02-27-2006, 06:17 PM
வாழ்த்துக்கூறிய மாதவன்,அனித்தா,வெண்ணிலாவுக்கு நன்றிகள், சுட்டியை அதிகம் களத்தில் கானகிடைக்கவில்லை, பரீட்சை முடிந்துவிட்டதா?
.
.
.
|
பிருந்தனின் கவிதைகள்
|
|
02-27-2006, 06:17 PM
வாழ்த்துக்கூறிய மாதவன்,அனித்தா,வெண்ணிலாவுக்கு நன்றிகள், சுட்டியை அதிகம் களத்தில் கானகிடைக்கவில்லை, பரீட்சை முடிந்துவிட்டதா?
.
.
02-27-2006, 08:22 PM
பிருந்தன்... உங்கட கவிதை எல்லாம் நல்லா இருக்கு,
வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்கோ....
02-28-2006, 05:21 PM
Birundan --கவி¨¾ நல்லாயிருந்தது. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.
03-10-2006, 09:36 AM
புதுப்புதுக் கருக்களை எடுத்து புதுமையான வகையில்
புதுக்கவிதைகளை வடிக்கும் பிருந்தனை பாராட்டாமல் இருக்க முடியவில்லை! பிறப்பாலே இவர் ஒரு கவிஞர்தான் சந்தேகமில்லை!
03-12-2006, 05:25 PM
Selvamuthu Wrote:புதுப்புதுக் கருக்களை எடுத்து புதுமையான வகையில் ஜயா செல்வமுத்து ஆசிரியரே உங்கள் வார்த்தைகள் எனக்கு உற்சாகத்தை கொடுத்தாலும், பிறப்பாலே கவிஞர் என்பது கொஞ்சம் ஓவர்போல் இருக்கிறது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
.
.
03-23-2006, 08:20 PM
<b>கால நதி</b>
காதலெனும் தீவினிலே நான் ஓடமாய் காத்திருந்தேன்! ஓடம் நான் ஓட்டிடவே கடல் தன்னை கானவில்லை! தண்ணீர் இல்லா ஓடமெதற்கு காதல் இல்லா வாழ்வெதற்கு! காத்திருந்தேன் தீவினிலே உணை நான் பாத்திருந்தேன்! காத்திருந்தும் நீ வரவில்லை கடல் மட்டும் வந்து சேர்ந்தது! வந்த கடல் கதை கூறி சென்றது அது உன் கண்ணீரென்று சொன்னது! கடல் அளவு கண்ணீர் வடித்திடவே உனக்கு என்ன துன்பம் நேர்ந்துவிட்டது! ஓடத்திலே ஓடிவந்தேன் உனைதேடி ஓடி வந்த ஓடம் தன்னும் நிண்றுவிட்டது! ஓடிய ஓடம் நின்றதேன் உன் கண்ணீரும் உறைந்ததேன்! உப்புப் பாறையில் நான் துக்கப் பார்வையில் நீ! தூள் தூளாகாதோ இப்பாறை திறந்திடாதோ உன் சிறை.
.
. |
|
« Next Oldest | Next Newest »
|