À¡Öõ.. ¿¡ý ¦ºðÊ ¿¡ðÎ ¾ì¸¡Ç¢ ÌÕÁ¡×ìÌ ÀÁ¢Ç¸¡ö ¦ÅðÎõ¦À¡ØÐÅó¾ ¸ñ½£§Ã ´Ç¢Â §ÅÚ ´ñÚõ þø¨Ä..
¡Ãí§¸!! ¼ý¸¢Ç¡¨º ¨¸Ð¦ºö Åó¾ À¨¼¨Â µ¼ µ¼ Å¢ÃðÎí¸û.. þÐ ÁýÉâý ¯ò¾Ã× <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>