Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கவிதை கேட்டாய் உன்நினைவே கவிதைதானென
#1
உன்னிடம் நான் வந்த போது நான் கவி இல்லை
உன்னை பிரிந்தபோது நான் கவி ஆனேன்
நானே பண்ணாத தப்புக்காக சிலுவை சுமக்கிறேன்
நம்பிய நண்பன் மனவிகாரத்தில் தன்னை மறந்து
தப்புகணக்கு பண்ணிவிடடான் அதற்கு பரிசு என்
மனசு அளுகிறது ஆனாலும் செக்குக்கும்
சிவனுக்கும் மாறுபாடு புரியவில்லை அவெனுக்கு
உனக்குமா என்னை புரியவில்லை
புரிந்தால் என்னிடம் ஏன் அப்படி ஒரு வினா???
inthirajith
Reply
#2
நினைவே கவிதையாக மலர்ந்தது அருமை.
மேலும் தொடருங்கள்.
Reply
#3
அருமை.
மேலும் தொடருங்கள்.
Reply
#4
உண்மையா ரொம்ப நல்லா இருக்கு.. உங்கள் கவிதையா????
Reply
#5
நல்ல கவிதை..உண்மையா இருக்கு
..
....
..!
Reply
#6
நன்றி எல்லோருக்கும் என்மனவேதனை தான் இந்த கவிதை குèந்தை சொல்ல ஆயிரம் இருக்கு மனதில்

இந்திரஜித்
inthirajith
Reply
#7
நன்றாக இருக்கு அண்ணா உங்கள் கவிதைக்கு நன்றி <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


அன்புடன்
jothika
Reply
#8
கவிதை நல்லா இருக்கு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#9
வாழ்வே கவிதையாக வந்துள்ளது அருமை.
மேலும் தொடருங்கள்
<b> .. .. !!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)