Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
̧ġô ƒ¡ãý
#21
ஒற்றன்.. என்ன ஆஆஆஆஆ.. பாவம் நீங்க.. மோகன் அண்ணாட்டை அடிவாங்கித்தரப்போறியளா..?? :mrgreen: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#22
நீங்கள் வடிவாக வேலை பார்தஇதால் மோகன் அண்ணா ஏன் அடிக்கப்போகிறார்?
Reply
#23
நன்றி தூயா.. என்ன ஒற்றன்.. கலாய்க்கிறியள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#24
அக்கா நீங்கள் சுட்டு போட்ட செய்முறையில் செய்தால் Milk Toffee தான் வருகிறது. பால்கோவா வரவில்லை. Cry
[b][size=15]
..


Reply
#25
தூயா Wrote:அக்கா நீங்கள் சுட்டு போட்ட செய்முறையில் செய்தால் Milk Toffee தான் வருகிறது. பால்கோவா வரவில்லை. Cry
அத தான் தமிழில ........சீ சி இந்தியாவில பால் கோவ எண்டுறது. :wink:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#26
மறுபடி செய்கிறேன்..பார்க்கலாம். :?
[b][size=15]
..


Reply
#27
<b>தேங்காய் பால் அல்வா</b>


<ul>தேங்காய்- 1
பச்சரிசி- ஒரு கப்
சீனி- ஒரு கப்<ul>


<ul>தேங்காயைத் துருவி இரண்டு கப் அளவிற்கு பால் எடுத்துக் கொள்ளவும்.

பச்சரிசியை சிறிது நேரம் ஊற வைத்து ஒரு மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் நைசாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த பச்சரிசி மாவினை தேங்காய் பாலுடன் கலந்து ஒரு கனமான பாத்திரத்தில் இட்டு மிதமான தீயில் வேகவிடவும்.

கட்டி விழாத வண்ணம் தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்கவும். கலவை நன்கு வெந்து வண்ணம் மாறியவுடன் சீனியைக் கொட்டி கிளறவும்.

கலவை வெந்து திரண்டு பால்கோவா பதத்திற்கு வந்தபிறகு இறக்கி வைக்கவும்.<ul>

கால அளவு 30 நிமிடங்கள



இது தான் பால்ககோவாவா..?

சுட்டது அறுசுவையில்
[b][size=18]
Reply
#28
இந்த தடவை சரியாக வந்துள்ளாது ஆனால் சில மாற்ற்ங்கள் செய்ய வேண்டும். பின்னர் எழுதுகிறேன்
[b][size=15]
..


Reply
#29
<!--QuoteBegin-shobana+-->QUOTE(shobana)<!--QuoteEBegin-->பால் கோவா அதுக்கு எங்க போறதுதுதுதுது
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->என் கேள்விக்கு என்ன பதில்............
Reply
#30
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
அக்கா நீங்கள் சுட்டு போட்ட செய்முறையில் செய்தால் Milk Toffee தான் வருகிறது. பால்கோவா வரவில்லை.  
_________________
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அப்பாடா சட்டி எரியாமல் ஏதோ வந்திச்சே மகிழ்ச்சி.. :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#31
பால் அரை லிட்டர்
மைதா மாவு 200 கிராம்
சர்க்கரை 500 கிராம்
நெய் 500 கிராம்
குங்குமப்பூ சிறிது
கேசரி பவுடர் கால் தேக்கரண்டி
சோடா உப்பு கால் தேக்கரண்டி
பன்னீர் அரைத்தேக்கரண்டி



சுத்தமான பாத்திரம் அல்லது நன்றாகச் சுத்தம் செய்த எண்ணெய் பிசுக்கு இல்லாத வாணலியில் பாலை விட்டு அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும்.
பாலைக் கிளறிக் கொண்டேயிருக்க வேண்டும். பொங்கி வழியாமல் சுண்டி திரட்டுப் பாலாக வந்ததும் இறக்கி ஒரு சுத்தமான தட்டில் கொட்டவும்.
சூடு ஆறியதும் மைதா மாவு, சோடா இரண்டையும் போட்டு நன்றாகப் பிசைந்து அதனை அப்படியே மூடி வைக்கவும்.
அரை மணிநேரத்திற்குப் பிறகு வாயகன்ற பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு அரை டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
சர்க்கரை கரைந்து இளம் பாகானதும், குங்குமப்பூ, கேசரிப்பவுடர் இரண்டையும் போட்டுக் கலந்து இறக்கி அடுப்புக்கு அருகிலேயே வைத்துக்கொள்ளவும்.
பிறகு வாணலியை சுத்தம் செய்து நெய்யை விட்டு அடுப்பில் வைக்கவும்.
பால் மாவை எடுத்து விருப்பத்திற்கு ஏற்ற வடிவத்தில் உருண்டைகளாகவோ அல்லது நீள்வடிவ உருளைப் போன்றோ உருட்டிக் கொள்ளவும்.
நெய் காய்ந்ததும் ஒரு பால் மாவு உருண்டையை அதில் போட்டு முழுவதும் சிவந்து வெந்ததும் அதனை எடுத்து நெய் முழுவதையும் வடித்து பாகில் போட்டு அழுத்தவும்.
பாகில் ரோஜா மலர் இதழ்கள் அல்லது பன்னீரை கலக்கவும்.
கால அளவு 60 நிமிடங்கள்
வழங்கியவர் திரு. நாகராஜன், நாகை.
Reply
#32
மேலே கூறிய முறை வேறு ஒரு இணையத்தில் பார்த்தேன்.. இங்கு பால் கோவா பற்றி எதுவும் கதைக்கவில்லையே துயா ...........
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)