Posts: 271
Threads: 22
Joined: Jul 2005
Reputation:
0
மரணம் ஒன்று வரும்வரை உன்னினைவுகள்
என்னை தாலாட்டும் என்னை உன்னால்
புரியமுடியாது ஏன் என்றால் உன்மனது என்னிடம்
உன் நலம் ஒன்றுதான் என் தோத்திரம்
என் அருகில் உன்னினைவுடன் உன் வாசமும் தான்
உயிரை பிரிந்தால் உடல் இருக்கும் மம்மிபோல்
இப்போ என் நண்பனின் வார்த்தைகள் உனக்கு வேதம்
உன்னை என்னால் வெறுக்கமுடியாது என்னுயிரை
பிரிவேன் என்று உன்னால் கற்பனை பண்ணமுடிமா
நாடு விட்டு நான்போகலாம் என்னுயிர்
உன்னை மட்டும் தான் நேசிக்கும் யாரோ
ஆடும் நாடகதில் நான் ஒரு பொம்மை
தலைப்பு திருத்தப்பட்டுள்ளது . மதன்
inthirajith
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
கனவுகளே வாèக்கை
:roll: :roll: உங்கள் தலைப்பு புரியவில்லையே??
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 377
Threads: 14
Joined: Jul 2005
Reputation:
0
ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு...
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
கவிதை நல்லா இருக்கு.
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->இப்போ என் நண்பனின்
வார்த்தைகள் உனக்கு வேதம்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நண்பன் துரோகியாகி விட்டாரோ? :roll:
Posts: 271
Threads: 22
Joined: Jul 2005
Reputation:
0
என்மனம் புரிந்தவள் அனலிடைபுèவாக
நான் மட்டும் தனியாக யார் கொடுத்தகோலம்
அந்த அதிகாலைக்குமட்டும் மனதின்சந்கமம் புரியும்
நடக்கும் வலு இருக்கும் மட்டும் நான் உன்னை சுமப்பென் என்வாசல் உன்வரவுக்காய் ஏந்குவது நிஜம்
உன்மடல் பார்த்தபடியே கண் உறந்குகிறேன்
சகியே உன்நெந்சில் சாய்ந்தபோது உலகமே என்
காலடி என்று இறுமாந்தேன் அதுவே கானல்
ஆகும் என்று பல்லி கூட கத்தவில்லையேய்
யாருக்கும் புரியாமல் விèஇ ஓரம் நீர்
அணைப்பதற்கும் நீ இல்லாமல் நான் ஓர் அனாதை
inthirajith
Posts: 271
Threads: 22
Joined: Jul 2005
Reputation:
0
நட்புடன் என்கவிதைகளை ரசிக்கும் உள்ளன்களுக்கு என் மனவலி புரிந்தால் போதும்
வலியுடன்
இந்திரஜித்[/b]
inthirajith
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
என்ன நடந்தது இந்திரஜித் அன்றும் ஒருமாதிரி எழுதியிருந்தீர்கள். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 271
Threads: 22
Joined: Jul 2005
Reputation:
0
நண்பி சொல்லமுடியாதவலி சோகம் எனக்கு ஆறுதலா இருக்கவேண்டிய என்னுயிர் என்னையே சந்தேகநெருப்பில் வாடவைத்துவிட்டாள் என்றோ என்னை புரிவாள்.
inthirajith
Posts: 2,429
Threads: 51
Joined: Jul 2005
Reputation:
0
நன்றி அண்ணா கவிதை அருமை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அன்புடன்
jothika
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
கவிதை அருமை இந்திரஜீத் தொடர்ந்து உங்கள் உள்ளத்து சோககங்களை கவிதையால் சொல்லுங்கள்...
பல சொல்ல முடியாத சோககங்களை கவிதையை எழுதுவதால் மனம் சாந்தியடையும்... அதே நேரம் நாங்கள் கோபம் கொண்டவர்கள் மீதுள்ள கோபமும் ஒரு வேளை அவர்கள் பக்கம் இருக்கும் நியாயமும் புரியும். எப்படியானாலும் உங்கள் கவிதைகளில் இருந்து உங்கள் நெஞ்சுக்குள் இருக்கும் வேதனை புரிகிறது....
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
கவிதை அருமை இந்திரஜித். நீங்கள் ரொம்ப சோகத்தில் இருக்கிறீர்கள் போல் தெரிகிறது. உங்கள் சோகம் வெகு விரைவில் மறைய எனது வாழ்த்துக்க:ள்
<b> .. .. !!</b>
Posts: 271
Threads: 22
Joined: Jul 2005
Reputation:
0
ஆறுதலுக்காக தான் என் சோகம் சொன்னேன்
அன்பானவளை இèஇவா நினைக்கும் மனது மட்டும் இல்லை
காதல் சுகம் தான் சேர்ந்தாலும் பிரிந்தாலும்
நினைவு என்று ஒன்று இருக்கும் வரை நீ தான்
என் மனவானில் சிறகடிக்கும் என் தேவதை
என்னை நீ புரியாதபோதும் என்னவளை
உன்னை அணுஅணுவாக புரிந்தவன் நான்
அèக்காறு இல்லாமல் நேசித்து கொண்டெ
உன் அன்பில் முèகிய அந்த நிலாக்காலம்
உயிர்வரை இனிக்குதடி [/b]
inthirajith