Posts: 181
Threads: 16
Joined: Jun 2005
Reputation:
0
அன்பான அப்புவை காணவில்லை . எல்லோராலும் மப்பு அப்பு என்று அழைக்கப்படும் சின்னப்புவை சிலநாட்களாக களத்தில் காணவில்லை. அவர் என்னிடம் சொல்லியிருந்தார்
கள்ளிருந்தால் சொல்லியனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்
என்று
நானும் தனிமடல் மூலம் (பொய்) அனுப்பியிருந்தேன் அவரை காணவில்லை. உந்த சின்னாச்சி கோவத்திலை மனிசனை போட்டு கீட்டு விட்டாவோ தெரியவில்லை
தகவல் தெரிந்தால் சொல்லியனுப்பு
போதையிலிருந்தால் வருகிறேன்.
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
சின்னப்பு வருவார் கவலைப்படாதீங்க. ஆனால் இதை காணவில்லை தலைப்பில் சொல்லிருக்கலாமே
----------
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
vennila Wrote:சின்னப்பு வருவார் கவலைப்படாதீங்க. ஆனால் இதை காணவில்லை தலைப்பில் சொல்லிருக்கலாமே
அதுக்குத்தான் பூட்டுப் போட்டச்சே!! :x
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:அப்பு மப்பில இருந்தாலதான் களத்துக்கு வருவார் இப்ப அவர் அரசியல் கடசி ஆரம்பிக்கிற வேலையில பிஸி அதுதான் இங்க வரேல்லை போல
அப்பு வருவார் கவலைப்படாதீங்க எங்க சின்னப்பு...
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 355
Threads: 9
Joined: Sep 2004
Reputation:
0
சின்னப்புவின் மச்சானின்(டக்கிளசு)ஆட்களை கண்டபடி சுடுறாங்கள் எண்டவுடனே சின்னப்பு பாதுகாப்புதேடி ஓடிற்றார்
.
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
Quote:சின்னப்பு வருவார் கவலைப்படாதீங்க
இந்தா உங்களை எல்லாம் என்னட்டைத் தான் பொறுப்புக் குடுத்திட்டு மனுசன் கொஞ்ச ரெஸ்ட் எடுக்கிறார் எதாவது ஸ்பெஷல் இருந்தா நம்மட்டை சொல்லுங்கோ சட்லைட் போனிலை ஆளுக்கு MSG குடுக்கிறன். . .
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
அப்படியா நன்றி அங்கிள் அப்புவை உடனடியா களத்துக்கு வரச் சொல்லுங்களன் ப்ளீஸ்
. .
.