Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குழந்தைகளை கொல்லும் தாய்மார்கள்
#1
இத்தாலியில் தாய் மார்கள் வணங்கத்தக்க வாழும் தெய்வங்களாக போற்றிப் பாராட்டப்படுகின்றனர். அப்படிப்பட்ட நாட்டில் சமீப காலமாக பெண்கள் தங்கள் குழந்தைகளைக் கொல்வது அதிகரித்துள்ளது. இதனால், அம்மாக் கள் மீது இத்தாலியர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை சீர்குலையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தாலியின் வடக்குப் பகுதியில் உள்ள நகரமான லெக்கோவைச் சேர்ந்தவர் மரியா பேட்ரிஜியோ (29). இந்தப் பெண் கடந்த ஜூன் மாதத்தில் தனது ஐந்து மாதக் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்றார்.

பின்னர் வீட்டில் திருடர்கள் புகுந்து பொருட்களை கொள்ளையடித்து விட்டு, தனது குழந்தையையும் கொன்றது போன்ற தோற்றத்தை <உருவாக்கினார். ஆனால், போலீஸ் விசாரணையில் உண்மை அம்பலமானது.

இந்த சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக அழகுசாதன பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த 23 வயது பெண் ஒருவர் தனது மகளைக் கொன்றார்.

பின்னர் தன் கையிலேயே பிளேடால் அறுத்துக் கொண்டு கொலையை மறைக்க வேறு விதமாக நாடகமாடினார்.

அதேநாளில் நடந்த மற்றொரு சம்பவத்தில் கடலோர நகரமான ரிமினியில் வசிக்கும் ஒரு பெண் தனது மகளை ஜன்னலில் இருந்து துõக்கியெறிந்து கொன்றார். இந்த சம்பவங்கள் இத்தாலி நாட்டை உலுக்கியுள்ளன.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#2
:evil:
----------
Reply
#3
கருவிலை அழிக்கிறவைக்கு...உது பெரிய வேலையே...உலகத்தில எந்த உயிரினமும் தன்ர கருவை தானே அழிப்பதில்லை...மனிதனைத் தவிர....! அப்பாக்கள் என்ன விடுப்பே பாக்கினம்...! Confusedhock: :roll: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->கருவிலை அழிக்கிறவைக்கு...உது பெரிய வேலையே...உலகத்தில எந்த உயிரினமும் தன்ர கருவை தானே அழிப்பதில்லை...மனிதனைத் தவிர....! அப்பாக்கள் என்ன விடுப்பே பாக்கினம்...! Confusedhock:  :roll:  Sad<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

எந்த அப்பாவ பத்தி கேக்கிறீங்க...ஒகோ அந்த கொளந்தங்களின் உண்மையான அப்பாங்களையா...அவங்கள்ளாம் அந்த கொழந்தைங்க கருவில இருக்கிறப்போவே ஓடிப்போயிருப்பாங்க என நினைக்கிறன்...........இப்ப இருக்கிறவங்க அநேகமா பினாமி அப்பாங்கவாதான் இருப்பாங்க.....இவங்களுக்கு அந்த கொழந்தைங்க இருந்தாதான்...........என்ன?????????? செத்தாதான்......... என்ன ????????????????எல்லாமே ஒண்ணுதான்....
அதவிட அய்ரொப்பாவில (ஸாரி அமெரிக்கா அவுஸ்திரெலியாவுல் கூட) இந்த "பாசம்" அப்டீனா கிலோ என்ன விலைன்னுதான் கேட்பாங்கப்பா... ஏன்னா அந்தளவுக்கு அவங்கட மெண்டாலிட்டி டோட்டலா திரும்பிடிச்சு...அத நாம எனிமே நம்மபக்கம் திருப்பனும்னா ...ம்...கூம்.....நடமுறக்கு சாத்தியப்படாது...அதுவும் இந்த நூற்றாண்டிலே நடக்கவே நடக்காது.................. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
நாய் பூனை ஆடு மாடு கோழி குருவி...இதுகள் குட்டி போட்டோலோ குஞ்சு பொரிச்சாலோ...தாங்கள் தாங்கள் தான் வளர்க்குங்கள்...அதிலும் பெண் விலங்குதான்..பிள்ளைப்பராமரில்...முதலிடம் வகிக்கும்..! மனிசப் பெண்கள் மட்டும்...கருவிலையும்...குழந்தையாவும் கொன்று குவிக்கக் காரணம் என்ன...???!

ஏதோ..நாகரிகம் என்று நடக்குது...பார்த்தா நாலு கால் பிராணிகளுக்கு நல்ல நாகரிகம் இருக்குப் போல...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
:twisted: :twisted: twisted:
" "
" "

Reply
#7
இத்தாலியில் மட்டும் அல்ல பல நாடுகளிலும் இதுதான் பிரைச்சனை. இப்படி பிள்ளைகளை சாகடிப்பதை விட அவர்கள் பாதுகாப்பான வழிமுறைகளை நாடலாம். எது எப்படியோ இதில் அந்த தாய்மார்களை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. இதற்கு தாய் தகப்பன் இருவருமே பொறுப்பு. இவர்கள் இருவரின் ஆசாபாசங்களுக்கிடையே சிக்கி அந்த உயிர்கள் அழிகின்றன :evil:
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#8
Mathan Wrote:இத்தாலியில் மட்டும் அல்ல பல நாடுகளிலும் இதுதான் பிரைச்சனை. இப்படி பிள்ளைகளை சாகடிப்பதை விட அவர்கள் பாதுகாப்பான வழிமுறைகளை நாடலாம். எது எப்படியோ இதில் அந்த தாய்மார்களை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. இதற்கு தாய் தகப்பன் இருவருமே பொறுப்பு. இவர்கள் இருவரின் ஆசாபாசங்களுக்கிடையே சிக்கி அந்த உயிர்கள் அழிகின்றன :evil:

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:
[b]
Reply
#9
Quote:மனிசப் பெண்கள் மட்டும்...கருவிலையும்...குழந்தையாவும் கொன்று குவிக்கக் காரணம் என்ன...???!

அதுவும் தம்பி பெம்பிளைப் பிள்ளை எண்டவுடனை இந்த தாய்மாரே கொல்லத்துடிக்கிற கொடுமை தமிழ்பேசும் இந்திய உறவுகுகளிடையே இன்னமும் இருக்கத்தானே செய்கிறது
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
MUGATHTHAR Wrote:
Quote:மனிசப் பெண்கள் மட்டும்...கருவிலையும்...குழந்தையாவும் கொன்று குவிக்கக் காரணம் என்ன...???!

அதுவும் தம்பி பெம்பிளைப் பிள்ளை எண்டவுடனை இந்த தாய்மாரே கொல்லத்துடிக்கிற கொடுமை தமிழ்பேசும் இந்திய உறவுகுகளிடையே இன்னமும் இருக்கத்தானே செய்கிறது

அப்படி எல்லரயும் சொல்ல கூடாது பிள்ளைகளுக்கா விருப்பம் இல்லாத கனவன் கூட சேர்த்து வாழ இல்லைய?
1 0/0 விதம் நடக்குறதா பாக்கதிகள் 99 0/0 விதம் என்ன நடக்குறது எண்டு பருங்கள்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)